துபாயில் திரும‌ண‌ அழைப்பித‌ழ் ம‌ற்றும் வாழ்த்து ம‌ட‌ல்க‌ள் அச்சிட‌ ………

துபாயில் திரும‌ண அழைப்பித‌ழ், வாழ்த்து ம‌ட‌ல்க‌ள் ம‌ற்றும் பிற‌ நிக‌ழ்வுக‌ளின் அழைப்பித‌ழ்க‌ள் உள்ளிட்ட‌வ‌ற்றை சிற‌ந்த‌ முறையிலும், குறைந்த‌ செல‌விலும் அச்சிட‌ தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ நிறுவ‌ன‌ம் அல் அமான் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் அஞ்ச‌ல் பெட்டி எண் : 231034 அல் கிஸ‌ஸ் பெங்க‌ளூர் எம்ப‌ய‌ர் ரெஸ்டார‌ண்ட் அருகில் துபாய் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் தொட‌ர்பு எண் : 04-2390059      தொலை ந‌க‌ல் : 04-2390981 அலைபேசி எண்க‌ள் :      050 6766564 / 056 7255797 மின்ன‌ஞ்ச‌ல் : […]

Read More

E-கலப்பை 3.0 – புதிய வெர்ஷன் அறிமுகம்

தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது. இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது. இதுவரை கணினியில் ‘யுனிகோட்’ தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம். இந்த செயலி பழைய ‘எ-கலைப்பை 1.0′ போன்று மூன்றாம் தரப்பு செயலியான ‘கீமேனை’ப்பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் ஒரு ‘திறந்தமூலநிரலி’ யின் துணையுடன் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பான அம்சம். Download: http://thamizha.com/project/ekalappai

Read More

பிளாக்பெர்​ரி அலைபேசியில் தமிழ்

பிளாக்பெர்ரி போன் ஒன்னு வாங்கிட்டு, அதில் தமிழ் தெரியலையேனு நொந்து, ஒரு வாரமா, ஏதோதோ ரூபத்தில் தேடியதில், நேற்று இரவு தேடல் வெற்றிகரமாய் முடிந்தது. How to view Tamil – இந்த ஸ்டைலிலியே தேடிய போது எதுவும் சரியாக் கிடைக்கலை. இந்த தளத்தில் Opera Mini ப்ரௌஸரை இன்ஸ்டால் பண்ணச் சொன்னாங்க. அதன் படியே இன்ஸ்டால் ஆகிடுச்சு. ஆனால், அந்த ப்ரௌஸர் திறக்கவே இல்லை. இங்கே துபாயில் எடிசலாட் செட்டிங்கில் என்னவோ செஞ்சு வச்சிருக்காங்க. இது […]

Read More

மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள்

 ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி மூலம் மனித மூளையின் விருப்பபடி வாகனங்களை இயக்கலாம்.   வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும். மூளையின் வலது இடது வழி முறைகளை, மூளையின் கட்டுப்பாட்டோடு இணைந்து கணணியின் மென்பொருள் செயல்படும்.   இது தவிர […]

Read More

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?   அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம். STEP 1: முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும். STEP 2: இப்போது […]

Read More