அறிக அறிவியல் மாத இதழ் அறிக அறிவியல் மாத இதழ் விஞ்ஞான ஆய்வுகளைத் தமிழில் கொணர்ந்து தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் தொடங்கப்பெற்று வெளியிடப்பெறுவது. தமிழ் மக்களிடையே விஞ்ஞானக் கருத்துக்களை எடுத்துச் செல்லும் அறிவியல் தமிழ்த் தூதுவனாகப் பணி செய்து வருவது. விஞ்ஞானிகள் பலரின் அரிய அறிவியல் தமிழ்க் கட்டுரகளைத் தாங்கி அறிவொளி பரப்பி வருவது. சுதேசி விஞ்ஞான இயக்கம், மையமின் வேதியியல் ஆய்வக வளாகம், காரைக்குடியின் ஆதரவில் வெளிவருகிறது. […]
Read More