மெட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
முதுகுளத்தூர் முஸ்லிம் கல்வி வளர்ச்சி கழகத்தின் சார்பில் முதுகுளத்தூருக்கு மற்றும் ஒரு சிறப்பு சீர்மிகு கல்வி பெற சிறந்த நிறுவனம் மெட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி (சமச்சீர் வழியில் ஆங்கில கல்வி) உத்திரகோசமங்கை சாலையில் மெட்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு அருகில் *எல்.கே.ஜி, யு.கே.ஜி, மற்றும் 1 முதல் 6 ம் வகுப்பு வரை 2010 ஜுன் 2 ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. * எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் காலை 9-00 மணி […]
Read More