ஆன்மீக வினா விடை

1, கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் யார்? விடை;-ஸ்ரீ பாலன் தேவராயர் சுவாமிகள் 2, கந்த குரு கவசத்தை எழுதியவர் யார்? விடை;-ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள் 3, காயத்திரி மந்திரத்தை அளித்தவர் யார்? விடை;-பிரம்மரிஷி ஸ்ரீவிசுவாமித்திரர் 4, ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் என்னும் பாடலை இயற்றியவர் யார் ? விடை ;-ஸ்ரீ அண்ணங்கராச் சாரியார், (ஹஸ்தகிரி அனந்தசாரியலு ஸ்வாமிகள்) 5, திருப்புகழ் என்னும் நூலை எழுதியவர் யார்? விடை;-ஸ்ரீ அருணகிரிநாதர் 6, திருமந்திரம் என்னும் நூலை […]

Read More

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அமெரிக்க தமிழ் பேராசிரியர் கௌரவிப்பு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அமெரிக்க தமிழ் பேராசிரியர் கௌரவிப்பு திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாதாரத்துறையின் சார்பில் இரண்டு நாட்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் சிறப்பு சொற்பொழிவாளராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மார்ஷல் ஸ்கூல் ஆப் பிசினசின் டாடா சயன்ஸ் பேராசிரியர் டாக்டர் ஆரிப் அன்சாரி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவருக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் காஜா நசீமுதீன், பொருளாளர் எம்.ஜே. ஜமால் முஹம்மது, உதவிச் […]

Read More

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருக்கு சுற்றுச்சூழல் ஹீரோ விருது திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து செப்டம்பர் 18, 2024 அன்று சுற்றுச்சூழல் ஆரோக்கியம் குறித்த ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கின் கருப்பொருள் “திருச்சிராப்பள்ளியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்: சிக்கல்கள், சவால்கள் மற்றும் பாதைகள்.” இந்நிகழ்வு நல் உள்ளங்கள் அறக்கட்டளையின் ஆதரவுடன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை […]

Read More