துபாயில் உலக நகைச்சுவையாளர் சஙக கூட்டம்

துபாய் உல‌க ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ கூட்ட‌த்தில் ந‌கைச்சுவையால் அனைவ‌ரையும் க‌வ‌ர்ந்த‌ சிறுவ‌ர்க‌ள் துபாய் : உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ துபாய் கிளையின் மார்ச் மாத கூட்டம், அல் கிசைஸ் ஆப்பிள் இண்டெர்நேசனல் பள்ளியில் 16.03.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். விருதை கவிஞர். செய்ய‌து ஹூசைன்நகைச்சுவையின் சிறப்பையும் உலக நகைச்சுவையாளர் சங்கத்தை வாழ்த்தியும் தான் இயற்றிய கவிதையை பாடலாக பாடினார். பேராசிரியர் இளங்கோ, கிர‌ஸெண்ட் ஆங்கில‌ப் ப‌ள்ளி […]

Read More

அஜ்மானில் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம்

மார்ச் 12 முத‌ல் அஜ்மானில் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம் அஜ்மான் : அஜ்மான் இமிக்ரேஷ‌ன் ம‌ற்றும் இப்ன் சினா ம‌ருத்துவ‌ மைய‌ம் ஆகிய‌வை இணைந்து அஜ்மான் இமிக்ரேஷ‌ன் அலுவ‌ல‌க‌ வ‌ளாகத்தில் 12.03.2012 திங்க‌ட்கிழ‌மை முத‌ல் இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னை முகாம் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமினை அஜ்மான் இமிக்ரேஷ‌ன் பொது மேலாள‌ர் பிர்கேடிய‌ர் முஹ‌ம்ம‌து அப்துல்லா அல்வான் துவ‌க்கி வைத்தார். இமிரேஷ‌ன் ஊழிய‌ர்க‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ளுக்கு எம்மால் இய‌ன்ற‌ ஒரு ச‌முதாய‌ப் ப‌ணி இம்ம‌ருத்துவ‌ முகாம். […]

Read More

துபாயில் ந‌டைபெற்ற‌ மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 14.03.2012 புத‌ன்கிழ‌மை மாலை 8.45 ம‌ணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌து. அத‌னைத் தொட‌ர்ந்து முஹிப்புல் உல‌மா முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் காக்கா ப‌ய‌ண‌ம் எனும் த‌லைப்பிலான‌ தொட‌ர் சொற்பொழிவின் மூன்றாம் பாக‌த்தை வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

Read More

துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் இத‌ழின் “மனசு” சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 57 வது மாத இதழான “மனசு” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி  09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை நிவேதிதா பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது.  வழக்கமாக கவியரங்கத்துக்கு இருவர் தலைமையேற்கும் வழக்கம் தவிர்த்து முதன் முறையாக ஒருவரே தலைமையேற்ற சிறப்பினை மகளிர் தினம் முன்னிட்டும் பெண்களுக்கு முன்னுரிமை தரும்பொருட்டும் கவிதாயினி […]

Read More

சென்னையில் ”கையருகே நிலா” நூல் வெளியீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திட்ட இயக்குனர் (சந்திரயான் 1 & 2 – இஸ்ரோ – பெங்களூரூ) மற்றும் ”வளரும் அறிவியல்” என்ற காலாண்டு இதழின் சிறப்பாசிரியாருமாகிய டாக்டர். மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் எழுதிய ”கையருகே நிலா” சுய முன்னேற்ற தன் வரலாற்று நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சி 9.3.12 வெள்ளிக்கிழமை மாலை சென்னை – இந்திய ரஷ்யக் கலாச்சார நட்புறக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  விழாவின், தலைமையினை கவிஞர். சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் ஏற்க, […]

Read More

தேர்தல் ஆணையத்தின் தெளிவான தீர்ப்பு! – பேரா. கே.எம்.கே.

இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் மார்ச் 10-ல் நாடு முழுவதும் இ.யூ. முஸ்லிம் லீக் வெற்றி விழா சென்னை செய்தியாளர் கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தோடு, இப்பெயரை பயன்படுத்தி குழப்பம் விளைவித்து வந்தவர்கள் இக் கட்சிக்கு சம்பந்த மில்லாத தனி நபர்கள் எனவும் தெளிவுபடுத்தி யுள்ளது.  வரும் மார்ச் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு நிறுவன தினத்தை […]

Read More

அபுதாபியில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் அடையாள‌ அட்டை வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி

அபுதாபி : அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் அடையாள‌ அட்டை வ‌ழ‌ங்க‌ல் ம‌ற்றும் மெளலிது ஷரீப் நிக‌ழ்ச்சி ஆகிய‌ன‌ 04.03.2012 ஞாயிற்றுக்கிழ‌மை  மாலை நடைபெற்றது. அமீரக காயிதெமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,தாய்ச்சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் தங்களின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் […]

Read More

செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் மூன்றாம் இடம் பெற்றார்

செசல்ஸ் தீவு : செசல்ச் நாட்டில் 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சன்யாங் எகோ ஹீலிங் செசல்ஸ் மாரத்தான் போட்டியில் தமிழகத்தின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் பதுர் சுலைமான் ( வயது 31 ) மூன்றாம் இடம் பெற்றார். இப்போட்டியின் 42.165 கிலோமீட்டர் தூரத்தை பதுர் சுலைமான் 3 மணி நேரம் 48 நிமிடம் 12 வினாடியில் கடந்தார்.  

Read More

துபாயில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை ஈடிஏ ஸ்டார் ஹ‌வுஸ் ஆடிட்டோரிய‌த்தில் ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌து.. அத‌னைத் தொட‌ர்ந்து ப‌ள்ளிப்ப‌ண் பாட‌ப்ப‌ட்ட‌து. சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அல்ஹாஜ் ஆரிஃப் ர‌ஹ்மான் த‌லைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி என‌து ப‌டிப்பின் கார‌ண‌மாக‌வே உருவான‌தாக‌ த‌ன‌து த‌ந்தை கூறிய‌ ப‌ழைய‌ நினைவுக‌ளை நினைவு கூர்ந்தார். முன்னாள் […]

Read More

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா !

மூன் டிவி புகழ் முனைவர் அன்வர் பாதுஷா உலவி விழாப் பேருரை நிகழ்த்தினார் !! துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) நடத்திய மீலாதுப் பெருவிழா 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வெகு சிறப்பாக நடத்தியது. ஈமான் அமைப்பின் துணைத்தலைவரும், கல்விக்குழுத் தலைவருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில் ஈமான் அமைப்பு பல்வேறு சமுதாயப் பணிகளை […]

Read More