ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம்

  உத்திரகோசமங்கை ரோடு, முதுகுளத்தூர் – 623 704. (மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது)   விளக்கக்குறிப்பு அறிமுகம் தொழில் துறையிலும் கல்வி வளர்ச்சியிலும் பின்தங்கிய பகுதியாகிய முதுகுளத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று மிகவும் அவசியமென கருதி நயினாமுகம்மது – காதரம்மாள் அறக்கட்டளையின் ஆதரவுடன் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம் முதுகுளத்தூரில் 1995 ஜுலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கின்ற மாணவர்களுக்கு தரமான தொழிற்பயிற்சியினை குறைவான […]

Read More

ரஹ்மானியா எத்தீம்கானா

ஏழை, எளிய மாணவர்கள் படித்து, ஓதி பயன் அடையும் வகையில் முதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் அறக்கட்டளையின் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானா என்ற சிறுவர் பராமரிப்பு இல்லம் சிறப்பாக செயல் ஆற்றிவருகிறது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேசிய விருது வழங்கப்பட்ட நல்லாசிரியமான டாக்டர் ஹாஜி. எஸ். அப்துல் காதர் எம்.ஏ., பி.எட்., டி.லிட் அவர்கள் இதன் நிர்வாகியாகவும், மவ்லவி ஹாஜி எஸ். ஏ. பஷீர் சேட் ஆலிம் ஹஜ்ரத் அவர்கள் இதன் மேற்பார்வையாலராகவும் பொறுப்பேற்று […]

Read More

முதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் டிரஸ்ட்

முதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் டிரஸ்ட் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது. ரஹ்மானியா எத்தீம் கானா 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரஹ்மானியா எத்தீம் கானா என்னும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 25 வெளியூர் மாணவர்கள் தங்கி ஓதிப்படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, உடை, பள்ளிக் கட்டணம் அனைத்தும் டிரஸ்ட் சார்பாக வழங்கப்படுகின்றன. ரஹ்மானியா மத்ரஸா பெண்களுக்காக தனியாக நிஸ்வான் மத்ரஸா நடத்தி சிறுமிகளுக்கு குர்ஆனும், தீனியாத்தும் […]

Read More