விரக்திக்கு விடைகொடு !

  ( தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் ) அலைபேசி : 9444272269 இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும்-பட்டறைத் துருத்தியை எவரும் பழிப்பதில்லை ! வெடிக்கச் செய்வதற்கும் வெட்டிப் பிளப்பதற்கும் துணை நிற்கிறது என்றாலும், மலைக் குன்றுகளை உடைக்கும் வெடி மருந்துகளை எவரும் மறுதலிப்பதில்லை ! அழிவுக்கு அடுப்பூதாமல், ஆக்கங்களுக்கு […]

Read More

செவி கொடு ; சிறகுகள் கொடு ! (தத்துவக் கவிஞர் இ. பத்ருத்தீன்)

    இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை. சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டி வரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள் முனையாகி விடுகிறேன். என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன; என் சுவடுகள் மெதுவாகவே பதிகின்றன; ஆனாலும் என் சுழற்சிகள் எப்போதாவது சுனாமியின் […]

Read More

பெருநாள் கொண்டாடுவோம் !

  ( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் )   இல்லார் மகிழ இருப்போர் உதவ பொல்லா தவரும் பொய்மை அகல எல்லாம் வல்ல ஏக இறையே – ஈந்தாய் எமக்கே ஈதுப் பிறையே ! இல்லைக் குறையே ! – இங்கு யாவும் நிறையே !   இருந்தோம் நோன்பு, இளைத்தோம் மேலே ! எரிந்த மெழுகு வத்தி போலே ! அருந்த மறுத்தோம் அமுதங் கூட அல்லாஹ் உன்றன் அருளைத் தேட ! எங்கள் […]

Read More

சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) செல் : 9444272269   இறைவா ! தணிப்பதற்கு வழி தெரியாமல் நான் தாகத்துடனிருந்தேன். குளங்களும், வற்றா ஏரிகளும் காணப்பட்டாலும் குவளை அளவும் குடிக்க நீர்கேட்கத் தோன்றவில்லை; அல்லது துணியவில்லை. ஒரு பகலே இரவாகப்பட்டபோது – ஓர் இரவே பகலானது போல் – நான் ஆச்சர்யத்தில் உறைந்தேன்; ஆனந்தத்தில் நிறைந்தேன். ஓ … அறியாப்புரத்திலிருந்து வந்த உன் ஆதரவால் தாகசாந்தி அடைந்தேன் ! உழுதுவந்த என் எழுதுகோல் வழியாக […]

Read More

செவி கொடு ! சிறகுகள் கொடு ! ——– தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

  இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான், சில வேளை புயலாகவும் ஆகி விடுகின்றேன் ! முரண்களோடு சமரசம் செய்து கொள்ள முடிவதில்லை என்னால் ! அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை ! சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டி வரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள்முனையாகி விடுகிறேன் ! என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன. என் சுவடுகள் மெதுவாகவே பதிகின்றன ! […]

Read More

சூரியன் மேற்கே மறைகிறதா …?

  சூரியன் மேற்கே மறைகிறதா …? தொழ விரைகிறதா ? தத்துவக் கவிஞர். இ. பதுருத்தீன் இறைவா ! எழுத நினைக்கின்றேன், சட்டைப் பையிலிருக்கும் பேனா, கை விரலுக்குள் வந்து விடுகிறது. உன்னை நினைக்கின்றேன், மவுனமாக இருப்பவர்களும் பேச வந்துவிடுகிறார்கள் ! கவலைகளால் நான் கைது செய்யப்படும் போதெல்லாம் ஒரு வக்கீலாக இல்லை, இல்லை வக்கீலுக்கு மேலாக எனக்கு விடுதலை வாங்கித் தந்து விடுகின்றாய் ! வீட்டைக் காலி செய்யும் படி உரிமையாளர் வற்புறுத்தும் வேளையில், சொந்த […]

Read More

இறை நேசர்கள்

இறை நேசர்கள்     தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன்     இறை நேசர்கள் ‘கலிமா’வில் வலிமார்களாக வாழ்பவர்கள் ! அந்த இறைநேசர்கள் ‘கஃபர்’ கப்பல்களாக அருட்கடலில் மிதந்து கொண்டு நயணங்களுக்குப் புலப்படாமல் நங்கூரம் போல் உயிர் வாழ்பவர்கள் !       ’பச்சைநிறமாக’ இருந்தால் பட்டென்று சொல்லிவிடலாம், காய்ந்தவை யாவுங் காயென்று ! ஆனால், பச்சை வாழைப் பழமட்டும் விதிவிலக்கு ! அதுபோல், மானிடருள் – மூச்சறுந்த மறுகணம் முடிவுகட்டிவிடலாம், பிணமென்று ! […]

Read More

என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !

  —- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——–   இறைவா !   எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக !   எங்கோ இருந்த உப்பில், என்னை யாரோ கலந்தார், இன்று நான் ஊறுகாயாக உறைந்து கிடக்கின்றேன்.   நான் பாதுஷாவுக்கு ஒப்பாவேன், பழங்கஞ்சி கலயங்களின் பக்கத்தில்!   கூட்டுகளும், குருமாவும் இல்லாவிட்டாலும், ஊட்டும் உணவுகளுக்கு நான் காட்டும் நிலா ஆவேன்.   நான், பிறருக்குக் களிப்பாக இருக்கின்றேன் என்ற சந்தோஷ […]

Read More

செவி கொடு ; சிறகுகள் கொடு !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் – Cell No. : 9444272269  ) இறைவா !   பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால்.   அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை.   சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டிவரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள் முனையாகி விடுகிறேன்.   என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன; என் சுவடுகள் மெதுவாகவே […]

Read More