முருங்கைக் கீரை

  எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று . அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் வைட்டமின் ஏ,பி,சி ஆகிய உயிர்ச் சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியை தரவல்லது. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. ஆனால் இக்கீரையை சமைக்கும் முன் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். பழுத்துப் போன, பூச்சுகள் அரித்த இலைகளை எடுத்து விட வேண்டும். முதிர்ந்த கீரையை விட […]

Read More

நோன்பு வைப்பதால் உடல்நலத்திற்கு ஏற்படும் 10 நன்மைகள்

10 Incredible Health Benefits of Fasting Many people observe fasting as a religious obligation but only few know the health benefits it has. Fasting is a good practice, if properly implemented. It promotes elimination of toxins from the body, reduces blood sugar ans fat stores. It promote healthy eating habits and boost immunity. Here are […]

Read More

சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு நோன்பை எதிர்கொள்வது ?

http://philosophyfor21stcentury.blogspot.in/2013/07/blog-post.html சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பினை எவ்வாறு எதிர்கொள்வது என்று டாக்டர்.நூருல் அமீன் அவர்கள் அறிவுப்பூர்வமாக விளக்கம் தருகிறார். நோன்பின் பலன்களை (அது எவ்வாறு உடல் நலனை சிறப்பாக வைத்திருக்க  உதவும் என்பதை) அறிந்து கொள்பவர்கள் நோன்பினை தவிர்க்க மாட்டார்கள் இந்த பதிவுகளை உங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்களுக்கு அனுப்புங்கள், மக்கள் பயன்பெற வேண்டும். சமூக நல்லிணக்கம் உயர்வுற வேண்டும். அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel is the Worlds First non commercial Educational channel in […]

Read More

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தம் நீங்க: உலகின் நம்பர் ஒன் கில்லர்…மன அழுத்தம். முட்டையின் மஞ்சள் கரு அல்ல:-) துரதிர்ஷ்டவசமா நம் வாழ்க்கைமுறை அதிக மன அழுத்தத்தை கொடுப்பதா அமைகிறது. அதில் இருந்து விடுதலை அடைய என்ன செய்யலாம் என பார்ப்போம். 1. உடல்பயிற்சி: பலருக்கும் உடல்பயிற்சியே அதிக மன அழுத்தத்தை கொடுப்பதா அமைந்துவிடும். நானே பலதரம் இந்த தவற்றை செய்துள்ளேன். காட்டுதனமா உடல்பய்டிற்சி செய்வது, அதிக வேகத்தில் ஓடுவது, தூக்க முடியாத எடையை தூக்குவது என. இப்போது அதை […]

Read More

நோன்பு..மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

    டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China) ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA CHINESE TRADITIONAL MEDICINE MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075 _____________________________________ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம்.  இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் […]

Read More

புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !

புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற ஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் .   இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago)என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். […]

Read More

தொப்பையை குறைக்க வழி

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி…ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் […]

Read More

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1

  பசுமரத்தாணி என்ற இந்த கட்டுரையை ஏதோ ஒரு வேகத்தில் ஃபெப்ரவரி 27, 2012 அன்று நேசம் என்ற அமைப்புக்கு அனுப்பினேன். அவர்கள் தொடர்பு கொள்ளாததால், மறந்தும் விட்டேன். இன்று தற்செயலாக அது கண்ணில் தென்பட்டது.  ரூ.1000/- உள்ள நூல்கள் பரிசு என்று சொல்லப்பட்டது.  இன்னம்பூரான் 29 06 2013 ********************************************************* MONDAY, 27 FEBRUARY 2012 பசுமரத்தாணி – நேசம் -யுடான்ஸ் கட்டுரை போட்டி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று பள்ளியில் படித்தது பசுமரத்தாணி […]

Read More

சாப்பிடும்பொழுது தவிர்க்கவேண்டியவை

  தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே. புத்தகம் படிக்காதே. எவருடனும் உரையாடாதே. கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து. அம்மாக்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தவேண்டாமே ! முகம் கை கால் அலம்பிய பின் உணவருந்திடு. குளித்துமுடித்தபின்னர் முக்கால் மணி நேரத்திற்கு உணவருந்தாதே. உணவருந்தியபின் இரண்டரை மணி நேரம் வரை குளிக்காதே. இயற்கை உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடு. பசிக்கும்பொழுது மட்டும் உணவு கொள். அதை மனதிற்குப் பிடித்த மாதிரி ரசனையுடன் சாப்பிடு […]

Read More