கத்தார் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

கத்தார் : கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர்கள் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி ஃபக்ருதீன் அலி அஹமது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மௌலவி சீனி நைனார், அமீன், ஷரீஃப், ஹிதாயத்துல்லா, அனஸ், எஸ்.என். ஃபக்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். For More Photos : http://www.facebook.com/media/set/?set=a.1306904991855.47612.1207444085&type=1&l=4c04c48ee7 தகவல் உதவி : A. Fakhrudeen Ali Ahamed, Deputy Project Manager TKEQ-NDIA Project P.O.Box 47405, Doha,Qatar. +974 66738227

Read More

மலேஷியாவில் மௌலவி உமர் ஜஹ்பர்

கோலாலம்பூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் தலைவர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ தனது பேரனின் சுன்னத் கல்யாணத்திற்காக மலேஷியா சென்றுள்ளார். மலேஷியாவிலிருந்து முதுகுளத்தூர்.காம்-ஐ தொடர்பு கொண்டு மலேஷியா வானொலியில் ரமலான் சொற்பொழிவிற்காக தனது உரை பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகளுக்கும், ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகளுக்கும் தனது வாழ்த்துக்களையும் துஆக்களையும் தெரிவித்துக் கொண்டார். விரைவில் நம்மை […]

Read More

கத்தார் முதுவை ஜமாஅத்தினர் உம்ரா பயணம்

கத்தார் முதுவை ஜமாத்தின் பொறுப்பாளர் ஏ. ஃபக்ருதீன் அலி  அஹமது தனது குடும்பத்தினர் மற்றும் சகோதரர் மௌலவி சீனி நைனா முஹம்மது, மருமகன் ஹிதாயத்துல்லா, மைத்துனர் அஹமது அனஸ் உள்ளிட்டோர் சவுதி அரேபியாவிற்கு கார் மூலம் உம்ரா பயணம் மேற்கொண்டுவிட்டு ஜுலை 10 ஆம் தேதி கத்தார் திரும்பினர். தகவல் : Fakhrudeen Ali Ahamed, Deputy Project Manager TKEQ-NDIA Project P.O.Box 47405, Doha,Qatar. +974 66738227

Read More

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள்

ஜுன் 2012 முதல் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத் தலைவர்    : ஹாஜி. S.M.K. காதர் முகைதீன் துணைத்தலைவர்   :  ஜனாப். S. இக்பால் பள்ளிவாசல் உறுப்பினர்கள் 1. ஜனாப். A. சர்க்கரை இபுராகிம் 2. ஜனாப். K.K.S. நசீர்கான் 3. ஜனாப். M. முகம்மது யாசின் 4. ஜனாப். M. சாகுல் ஹமீது 5. ஜனாப். M. சகுபர் சாதிக் 6. ஜனாப் . M. சம்சுதீன் 7. ஜனாப். […]

Read More

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவராக சேட் ஜாஹிர் உசேன்

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகளாக 2012 – 2014 வரை தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு : தலைவர் : கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன் துணைத்தலைவர் : எஸ். பக்கீர் முஹம்மது செயலாளர் : எம். செய்யது அப்தாஹிர் துணைச் செயலாளர் : எம். காஜா நஜுமுதீன் பொருளாளர் : எம்.அஜீஸ் கனி ஆடிட்டர் : கே.கே.எஸ். நசீர் கான் […]

Read More

அமீரக முதுவை ஜமாஅத் தலைவராக ஹெச்.இப்னு சிக்கந்தர் தேர்வு !

புதிய நிர்வாகிகள் நிர்வாக காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஆலோசகர்கள் : ஹெச். ஹஸன் அஹமது ( சென்னை ) என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஹெச். அமீர் சுல்தான் எஸ். சம்சுதீன் தலைவர்           : ஹெச். இப்னு சிக்கந்தர் துணைத்தலைவர்கள்        : எஸ். முஹம்மது அலி ஏ. ஜாஹிர் ஹுசைன் எஸ். அமீனுதீன் ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் பொதுச் செயலாளர்         : கே. முஹம்மது […]

Read More

அமீரக முதுவை ஜமாஅத் நிர்வாகிகள் மாற்றம்

துபாய் : துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் 26.06.2012 செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு நடைபெற்ற ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர். விரிவான தகவல்கள் விரைவில் …………………

Read More

முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் சங்க நிஸ்வான் மஜ்லிஸ் திறப்பு விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் திறப்பு விழா 31.03.2012 சனிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. விரிவான செய்திகள் விரைவில்

Read More

முதுகுள‌த்தூரில் விரைவில் திற‌ப்பு விழா காண‌ இருக்கும் பெண்க‌ள் ப‌ள்ளி

முதுகுள‌த்தூர் :முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்திற்குட்ப‌ட்ட‌ ஹிம்ம‌த்துல் இஸ்லாம் வாலிப‌ர் ச‌ங்க‌த்திற்குட்ப‌ட்ட‌ இட‌த்தில் ஹிம்ம‌த்துல் இஸ்லாம் நிஸ்வான் ம‌ஜ்லிஸ் எனும் பெண்க‌ள் தொழுகைப் ப‌ள்ளிவாச‌ல் க‌ட்டும் ப‌ணி ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. க‌ட்டிட‌ப் ப‌ணிக‌ள் இறுதிக் க‌ட்ட‌த்தை எட்டியுள்ள‌தாக‌வும், விரைவில் இத‌ற்கான‌ திற‌ப்பு விழா நடைபெற‌ இருப்ப‌தாக‌ பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் மௌல‌வி எஸ். அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் அமீர‌க‌ ஜ‌மாஅத் […]

Read More