அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப் புன்னகையே…!–இந்தப் பிள்ளையின் நிழல் கூட……. முள்ளில் விழத் தாங்காத பேரன்பே…! படுத்திருக்கும் என் பாசக் கடலே…! உன்னுல் இருந்துதான் பேசுகிறேன்…! உன் குதி விதையின் குழந்தைப் பூ பேசுகிறேனம்மா …! அழுகிறாயாமே …? ஏனம்மா …? உன் கண்ணீர்துளி பட்டு என் இதயமெல்லாம் கொப்புளங்கள் …! அழாதே …. அம்மா….! அழாதே …! இன்ஷா அல்லாஹ் ஒரு கருத்த இரவிலோ நெருப்புப் பகலிலோ […]

Read More

மை

த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ஹிதாய‌த்துல்லாஹ் இளையான்குடி சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம் தாலாட்ட‌ தாய்மை வேண்டும் ! த‌லைநிமிர‌ நேர்மை வேண்டும் ! பாராட்ட‌ திற‌மை வேண்டும் பாட்டெழுத‌ புல‌மை வேண்டும் ! நாளென்றால் கிழ‌மை வேண்டும் ! ந‌ட்பென்றால் இனிமை வேண்டும் ! ஏர்க்காலால் ப‌சுமை வேண்டும் எல்லோர்க்கும் ந‌ன்மை வேண்டும் ! உண்மையே உய‌ர்வைக் காட்டும் உழைப்பொன்றே சிகர‌ம் காட்டும் ! பெண்மையே பெருமை காட்டும் வீண் பேராசை சிறுமை காட்டும் ! த‌ன்ன‌ல‌ம் பொய்மை காட்டும் […]

Read More

தம்பி … வா ! தளபதி நீ !

  (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான … இதய அழைப்பு !) ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல்: 9976372229   இளைஞனே ! இளைஞனே ! எங்கே உன் முகவரி எண்ணிப்பார் கொஞ்சமடா ! – என் இதயம் வலிக்கிறது; போதும் நீ இருப்பது இருட்டுக் குகை தானடா !   வலைக்குள் மீன் விழும்; வழக்கம் இது தானே ! தம்பி அறிவாயடா ! – உன் வலையது வலையல்ல; […]

Read More

மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?

’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ்   திரியே..! – மெழுகு திரியே ! ஏன் அழுகிறாய்..? உன்னை தீயிடுவதாலா.. அழுகிறாய்..?   மெளனமாய் அழுகிறாயே..! உன் ஒற்றை நாவைப் பிடுங்கியது.. யார்?   உன் சோகமென்ன? ஒன்றும் சொல்லிக்கொள்ளாமலேயே… அழுகிறாயே..?   தங்கம் விலை கூடுவதால் தங்கமகள் கல்யாணம் எப்படியென்று தாயின் தவிப்பால் அழுகிறாயா?   திரியே.. நீ கரைகிறாயே..! அது என்ன..? வலியின் வார்த்தைகளா..?   திரியே நீ எரிந்தால்.. தியாகம்..! உன்னை எரித்தால்..? கொலை தானே..! […]

Read More

மாநபி (ஸல்) வழியே … நடப்போம் ..!

  -தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லாஹ் கருப் பை சுமப்பதெல்லாம் … வியப்பை பெறுவதல்ல ..!   ஆனால் ஒரேயொரு கருப்பை மட்டும் வியப்பை சுமந்திருந்தது …!   அது யாருடைய கருப் பை …? அன்னை ஆமீனா (ரலி) அவர்களின் கருப் பைதான் அது …!   இந்த உலகைத் திருப்பிப்போட ஒரு மாமணியைச் சுமந்திருந்த கருப் பை அது…!   தந்தை அப்துல்லா தாய் அன்னை ஆமீனா…! இந்தத் தம்பதிகளின் பிள்ளை நிலாதான்… அந்தக் கருப்பை தந்த […]

Read More

பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !

(    ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. )   ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே !   அன்றிருந்த சிலை வணக்கம் ஆகாதெனச் சொல்லி எந்தவொரு சக்தியும் அதற்கில்லையென உரைத்து   சிந்திக்க வைத்த சித்திரமே ! நாயகமே ! – எம் கண்களைத் திறந்து வைத்த கண்மணியே ! நாயகமே !   ஆங்காங்கே கூட்டங்களாய் அலைந்து திரிந்தோர்க்குப் பாங்காகத் தீனைப் பக்குவமாய் எத்திவைத்து […]

Read More

விஞ்ஞான‌மே………..! உன் விடையென்ன‌ ………?

( த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு ஹிதாய‌த்துல்லாஹ், இளையான்குடி ) அலைபேசி : 99 763 72229 *க‌ச‌ங்கிக் கிட‌க்கிற‌தொரு க‌விதை ! * ம‌ய‌ங்கிக் கிட‌க்கிறாள் ஒரு மாது ! * என்ன‌ கார‌ண‌ம் ? * பிர‌ச‌வ‌ யுத்த‌த்தில் வலியோடு போராடி … க‌ளைத்துக் கிட‌க்கிறாள் ஒரு ச‌கோத‌ரி ! *த‌ன் ப‌த்துமாத‌ வித்தை முத்தாய் த‌ந்துவிட்டு எழ‌முடியாம‌ல் ப‌டுத்திருக்கிறாள் ! * அவ‌ள் உட‌ம்புக்குள்ளே ….. ஆயிர‌ம் ஊசிக‌ளின் தாக்குத‌ல் ! * புய‌ல் […]

Read More

மை

(த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ஹிதாய‌த்துல்லாஹ் இளையான்குடி சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம்) தாலாட்ட‌ தாய்மை வேண்டும் ! த‌லைநிமிர‌ நேர்மை வேண்டும் ! பாராட்ட‌ திற‌மை வேண்டும் பாட்டெழுத‌ புல‌மை வேண்டும் ! நாளென்றால் கிழ‌மை வேண்டும் ! ந‌ட்பென்றால் இனிமை வேண்டும் ! ஏர்க்காலால் ப‌சுமை வேண்டும் எல்லோர்க்கும் ந‌ன்மை வேண்டும் ! உண்மையே உய‌ர்வைக் காட்டும் உழைப்பொன்றே சிகர‌ம் காட்டும் ! பெண்மையே பெருமை காட்டும் வீண் பேராசை சிறுமை காட்டும் ! த‌ன்ன‌ல‌ம் பொய்மை காட்டும் […]

Read More

வானவில் வார்த்தைகளால்… ஹாஜிகளுக்கு .. ஒரு வரவேற்பு !

  ( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா  , இளையான்குடி ) அலைபேசி : 99763 72229   சங்கைக்குரிய ஹாஜிகளே …! மெய்யாகவே – ஒரு ‘சமத்துவபுரம்’ கண்டு வந்த சரித்திரங்களே…!   படைத்த ரப்பின் பாச முகவரிகளே …!   உங்களை வரவேற்கிறோம் ! எப்போதும் கலையாத வானவில் வார்த்தைகளால்… வரவேற்கிறோம் !   பாலைவனம் பார்த்து வந்த பன்னீர் நதிகளே ..! பாலைவனமா .. அது? இல்லை !   ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு […]

Read More

தங்கைக்கோர்……. திருவாசகம் !

( “பொற்கிழி” கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) தங்கையே..! சாலிஹான நங்கையே…! என் உயிரின் நிழலே…! ஒன்று சொல்லட்டுமா…? கல்வியென்பது நம் முகத்திற்கு கண்களைப் போன்றது…! நமக்கு முகவரியும் அதுதானே…! கல்வியென்பது நம்மை உயர்த்துவது ! குறிப்பாக…! பெண்ணை நிமிர்த்துவதென்பன் ! கல்வியென்பது இந்த உலகத்தைப் பார்க்கவைக்கும் கண்ணாடி…! கல்வியென்பது அறியாமையை அப்புறப்படுத்துவது ! கல்வியென்பது செல்வம் ! இது எடுத்தாலும் – பிறருக்கு கொடுத்தாலும் குறைவதில்லை…! இன்னொன்றும் தெரியுமா…? கல்வியொன்றுதான் களவாட முடியாத செல்வம்..! […]

Read More