வறுமை நீங்கி செழிப்பு உண்டாக …

நபி (ஸல்) அவர்களின் அருள்மொழிகள் வறுமை நீங்கி செழிப்பு உண்டாக … பிரார்த்தனையைத் தவிர, வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர, எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது. ஒருவர் தமது இல்லத்திலிருந்து ஒளுச் செய்து கொண்டு தொழுகைக்காக பள்ளிவாசலை அடைகின்றாரோ, அவர் ஹஜ்ஜு மாதத்தின் சமயம் இஹ்ராம் ஆடை அணிந்து ஹஜ்ஜுப் பயணம் செய்பவர் போலாவார். நபில் தொழுகைகளை உங்கள் இல்லத்திலேயே அதிகமாக தொழுது வாருங்கள். அதனால் வறுமை […]

Read More

கண்ணதாசனின் பொன்மொழிகள்

அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே வளர்கிறார்கள், நிழலிலே வளரும் செடி சோகையாக இருப்பது போல பெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்ப்பவர்கள், நடிகையை நினைத்து கொண்டு மனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர் கண்களை மூடுங்கள், காதுகளை அடைத்து கொள்ளுங்கள் இதயத்தையும் மூடுங்கள், செய்துவிட்டீர்களா? சபாஷ், நீங்கள் அரசியல் வாதியாகிவிட்டீர்கள் ஒரெ ஒரு அற்பனை சமாளிப்பது  – சர்வாதிகாரம் ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதுதான் ஜனநாயகம் விளக்கமாக பேசு, முடிவில் சிந்திக்கும் போது உனக்கே குழப்பம் வரவேண்டும் அதுவே […]

Read More

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் தத்துவங்கள்!

உம்மை நேசிப்பவரை ஒருக்காலும் வெறுக்காதே! உமக்கு உதவியவரை ஒருநாளும் மறவாதே! உம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்ற எண்ணாதே! 15 வாழ்க்கைத் தத்துவங்கள் 1. அன்பு மட்டுமே வாழ்க்கையின் மேன்மைக்கான வழி. சுயநலமில்லாத சத்தியமான அன்பு ஒன்றே அமைதியாக வாழும் வழி. 2. உம்முடைய எண்ணமே உம்மை வழிநடத்துகிறது. நம் எண்ணங்களே ஒரு பொருளை அழகுபடுத்தவோ அன்றி அவலட்சணப்படுத்தவோ காரணமாகிறது. நல்ல எண்ணங்களே நல்ல செயலுக்கு வித்தாகி, உலகிற்கு ஒளியூட்டுகிறது. 3. வாழ்க்கை சௌந்தர்யமானது. வாழ்க்கையின் அழகான பகுதியை […]

Read More

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

முற்றிலும் உண்மை….. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬• ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்குவந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்துபார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ளசாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில்மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது.. . கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போதுரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன்வீடு செல்ல முடிவெடுத்தார். .. அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது.. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒருடிக்கெட் கொடுத்தார்.. இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது… கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்… நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவைதட்டியது… கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்… நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்…. கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அதுஎவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்லடிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்துகதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பேஇல்லன்னு…. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬• நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படிதான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரேகிடைக்காது.. •▬▬▬••▬▬▬••▬▬▬•▬▬▬•▬▬▬•▬▬▬••▬▬▬••▬▬▬••▬▬▬•

Read More

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

தமிழ்நாட்டுப் பழமொழிகள்  அ அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது. அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம். அசையாத மணி அடிக்காது அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை. அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும். அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும். அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது. அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி. அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும். அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள். அமைதி தெய்வத்தை […]

Read More