கல்வி நல்லோர்களின் சொத்து!

                       கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   கல்வி செயலை கூவி அழைக்கிறது;அது பதில் தந்தால் நின்றுவிடுகிறது;இல்லையேல் துள்ளி ஓடி விடுகிறது.(நபிகள் நாயகம் ஸல்…)    கல்வி நபிமார்களின் சொத்தாக இருக்கிறது;ஆனால் பொருள் நிராகரிப்போர்(காபிர்கள்)பிர் அவ்ன்,காரூன் போன்றோருடைய சொத்தாயிருக்கிறது!(ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக்(ரலி).   கல்வி கற்க விரும்புவோருக்கு கல்வியை கற்றுக் கொடுப்பது வழிகாட்டியின் கரத்தில் வாளைக் கொடுப்பது போலாகும்!(ஹழ்ரத் உமர்(ரலி).   கல்விமான்கள் குறைந்த […]

Read More

வேண்டாம் நமக்கு பதவி மோகம்!

                       கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் மறுமையின் அந்த வீடாகிறது- பூமியில் அகம்பாவத்தையும்,குழப்பத்தையும் நாடாதவர்களுக்கே அதை நாம்(சொந்தமாக)ஆக்கிவிடுவோம்.இன்னும் (நல்ல)முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான்!(அல்குர் ஆன் 28-83) என்னருமை சமுதாயமே!மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம், யார் ஒரு விசயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு அதில் இறையச்சம் இல்லாமல் அகம்பாவத்திலும் அறியாமையிலும் அந்த பொறுப்புக்கு தகுதி இல்லாமல் ஆகிவிடுகிறாரோ?அவருக்கு மறுமை நாள் மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. ஹஜ்ரத் அபூதர்(ரலி)கூறுகிறார்கள்:நான் யாரஸூலல்லாஹ்!தாங்கள் என்னை […]

Read More

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !

  ( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி,  ) தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன. இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு […]

Read More

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். நபிகள்நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! ( தொடர்- 1 )                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். இக்கட்டுரை நான் சுவாசிக்கும் என் மூச்சுக்காற்றாம் எம்பெருமானாருக்கு சமர்ப்பணம்! உலக முஸ்லிம்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இரண்டு நகரங்கள் மக்காவும்,மதீனாவுமே. இஸ்லாத்தின் இறுதிக்கடமையாம் […]

Read More

அண்ணலாரின் அகிம்சை வழி !

  ( கீழை ஜஹாங்கீர் அரூஸி )  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ! இறைத்தூதரும் இன்முகத்தூதரே ! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் உலகின் முதல் அகிம்சை வாதி என்பதற்கு இஸ்லாத்தின் வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றில் முதன்மையான தகவல் தான் “ஹுதைபியா உடன் படிக்கை” நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பிறகு ஹிஜ்ரி 6 ல் முதன் முதலாக உம்ரா செய்யும் நோக்கோடு 1400 தோழர்களுடன் மதீனாவிலிருந்து […]

Read More

ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் எனதருமை தமிழ் சொந்தங்களே, நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம். நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும்,பலர் விசிட்விசா அல்லது FREE விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.விசிட் விசா மற்றும் FREE  விசாவில் வருபவர்களுக்குத்தான் சிக்கல்கள் […]

Read More