மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி மறைவு!

    தஞ்சை ஆற்றங்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் ஆகவும் மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் இமாம் ஆகவும் பணியாற்றிய மார்க்க அறிஞர் மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி அவர்கள் இன்று (13-08-2013) காலை கோலாலம்பூரில் வபாத்தானார் (இன்னா லில்லாஹி…) என்ற செய்தி பெருத்த துயரத்தைத் தமிழ்கூறு ந்ல்லுலகில் நிறைத்தது.   அமைதியின் இருப்பிடமாகத் திகழ்ந்த மெளலானாவின் உயிர் உறக்கத்திலேயே அமைதியாகப் பிரிந்தது  குறிப்பிடத்தக்கது. தெளிந்த ஞானம், தீர்க்கமான தொலைநோக்கு, பரந்த அறிவு, செறிந்த சிந்தனை, நேர்கொண்ட பேச்சு, […]

Read More

ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் வஃபாத்து

  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் பத்து தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

Read More

மலேசியாவில் ஹஸன் வஃபாத்து

முதுவை ஹிதாயத்தின் மாமியார் அக்கா கணவர் ஹஸன் ( வயது 59 ) 05.08.2013 திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண்கள் +60-1- 7290 6320 / +60 – 1 – 923 60 786

Read More

கனிமெஸ் ஹனிஃபா வஃபாத்து

கனிமெஸ் முஹம்மது ஹனிஃபா இன்று 25.07.2013 வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   தகவல் உதவி : ஜெயராஜ் ராணி ஜவுளி ஸ்டோர்  

Read More

முதுகுளத்தூர் தமுமுக பிரமுகர் தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பிரமுகரும், ஜே.கே. ஸ்டுடியோவின் பங்குதாரருமான ஜபருல்லா கான் தகப்பனார் அபுபக்கர் ( வயது சுமார் 60 ) அவர்கள் இன்று 23.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை 10 மணியளவில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜபருல்லா தொடர்பு எண் : 94423 19871 அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும். எனினும் லுஹருக்கு முன்னதாக நல்லடக்கம் செய்யப்படும் […]

Read More

கவிஞர் கருத்தான் தாயார் வஃபாத்து

அபுதாபியில் பணிபுரிந்து வரும் இஸ்மாயில் மற்றும் துபையில் பணிபுரிந்து வரும் கவிஞர் கருத்தான் ஆகியோரது தாயார் இன்று 14.07.2013 ஞாயிற்றுக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )   அன்னாரது மஃபிரத்துக்கா துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   கவிஞர் கருத்தான் தொடர்பு எண் : 055 36 23 903   தகவல் : ஹெச் இப்னு சிக்கந்தர் தலைவர் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அரபு […]

Read More

எம்.கே. சிக்கந்தர் மனைவி வஃபாத்து

  முதுகுளத்தூர் எம்.கே. ஸ்டோர் உரிமையாளர் எம்.கே. சிக்கந்தர் அவர்களின் மனைவி  05.07.2013 வெள்ளிக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   தகவல் உதவி : அன்வர், மதிநா, சவுதி அரேபியா

Read More

ஜெத்தாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சாதிக் அலி அவ‌ர்க‌ளின் த‌க‌ப்ப‌னார் வஃபாத்து

ஜெத்தாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சாதிக் அலி அவ‌ர்க‌ளின் த‌க‌ப்ப‌னார் சிக்கந்தர் மஸ்தான் (அலிபாபா ஆட்டோ ஸ்டோர் அஜ்மல் கான் அவருடைய மச்சான்) இன்று ஞாயிற்று கிழ‌மை 30.06.2013 காலை வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். சாதிக் அலி தொட‌ர்பு எண் : 0504742896 த‌க‌வ‌ல் உத‌வி : மதினா அன்வர் – சாகுல் ஹமிது (Riyadh)  

Read More

பொருளாளர் ஜஹாங்கீர் நன்னி வஃபாத்து

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் அவர்களின் நன்னி 28.06.2013 வெள்ளிக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்ட்து. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More

ஜஹாங்கீர் உறவினர் கீழராமநதியில் வஃபாத்து

  ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீரின் தகப்பானாருடன் பிறந்த குப்பி மும்தாஜ்          ( வயது 60 ) இன்று 15.06.2013 சனிக்கிழமை கீழராமநதியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா நாளை இன்ஷா அல்லாஹ் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு ஜஹாங்கீர் தொடர்பு […]

Read More