புற்று எமன் அல்ல!

மனித சமுதாயத்தைப் பெதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு – எய்ட்ஸ் மற்றும் புற்று நோய். மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக்கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கின்றன. இந்த ஆராய்ச்சிகளின் பலனாக புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது […]

Read More

கருத்தரிக்கும் முன் ஆலோசனை.

நீங்கள் சமீபத்தில் திருமணம் ஆனவரா? அல்லது சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் கட்டாயம் இந்த ஆலோசனை பெற வேண்டும். எல்லோரும் குழந்தைகளை படிக்க வைக்க திட்டமிடுகிறார்கள் – வீடு கட்ட திட்டமிடுகிறார்கள்-கல்யாணம் செய்ய திட்டமிடுறார்கள்- எத்தனை பேர் குழந்தை பெறுவதை திட்டமிடுகிறார்கள்? நான் ஆரோக்கியமாக இருக்கின்றேனா ? குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு சரியான வயதா? எனது இரத்த அளவு, சர்க்கரை அளவு, எடை சரியாக இருக்கிறதா? என்னுடைய நிதி நிலைமை , குடும்ப சூழ்நிலை […]

Read More