கல்வி வளர்ச்சிக்கு பொற்காலம்: முருகன் எம்.எல்.ஏ.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியி்ல கல்வி வளர்ச்சி் ஒரு பொற்காலமாக திகழ்கிறது என்று வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியி்ல பேசினார் மு.முருகன் எம்.எல். ஏ. . ராமநாதபுரம் மாவட்டம்,  முதுகுளத்தூர் அருகே செல்வநநாயகபுரத்தில் அரசு மேனிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேல் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான பெஞ்சு, மேஜைகள் வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இது குறித்து முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. மு.முருகனிடம் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் முறையிட்டனர்.  இதைய டுத்து எம்.எல்.ஏ. நிதியி்ல இரு்நது […]

Read More

2,000 ஏக்கர் பருத்தி பாதிப்பு தத்தளிக்கும் முதுகுளத்தூர் விவசாயிகள்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில், போதிய மழையின்றி, 2,000 ஏக்கர் பருத்தி விவசாயம் பாதிக்கபட்டு, விவசாயிகள் கடனில் மூழ்கியுள்ளனர். பருவமழை பொய்ப்பால் நெல், மிளகாய் சாகுபடியில் இழப்பை சந்தித்த விவசாயிகள், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பெய்த சிறுமழையை நம்பி முதுகுளத்தூர், ஆணைசேரி, கீழத்தூவல், காக்கூர், புளியங்குடி, பொன்னக்கனேரி, தாழியரேந்தல், உலையூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000 ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்தனர். தொடர்ந்து மழையின்றி மகசூல் கிடைக்கும் பருவத்தில் பருத்தி […]

Read More

ஆசிரியருக்கு பாராட்டு விழா

அகில இந்திய ஒலிம்பிக் சைக்கிள் போட்டி அசோசியேஷன் தலைவர்  ஓம்பிரகாஷ் சிங் தலைமையில் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவராக முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி  இயக்குநர் ஆர். ஜான்சன் கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை அகில இந்திய செயலர் ஓம்பிரகாஷ் சிங், மாநிலத் தலைவர் என். ராமச்சந்திரன், செயலர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஏ.பி.எஸ். ராஜா, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பிரபாகரன், மு. முருகன் எம்.எல்.ஏ., பள்ளித் தாளாளர் எம். அன்வர், […]

Read More

முதுவை மொபைல் அஷ்ரஃபுக்கு ஆண் குழந்தை

  முதுவை மொபைல் அஷ்ரஃபுக்கு நேற்று 11.06.2013 செவ்வாய்க்கிழமை மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Read More

முதுகுளத்தூர் – அபிராமம் இடையே குறுகிய ரோடால் விபத்து அபாயம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் – செல்வநாயகபுரம் வழியாக அபிராமத்திற்கு செல்லும் குறுகிய ரோடால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரில் இருந்து செல்வநாயகபுரம், ஆணைசேரி, மணலூர் வழியாக அபிராமத்திற்கு இயக்கபட்ட அரசு பஸ் குறுகிய ரோடால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்டது. தற்போது மினி பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் எதிரேதிரே செல்ல முடியாமல், ஒரு கி.மீ., தூரம் பின்நோக்கி வந்து ஒதுங்கிய பின்னரே எதிரே வரும் வாகனம் செல்ல முடியும்.இதனால் பயண நேரம், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது.இப்பிரச்னையால் வாடகை […]

Read More

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் காஜாவுக்கு ஆண் குழ‌ந்தை

துபாய் : துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும்  முதுகுளத்தூர் காஜா முஹைதீனுக்கு ( த‌/பெ. ஹெச்.லியாக்க‌த் அலி ) இராமாநாதபுர‌த்தில் இன்று 20.05.2013 திங்கட்கிழமை மதியம் ஆண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. காஜா தொட‌ர்பு எண் : 055 261 0260

Read More

பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள் முதுகுளத்தூர் பயணிகள் தவிப்பு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள், பராமரிப்பின்றி பழுதடைந்து நடுரோட்டில் நிற்பதால், குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கிளை டெப்போவில் 46 பஸ்கள் மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உட்பட பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளன. மழை காலங்களில் குடையுடன் பயணிக்க வேண்டி உள்ளது. கோடை காலங்களில் டயர்கள் பஞ்சராகி நடுரோட்டில் நிற்கின்றன. சில பஸ்களில் இன்ஜின் பழுதாகி, குறிப்பிட்ட […]

Read More

பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய், கிருதுமால் நதியிலிருந்து பிரிந்து உருவாகும் கூத்தன்கால்வாய் மூலமாக தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் ரகுநாத காவிரி ஆறு, முதுகுளத்தூர் பெரிய கண்மாய்கள் போதிய மராமத்து செய்யாததாலும், 10 […]

Read More

குல்ப‌ர்காவில் மௌல‌வி ப‌ஷீர் சேட் ஹ‌ஜ்ர‌த்திற்கு பேர‌ன்

குல்ப‌ர்காவில் மௌல‌வி ப‌ஷீர் சேட் அவ‌ர்க‌ளின் ம‌க‌ளுக்கு ஆண் குழ‌ந்தை இன்று 16.04.2013 செவ்வாய்க்கிழ‌மை காலை பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் உத‌வி : இஸ்ம‌த்துல்லாஹ் 055 575 0160 துபாய்

Read More

ஜெத்தா சாதிக் அலிக்கு பெண் குழ‌ந்தை

ஜெத்தாவில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முதுகுள‌த்தூர் சாதிக் அலிக்கு பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. E-mail : sathik.ali.376@facebook.com   http://www.facebook.com/sathik.ali.376/info   த‌க‌வ‌ல் உத‌வி : கே. சாகுல் ஹ‌மீது, ரியாத்

Read More