நாவைப் பாதுகாப்போம்

( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி, தேரிருவேலி இருப்பு : ஷார்ஜா ) வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வின்  கருணை கொண்டு துவங்குகிறேன். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் ( மனிதன் ) எதைக் கூறியபோதிலும் ( அதனை எழுதக் ) காத்துக் கொண்டிருக்கும் ஒருவர், அவனிடம் இல்லாமலில்லை. ( அவன் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது. ( அல் குர்ஆன் 50 : 18 ) […]

Read More

ரமழான் புனித ரமழான்

    புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள்  அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் இறைவனும் இறைத்தூதர் (ஸல்)அவர்களும் நமக்கு  தெளிவு படுத்தியுள்ளார்கள். இஸ்லாமியக் கடமைகளில் மூன்றாவது கடமையாகிய இந்த புனிதமிக்க  நோன்பு ஹிஜ்ரி […]

Read More

ஸஹர் செய்வதின் சிறப்பு

  புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மது  நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள்  அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹு தஆலாவின் வெகுமதிகளும்,பேருபகாரங்களும், எந்த அளவு இருக்கின்றன என்பதை பாருங்கள்.நோன்பின் பரக்கத்தினால் ஸஹர் நேர உணவையும் இந்த உம்மத்தினருக்கு நன்மைக்குரியதாக ஆக்கித் தந்துள்ளான். அதிலும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறான்.  عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ .  {  يَرْحَمُ اللَّهُ الْمُتَسَحِّرِين } நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியதாக இபுனு உமர் (ரலி) […]

Read More

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது. இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் […]

Read More

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !

           ( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி )   அளவிலா அருளும் நிகரில்லா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். அவன் அருளாலன் அன்புடையோன், அவன் அனைத்தையும் படைப்பதில், பரிபாலிப்பதில் தனித்தவன். அவ்வாறே அண்ட சராசரங்கள் அனைத்திலுள்ள படைப்பினங்கள் யாவற்றினதும் பரிபாலகன் அல்லாஹ்வே ஆவான். படைத்தல்,பரிபாலித்தல்,போஷித்தல், ஆட்சி செய்தல், உயிர்ப்பித்தல், மரணிக்கச்செய்தல், அருட்கொடைகளை வழங்குதல், சிலதை சிலருக்கு வழங்காது விடல், கண்ணியப்படுத்துதல், சிறுமைப்படுத்துதல் இவையாவும் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானவையாகும்.   படைப்பாளனாகிய அல்லாஹ் […]

Read More

ஜாஹிலிய்யத் – J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

                   பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்                   ஜாஹிலிய்யத்            J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி   அளவிலா அருளும் நிகரில்லாத அன்பும் நிறைந்த ஏக இறைவன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகின்றேன்.   படைப்பினங்களில் மிகச்சிறந்த படைப்பாக மனித இனத்தை இறைவன் படைத்திருக்கின்றான். மனிதர்கள் இவ்வுலகில் பிறப்பு எய்திய நாள்முதல் இவ்வுலகை விட்டுப்பிரியும் வரையிலும் தமது வாழ்க்கை பயணத்தில் சுகம் காணவே விரும்புகின்றான்.   இவ்வுலகிலும் சுகம் மறைவுக்குப்பின் மறுமையிலும் சுகம் பெற வேண்டுமானால் […]

Read More

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

  அல்லாஹ்வின் பெயர்கொண்டு துவங்குகின்றேன். இன்று உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற கோர சம்பவங்கள், பேரழிவுகள் அனைத்தையும் பார்க்கும் போது மறுமை நாளை நெருங்கி விட்டோமோ என்று தோன்றுகிறது.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த சில அடையாளங்களை காண்போம். 1. (மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உமர் (ரலி) நூல் முஸ்லிம் 2. மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் […]

Read More