தண்ணீர் கனவு

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் நதியினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ ..?

Read More

மண்பாண்டங்கள் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   இப்போதெல்லாம் மண்பாண்டங்களைப் பார்க்கவே … முடியவில்லை !   எப்போது அடுப்பங்கரை கிச்சன் ஆனதோ … அதுமுதல் …. பார்க்க முடியவில்லை !   யாருக்கேனும் கோபம் வந்தால் உடைவது என்னவோ… மண்பாண்டங்கள் தான் !   ஆனால்… அந்த வலி …. யாருக்கு ..?   அதைச் செய்தானே குயவன் அவனுக்குத்தான் ! எந்த ஊர் மண்ணெடுத்து எப்படிச் செய்தானோ…? […]

Read More

மணிவிளக்கே ! மணிச்சுடரே !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229     சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத்தின் சிந்தையில் உதித்தாய் – பல விந்தைகள் பதித்தாய் ! மணிச்சுடரே வாழ்க பல்லாண்டு ! உன் மகத்துவங்கள் தொடரட்டும் நூறாண்டு !   இருப்பத்தி ஐந்தாண்டு இயக்கப்பணி செய்தும் இன்னும் இளமைதான் உனக்கு ! – மணிச்சுடர் கணிக்கும் கணக்கே கணக்கு !   அரசியல் ஆன்மீகம் அறிவியல் என்றெல்லாம் பேசும் உன் பெருமை […]

Read More

இளைஞனே …………………வா ! இதயமே …………………………வா !

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான ……….. ஓர் இதய அழைப்பு ! ( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 ) இளைஞனே ….! சிகரம் தொடச் சிறகுகள் விரிக்க வேண்டிய நீ விபரீதப் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கின்றாயே …… ! எப்போது ……. நீ எழப் போகிறாய்……..?   தம்பி……….! விழுவது மட்டும் விபத்தல்ல……. படுகுழியில் விழவைப்பதும்….. விபத்தே…..!   வலைக்குள் மீன் விழும் ! […]

Read More

தங்கைக்கோர் …. திருவாசகம் !

( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா  , இளையான்குடி ) அலைபேசி : 99763 72229     தங்கையே …! சாலிஹான நங்கையே …!   என் உயிரிகள் நிழலே …!   நான் பேசும் தமிழை தேன் கலந்து பேச வந்த, தென்றலே !   ஒன்று சொல்லட்டுமா…?   கல்வியென்பது நம் முகத்திற்குக் கண்களைப் போன்றது ! நமக்கு, முகவரியும் அதுதானே …!   கல்வியென்பது நம்மை உயர்த்துவது ! குறிப்பாக … பெண்ணை […]

Read More

மகனே ! கல்வி மாண்பறிவாய் !

  ( ’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் )   தேன் கலிமா சொல்கின்ற திருவாயில் ஏன் மகனே தீய சொல் விளைகின்றது?   சில நாளாய் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றுகிறாய் உன் எதிர்காலம் என்னாவது? வான்மழையாம் கல்வி மலை வாழையே கல்வி மாண்புகள் அறிந்த துண்டா..?   வழிமரிச் செல்லுமுன் பயணத்தில் ஏன் மகனே வைகறை விடியலுண்டா..?   வீண்வாதம் வேண்டாம் பள்ளிக்கு இன்றே நீ விரைந்தே தான் சென்றிடுவாய் !   வெள்ளம் மீறிய […]

Read More

உன் ஒருவனுக்கே … எங்கள் சஜ்தா !

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி   உயர் வாழ்வளித்துக் காத்திடுவாய் ! வல்லவனே அல்லாஹ் ! – உனை வணங்கி நானும் போற்றுகிறேன் உதவிடுவாய் அல்லாஹ் ! யா அல்லாஹ் ! யா அல்லாஹ் ! சுபுஹானல்லாஹ் (உயர்) சிலை வணக்கச் சீமையிலும் தீன்பயிரை வளர்த்தாய் ! – அன்று சீறிவந்த உமர் வாளை செயலிழக்க வைத்தாய் ! மண் பிளந்தும் ‘ஜம் ஜம்’ மாம் நீரூற்றைக் கொடுத்தாய் ! – இதை மறக்குமோ […]

Read More

தாலாட்டு

கீழக்கரை வள்ளல் மாமணி அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா ஆகியோரின் பேத்தி ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர் தம்பதிகளின் குலம் தழைக்க வந்த கோமேதகம் வள்ளல் வழிச் செல்வி ஆயிஷாவுக்கு                            தாலாட்டு இராகம் : நீலாம்பரி   ‘குன்’னென்ற சொல்லின் குறிப்பால் கொடையளக்கும் பென்னம் பெரியோனின் பேரருளால் வந்துதித்த அன்புக்(கு)கரசி ஆயிஷா தாலேலோ ! அன்னை நிலோஃபரின் ஆருயிரே தாலேலோ !     வண்டலூர் பிறைப்பள்ளி வரலாற்றில் […]

Read More

மயிலே ..! வெற்றி மயிலே !

  (’தமிழ் மாமணி’ கவிஞர்.மு. சண்முகம், இளையான்குடி)   நிலவுக்கு வானுறவு ! நெஞ்சுக்கு நட்புறவு ! உலகுக்கு ஒளியுறவு ! உயர்வுக்கு உழைப்புறவு !     கடலுக்கு அலையுறவு ! காதலுக்குக் கண்ணுறவு ! படகுக்குத் துடுப்பு(உ)றவு ! பாட்டுக்குப் பொருளுறவு !     வேருக்கு நீர் உறவு ! விழிகளுக்கு இமையுறவு ! போருக்கு வீரம் தானே பொருந்தி வரும் நல்லுறவு !     நோன்புக்கு மாண்புறவு ! நோய்க்கெல்லாம் […]

Read More

ஸஹாபாக்கள் …! ‘பத்ரு ஸஹாபாக்கள் !

  (’தமிழ்மாமணி’ கவிஞர்மு. ஹிதாயத்துல்லாஇளையான்குடி)     மரணம், பலரைப் புதைக்கிறது’ சிலரைத்தான் விதைக்கிறது ! அந்தவகையில் சங்கைக்குரிய ஸஹாபாக்கள் தீன் தழைக்க விழுந்த விதைகள் !   ஏகத்துவ விடியலுக்குத் தங்களையே… ஷஹீதாக்கிக் கொண்ட ராத்’திரி’கள் ! – அந்த பூத்திரிகளை காபிர்கள் பொசுக்கிப் பார்த்த போதெல்லாம் அதில், ஏகத்துவ மணமே எழுந்தது !     உத்தம ஸஹாபாக்கள் எதிர்கால இனிப்புக்காக, தம் காலத்தையே தணலால் எழுதிக்கொண்ட… தங்கங்கள் நூரே முகம்மதியாவின் பேர் காக்க […]

Read More