காக்கூரில் அல் ராஃபி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா

காக்கூரில் அல் ராஃபி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா காக்கூர் : காக்கூர் அல் ராஃபி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா வரும் டிசம்பர் மாதம் 27 ந் தேதி முதல் 29 ந் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்புடன் நடக்க இருக்கிறது. இதில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More

வெங்கலக்குறிச்சி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா

ஏழாம் நாள்: அக்டோபர் 4, 2024 (வெள்ளிக்கிழமை)கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நிறைவு நாளான இன்று 04.10.2024 வெள்ளிக்கிழமை கால்நடை மருத்துவ முகாம் & நிறைவு விழா நடைபெற்றது. ஏழாம் நாள் (04.10.2024 ) மற்றும் நிறைவு விழாவிற்கு முதுகுளத்தூர் கால்நடை உதவி மருத்துவர், டாக்டர் மு வினிதா B.V.Sc., […]

Read More

வெங்கலக்குறிச்சியில் சுற்றுசூழல் விழிப்புணர்வு & மரம் நடுதல் நிகழ்ச்சி

ஆறாம் நாள் நாள்: அக்டோபர் 3, 2024 (வியாழக்கிழமை) பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஆறாம் நாள் நிகழ்வான இன்று 03.10.2024 சுற்றுசூழல் விழிப்புணர்வு & மரம் நடுதல் (03.10.2024) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் […]

Read More

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு முகாம்

ஐந்தாம் நாள்: அக்டோபர் 2, 2024 (புதன்கிழமை)பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஐந்தாம் நாள் நிகழ்வான இன்று 02.10.2024 போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு & பேரணி (02.10.2024) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பானுமதி முருகவேல் , ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி […]

Read More

வெங்கலக்குறிச்சியில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நான்காம் நாள் : அக்டோபர் 01, 2024 (செவ்வாய்கிழமை )பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நான்காம் நாள் நிகழ்வான இன்று 01.10.2024 திடக்கழிவு மேலாண்மை – இயற்கை உரம் விழிப்புணர்வு & மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் […]

Read More

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் நடந்து வருகிறது. இந்த முகாமில் தூய்மையே சேவை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தூய்மையே சேவையின் திட்டத்தின் கீழ் கிராமத்தின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்தல், வீடுகளில் குப்பை சேகரித்தல் உள்ளிட்ட நலப்பணிகளை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் சேவைப்பணியை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த முகாமுக்கு நாட்டு நலப்பணித்திட்ட […]

Read More

முதுகுளத்தூரில் உலக எழுத்தறிவு தின விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சார்பில் உலக எழுத்தறிவு தின விழா நடந்தது. இந்த விழாவில் தலைமை ஆசிரியர் காதர் ஷா மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது மாணவ, மாணவியர் உலக எழுத்தறிவு தினம் என்ற எழுத்தை தங்களது சிலேட்டுகளில் எழுதி வரிசையாக நின்றனர்.

Read More

முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது…. இந்நிகழ்வு நகரத் தலைவர் A.சேட் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையிலும், மாவட்டத் துணை மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது…… இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்எம்.வாவா ராவுத்தர் அவர்கள் தமுமுகவின் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும்இரண்டு பெண் குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு Rs […]

Read More

முதுகுளத்தூரில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம்

முதுகுளத்தூரில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் முதுகுளத்தூர் : கமுதி- முதுகுளத்தூர் வட்டார ஜமாத்துல் உலமா சபை மற்றும் திடல் ஜமாத் மற்றும் ஷரியத்துல் இஸ்லாம் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, சென்னை அடையாறு குராஸானி பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி முனைவர் சதீதுத்தீன் பாகவி, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஆலிம், […]

Read More

சமத்துவ சகோதரத்துவ ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

சமத்துவ சகோதரத்துவ ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா—————————————-இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது எங்கள் கீழச்சிறுபோது கிராமம். இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இரு இறை நம்பிக்கை கொண்ட மக்களை உள்ளடக்கியது எங்கள் கிராமம். இரு இறை நம்பிக்கை கொண்டாலும் ஒரு தாய் பிள்ளைகள் போல உறவுமுறை கொண்டாடி வாழ்ந்து வருகிறோம். எங்கள் பஞ்சாயத்து தலைவர் திருமதி. ஜெய்சங்கர்கவுன்சிலர் திரு செய்யது அலி. எங்கள் ஊரில்பள்ளிவாசலும் உண்டுபக்தி மெச்சும்கோவில்களும் உண்டு தீபாவளி கறிக்கு எங்கள் ஆடுகளை அஸ்ரத் தான் […]

Read More