மலேஷியாவில் மௌலவி உமர் ஜஹ்பர்

கோலாலம்பூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் தலைவர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ தனது பேரனின் சுன்னத் கல்யாணத்திற்காக மலேஷியா சென்றுள்ளார். மலேஷியாவிலிருந்து முதுகுளத்தூர்.காம்-ஐ தொடர்பு கொண்டு மலேஷியா வானொலியில் ரமலான் சொற்பொழிவிற்காக தனது உரை பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகளுக்கும், ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகளுக்கும் தனது வாழ்த்துக்களையும் துஆக்களையும் தெரிவித்துக் கொண்டார். விரைவில் நம்மை […]

Read More

திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ தேர்வு ! முதுகுளத்தூர்.காம் வாழ்த்து !!

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய தலைவராக மீண்டும் ’முதுவைக் கவிஞர்’ மௌலவி உமர் ஜஹ்பர் மன்பயீ தேர்வு செய்யப்பட்டார். அதன் விபரம் வருமாறு : முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்வு செய்யப்பட்டனர். பழைய நிர்வாகக் குழுவினர் புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் பழைய நிர்வாகக்குழுவின் சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக அக்குழுவினரே தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிக்க தக்பீர் முழங்க தேர்வு செய்யப்பட்டனர். திடல் […]

Read More

முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் நிர்வாகிகள்

முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் நிர்வாகிகள் விபரம் வருமாறு : தலைவர் : மௌலவி ஹாஜி முதுவைக் கவிஞர் A. உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ உதவித் தலைவர் : ஜனாப் . S. யாக்கூப் உசேன் பொருளாளர் : ஜனாப் M. தாஹிர் உசேன் சேட் கௌரவ ஆலோசகர்கள் : ஜனாப் K.M.C. அயிரை அப்துல் காதர் ஜனாப் A. ஜமால் முஹம்மது நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாப். S. தில்லாகான், ஜனாப். N. காதர் […]

Read More