துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய குடும்ப சங்கமம்

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கம் தனது மார்ச் மாத நிகழ்வினை குடும்ப சங்கமமாக 30.03.2012 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை துபாய் மம்சார் பூங்காவில் பல்வேறு போட்டிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலை எட்டு மணிக்கு துவங்கிய குடும்ப சங்கமத்தின் துவக்கமாக பொருளாளர் கீதாகிருஷ்ணனிடம் தங்களது வருகையினை பதிவு செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனிப் பிரிவாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் மதியம் அறுசுவை […]

Read More

துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா

துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியன 06.04.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா அல் காமிஸ் முஹ‌ம்ம‌துஉண‌வ‌க‌த்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு எஸ். அபுசாலிஹ் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் சமுதாயப் பணியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். துவக்கமாக மௌலவி எம். ஹபீப் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். ஹெச். சர்புதீன் முன்னிலை வகித்தார். எஸ். முஹம்மது யூனுஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் […]

Read More

துபாயில் ந‌டைபெற்ற‌ செம‌சிங்க‌ர் 2012

துபாய் : துபாயில் ரேடியோ ஹ‌லோவுட‌ன் இணைந்து ஸ்மைல் ஈவெண்ட் செமசிங்க‌ர் 2012 எனும் சிற‌ப்பு நிக‌ழ்வினை 30.03.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை துபாய் அல் த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌ட‌த்திய‌து. மார்ச் 23 ம‌ற்றும் 24 ஆகிய‌ நாட்க‌ளில் கராமா சென்ட‌ரில் 5 முத‌ல் 15 வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இடையே ந‌டைபெற்ற‌ செம‌சிங்க‌ர் 2012 நிக‌ழ்வின் துவ‌க்க‌ச் சுற்றிலிருந்து 15 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். இறுதிப்போட்டியில் 15 பேர் ப‌ங்கேற்று அவ‌ர்க‌ளில் ஐந்து சிற‌ந்த‌ […]

Read More

துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் முத‌லாம் ஆண்டு விழா

துபாய் : துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் முதலாம் ஆண்டு விழா 23.03.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை அல்த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. விழாவிற்கு த‌மிழ்த்துளி அமைப்பின் த‌லைவி ப்ரியா விஜ‌ய் த‌லைமை தாங்கினார். த‌மிழ்த்தாய் வாழ்த்துட‌ன் விழா இனிதே தொட‌ங்கிய‌து. சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ரேடியோ ஹ‌லோவின் ந‌ட்ராஜ் ப‌ங்கேற்றார். த‌ன‌து வ‌ழ‌க்க‌மான‌ ந‌கைச்சுவை பாணியில் விளையாட்டை ந‌ட‌த்தி ப‌ரிசுக‌ளை வ‌ழங்கினார். தமிழ் மொழியின் சிறப்பு பற்றி ஒரு காணொளி நிக‌ழ்ச்சி காட்டப்பட்டது. இத‌னை பெற்றோர்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் ஆர்வ‌த்துட‌ன் […]

Read More

துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் ஏற்பாட்டில் கல்விச் சுற்றுலா

துபாய் : துபாயில் த‌மிழ்க் குழ‌ந்தைக‌ள் த‌மிழில் பேச‌ வேண்டும் எனும் நோக்க‌த்தின் அடிப்ப‌டையில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் த‌மிழ்த்துளி அமைப்பு த‌ன‌து முதலாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி சுற்றுலா நிக‌ழ்வினை 23.03.2012 வெள்ளிக்கிழ‌மைய‌ன்று ஏற்பாடு செய்திருந்த‌து. துபாயில் இருந்து அபுதாபி செல்லும் வ‌ழியில் அமைந்துள்ள‌ ச‌ஹாமா எமிரேட்ஸ் ஷு பார்க் கிற்கு இரு பேருந்துக‌ளில் உறுப்பின‌ர்க‌ளை த‌ங்க‌ள‌து குடும்ப‌த்தின‌ருட‌ன் அழைத்துச் செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். காலை எட்டு ம‌ணிக்கு துபாயில் இருந்து பேருந்து புற‌ப்ப‌ட்ட‌து. இடையில் சுவையான‌ காலை சிற்றுண்டி […]

Read More

துபாயில் இளையான்குடி ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் வாழ் இளையான்குடி சுற்றுப்புற ஜமாத்தார்களின் வருடாந்திர கூட்டம் 23  மார்ச்  வெள்ளிக்கிழமை அன்று முஷ்ரிப் பூங்காவில் இனிதே நடந்தேறியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட ஜமாத்தினர் அவர்தம்குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை நெல்லுகுரிச்சான். முஹம்மது நாசர் தொகுத்து வழங்கினார். நெய்னாப்பிள்ளை. பரிது வரவேற்புரை நிகழ்த்தி வந்தவர்களை வரவேற்றார். ரப்பர் காசிம். நூருல் அமீன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தி தந்தார். அவர் தம் தலைமை உரையில் கூறும் போது கடந்த 1980 வருடம் முதல் துபாயில் வசிப்பதாகவும் இது போன்ற ஊர் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். ரசூலுல்லாஹ் (ஸல்) […]

Read More

திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் இல்ல மணவிழா

இரு மனங்களை வாழ்த்துவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – திருவாரூர் மாவட்ட செயலாளர் K. முகைதீன் அடுமை அவர்களின், தீன்குலச்செல்வி M. சபுரா சுஹானா அவர்களுக்கும், ஒரத்தநாடு – புதூர் – ஜனாப் அக்ரி.மு.அக்பர் அலி B.sc., அவர்களின் தீன்குலச்செல்வர் சுஹைல் அலி M.B.A LONDON – U.K அவர்களுக்கும் நிக்காஹ் 1.4.12 ஞாயிற்றுக்கிழமை காலை 12.30 மணியளவில் முத்துப்பேட்டை – கொய்யா மஹால் திருமண அரங்கத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் […]

Read More

அபுதாபியில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம் ம‌ற்றும் போக்குவ‌ர‌த்து குறித்த‌ க‌ண்காட்சி

அபுதாபி : ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த் த‌லைந‌க‌ர் அபுதாபில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம், போக்குவ‌ர‌த்து ம‌ற்றும் சுற்றுலாத்துறை குறித்த‌ க‌ண்காட்சி ம‌ற்றும் க‌ருத்த‌ர‌ங்க‌ம் மார்ச் 26 முத‌ல் 28 வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ண்காட்சியில் இந்தியா சுற்றுலா நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலா நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌. அமீர‌க‌த்துக்கான‌ இந்திய‌ தூத‌ர் எம்.கே. லோகேஷ் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ப் ப‌ங்கேற்றார். இக்க‌ண்காட்சியில் தேரா டிராவ‌ல்ஸ் மேலாள‌ர் ஹாஜா முஹைதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

Read More

சென்னை ரயில் மியூசியத்தின் சுவராசியமான கதை

நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக களிப்பே தரும் ரயிலின் வரலாறுதான் எத்தனை சுவாரசியமானது 150 வருட இந்திய ரயில்வேயின் வரலாறை சொல்லும் சென்னை புது ஆவடி ரோட்டில் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகம் அவசியம் அனைவரும் காணவேண்டிய ஒன்றாகும். 1853ம் வருடம் அன்றைய பாம்பாயில் இருந்து தானேக்கு (34கி.மீ) முதல் முறையாக ரயில் ஒடியது […]

Read More

50 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டியபடி ஓவியம்: மதுரை இளைஞர் அசத்தல்

மதுரை: சைக்கிள் “ஹேண்ட் பாரை’ பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், “ஹேண்ட் பாரை’ பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர் மதுரையைச் சேர்ந்த கூடல்கண்ணன், 30. கூடல்புதூரைச் சேர்ந்த இவர், ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதுவது, தலைகீழாக எழுதுவது என ஏற்கனவே சாதித்தவர். கல்லூரிகளில் பகுதிநேர ஓவிய […]

Read More