சென்னை : 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே வருகின்ற 22- 9-24 ஞாயிற்றுக்கிழமை 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இந்த கண் அறுவை சிகிச்சை முகாமில் 12,500 பேர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். இந்த முகாமை பயன்படுத்தி பலன் பெற்றுக் கொள்ளுங்கள்

Read More

திருச்சி ட‌வுண் காஜிக்கு பேர‌ன்

திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜியும், முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ மௌல‌வி கே. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் மூத்த‌ ம‌க‌ன் ஜெ. ஷம்சுதீன் பாஷாவுக்கு ஆண் குழ‌ந்தை திருச்சியில் பிற‌ந்துள்ள‌து. ஜே. ஷம்சுதீன் பாஷா தொட‌ர்பு எண் : 9788 785 786 மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் : 98 424 77862 த‌க‌வல் உத‌வி : ஏ. அஹம‌து இம்தாதுல்லாஹ் துணைத் த‌லைவ‌ர் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

Read More