பயணங்கள் இனிமையானவை – வெ. இறையன்பு இ.ஆ.ப.,

நூல் நிறை இலக்குவனார் திருவள்ளுவன் பயணங்கள் இனிமையானவை. பிறரின் பயணக் கட்டுரைகளைப் படிப்பதும் சுவையானது. ஆனால், பயணம் மேற்கொள்ளாமலேயே ஒரு பயண நூலை நமக்கு அளித்துள்ளார் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள். பத்தாயிரம் கல் பயணம் என்னும் பொருண்மையில் (10000 மைல் பயணம்) தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். எனினும் கட்டுரைத் தொகுப்பாக அமையாமல், சிறுகதைகளும் புதினங்களும் காணாமல் போன இக்காலத்தில், நெடும் புதினம் ஒன்றைப் படித்த மன நிறைவை அளிக்கிறது இந்நூல். பயணம் செல்வோம் […]

Read More

நூல் : தஃவாவின் பன்முகங்கள்

நூல் மதிப்புரை நூல்            : தஃவாவின் பன்முகங்கள் நூலாசிரியர்     : ஆடிட்டர் பெரோஸ்கான் பக்கங்கள்       : 228 விலை          : ரூ. 100 வெளியீடு       : மக்கள் சேவைப் பதிப்பகம்                   புதிய எண் 101 தம்பு தெரு                   சென்னை – 600 001                   தொலைபேசி : 044 – 4216 4350 அணிந்துரை நம் இஸ்லாமிய மார்க்கத்தில் அழைப்பு இருவகை உண்டு. ஒன்று நம் […]

Read More

தீன்குறள் – தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

நூல் அறிமுகம் :  தீன் குறள் இஸ்லாமியத் தமிழ்க் கவிதை உலகில் முத்திரை பதித்து வரும் தத்துவக்கவிஞர் இ. பத்ருத்தீன் எழுதிய “தீன் குறள்” எனும் நூல் அவரது எழுத்து வன்மைக்கு ஒரு மணி மகுடம் எனச் சாட்சியம் பகரலாம். தமிழின் முதல் எழுத்து “அ”; இறுதி எழுத்து ‘ன்’ “அகர முதல  எழுத்தெல்லாம்…” என்று ஆரம்பித்து, “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்” என முடித்ததன் மூலம் தமிழை முழுவதும் தன்னுள் அடக்கியது திருக்குறள் […]

Read More