பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் சந்திப்பு

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் சந்திப்பு பாட்னா : ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்-ஐ பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ( ஞாயிற் க்கிழமை) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார். அப்போது இந்திய அரசியல் நிலவரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. […]

Read More

பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது

பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். பாட்னா மற்றும் தன்பாத் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் உட்பட 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. லஞ்சமாக பெற்ற ரூ.10 லட்சத்தையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

இந்திய பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்கள் செயல்படாது

இந்திய பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்கள் செயல்படாது இந்தியாவின் பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 29 இரவு 8 மணிமுதல் செப்டம்பர் 2 மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆகஸ்ட் 30 நடைபெற இருந்த ஆவண சரிபார்ப்பு நேர்க்காணல்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நேரமுள்ள பிற நாள்களில் மாற்றி அமைத்துக் […]

Read More

வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா; மீண்டும் பல்டி அடித்த நிதிஷ்குமார்!

வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா; மீண்டும் பல்டி அடித்த நிதிஷ்குமார்! பாஜக அரசு கொண்டுவந்த வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அளித்த ஆதரவை திரும்பப்பெற்றது. ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான் ஆகியோர் ஒன்றிய அமைச்சர் கிரிண் ரிஜிஜுவை சந்தித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Read More