மீடியாவுக்கு பயமில்லை! பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு பேட்டி !.

பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும்  தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள  கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில்  பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது.  அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:   கரன் தாப்பர்: சமீபத்தில்   சில பத்திரிகை மற்றும் டீவிஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா  பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள்.  மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு  ஏமாற்றம் தருகிறதா?   மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் […]

Read More

சமூக நல்லிணக்கத்தின் சங்கமம் சிங்கப்பூர்

வாழ்கின்ற நாட்டிற்கு வளம் சேர்ப்போம். சமூக ஒற்றுமைக்கு பலம் சேர்ப்போம். மனித நேயம் காப்போம். மத நல்லிணக்கம் வளர்ப்போம் என்ற முழக்கத்தோடு இறையருளால் கடந்த கால் நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் சமூக அரசியல் பொது வாழ்வில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொண்டாற்றி வருபவர் மு. ஜஹாங்கீர். சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத்தின் தலைவர். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர். புதிய நிலா திங்களிதழின் நிறுவனர். இப்படி பல்வேறு பொறுப்புகளையும் வகித்து திறம்பட செயலாற்றி வரும் இவர். ஜஹாங்கிருடன் நடைபெற்ற […]

Read More

முத்துப்பேட்டை ”தமிழ் மாமணியுடன்” ஒரு நேர் காணல்..

முத்துப்பேட்டை ஹெச்.எம்.ஆர் என்று அழைக்கப்படும் மற்றும் தமிழ் மாமணி விருது பெற்றவருமான ஜனாப்.ஹெச். முஹம்மது ரஸீஸ்கான் அவர்களை முத்துப்பேட்டை.காம் இணையத்தளத்திற்காக நேர் காணல் செய்தோம். 8.7.1936 ல் பிறந்த இவர் எழுத்துலகில் மிக்க அனுபவமிக்கவர், மேடை நாடகம், பேச்சுத்திறன் ஆகிய திறமைகள் தன்னகத்தே கொண்டவர். கல்வி பண்பாட்டு பயிற்சி கூடம் என்ற வின்னர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிர்வாகி, தாளாளர், மற்றும் பள்ளியின் முதல்வர். 1953 ஆம் ஆண்டு முதல் இவருடைய பேச்சானது பல மேடைகளில் ஒலித்தது. எம்.ஏ […]

Read More

”முத்துக் கவிஞருடன்” – முத்தான சந்திப்பு……

முத்துப்பேட்டையில் 15.8.1922 ல் பிறந்த முத்துக்கவிஞரும், சுதந்திர போராட்ட தியாகியுமான ஜனாப். முகம்மது ஷேக் தாவூது அவர்களை, குட்டியார் பள்ளி வாசல் அருகேயுள்ள அவருடைய இல்லத்தில் அந்தி சாயும் வேளையில் சந்திக்கும் வாய்ப்பினை ஏக இறைவனாகிய அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தி தந்தான். எல்லாப்புகழும் இறைவனுக்கே.. அவருடைய குடும்பம் பற்றி.. முத்துக்கவிஞருக்கு இரண்டு ஆண் மகனாரும், நான்கு பெண் மகள்களும் உள்ளனர். பேரன்கள் நான்கு பேரும், பேத்திகள் இரண்டு பேரும் உள்ளனர். அத்துடன் கொள்ளு பேத்தி இரண்டும் உள்ளார்கள். […]

Read More

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் சே.மு.மு.முஹம்மத் அலி அவர்களுடனான தூதின் சிறப்பு நேர்காணல்!

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான சே.மு.மு.முஹம்மது அலி அவர்கள், தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்பு நேர்காணல். கேள்வி:தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? அவ்வியக்கத்தின் மூலமாக நீங்கள் ஆற்றும் சமுதாய பணிகள் பற்றி கூற முடியுமா?  பதில்:தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் 2000ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதிலே எல்லோரையும் ஒருங்கிணைத்து எந்தவிதமான நடப்பு அரசியல் கலப்பு இல்லாமல், மக்களுக்கு சரியான படி,  தேவையானவர்களை கண்டறிந்து […]

Read More

திமுக‌ என‌க்கு முழு உரிமை த‌ந்துள்ள‌து – வேலூர் எம்.பி. அப்துர் ரஹ்மான்

ம‌ன‌ம் திற‌க்கிறார் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அப்துர் ர‌ஹ்மான் ( ச‌ம‌ர‌ச‌ம் ஜுலை 16 31 ) * உங்களின் இளமைக்காலம், பெற்றோர், படிப்பு ஆகியன குறித்து சொல்லுங்களேன்… காயிதே  மில்லத் (ரஹ்) அவர்களோடும் சிராஜுல் மில்லத் அப்துல்  சமத் அவர்களோடும் என் தகப்பனாருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததுண்டு. என்னுடைய பாட்டனாரும் முஸ்லிம் லீகில் ஆரம்பக் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர். ஆக என்னுடைய பரம்பரையே முஸ்லிம் லீக்குடன் ஈடுபாடு கொண்டு இருந்ததால் சிறு வயதிலிருந்தே எனக்கும் முஸ்லிம் […]

Read More

கிரையப் பத்திரத்தின் மூலம் சொத்து சொந்தமாகிவிடுவதில்லை” – ‘சொத்து ஆலோசகர்' திரு. பீட்டருட‎ன் ஒரு நேர்காணல்

“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது” “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி. வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை எ‎ன்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே […]

Read More

வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி

வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி http://www.muslimleaguetn.com/news.asp வைகறை : கடந்த ஐந்தாண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். உங்கள் பணிகள் உங்களுக்கு திருப்தியைத் தருகிறதா? பேராசிரியர் : என் பணிகளை நான்கு வகையாகப் பிரித்துப் பார்க்கிறேன். என் தொகுதி என் சமுதாயம் என் மாநிலம் என் தேசம் இவற்றுக்கு நான் நினைத்த அளவுக்கு 100 சதவீதம் சேவை செய்திட இயலவில்லை என்றொரு மனக்குறை எனக்குண்டு. என் தொகுதியில் (வேலூரில்) 15 […]

Read More