வெள்ளைப் பூக்களின் … பயணம் !

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !     அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது என்றே எல்லாம் துறந்து ஏகனே கதியென்று செல்லும் இறைக் காதலர்களே …!     உங்கள் தாகம் புரிகிறது பாலைவனமே …….. தாகமாய் படுத்திருக்க அந்தப் பாலைவனச் […]

Read More

வசந்த காலம்

  திருமலர் மீரான்   ரமலானுல் முபாரக் புனித காலம் இறையருள் குறிஞ்சிகள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம் !   விண்ணவர் குயில்கள் தீன் ராகம் இசைக்க மண்ணகம் தேடும் அபூர்வ காலம் !   கருணை மனுக்களைக் கரங்களில் ஏந்தித் தெளபாவிற்காய் வரிசையாய் நிற்கும் பாவாத்மாக்களின் மனுநீதிக் காலம் !   பாதகச் செயல்களைச் சுமந்து தவிக்கும் ஐம்பொறிகளின் ஓய்வின் காலம் !   இதய தாமரைகள், திருமறைக் கதிர்களால் மலர்ந்து சிறக்கும் உதய […]

Read More

ரமளான்

  ( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )   ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார் முன் வரிசையில் எல்லாமே புதுமுகங்கள் !   தெருத்தெருவாக தப்ஸ் அடித்து மக்களை ஸஹருக்கு எழுப்பிவிட்ட பக்கீர்ஷா வீட்டிற்குள் போய் உறங்கினார் நோன்பு பிடிக்காமல் !   வாழ்நாளில் ஒரு நோன்பு கூட பிடித்திராத மர்ஹூம் ஊனா மூனாவின் நினைவாக அவர் மகன் நோன்பு திறக்க நோன்புக் கஞ்சி […]

Read More

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ர‌ம‌லான் வ‌ருகிற‌து ! ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து ! க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ! ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது அருளாளன் அல்லாஹ்வின் அன்பள்ளி வ‌ருகிறது ! திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிறது ! த‌க்வாவை கொஞ்சம் த‌ட்டிடவே வ‌ருகிறது ! ஹக்கன‌வ‌ன் க‌னிவையும் அறிவிக்க வ‌ருகிறது ! அருமை நாயகம் (ஸல்) அறிவித்த‌ நல் அம‌லை அருமையாய் நாம் ஏற்க அழைப்பாக வ‌ருகிற‌து ! பத்திய மாத‌மென்று பறைசாற்றி […]

Read More

வளைகுடா வாழ்க்கை

விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்!   திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்!   தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!   வெள்ளைக் கைலியின் வெளுப்பு மஞ்சளாகு முன்பு முல்லைக் கொடி மனையாளை விட்டும் முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!   பசியாறுதலும் பலகாரங்களும் பளபளப்பு இருக்கும் வரைக்கும் வருகை! ருசியான உணவுகளும் குறையும் ரொக்கத்தின் இருப்பும் அருக!   மீண்டும் மீண்டும் தொடரும் மீளாப் பயணம் வரைக்கும் வேண்டும் […]

Read More

கல்வி

கல்வியானது மேன்மையானது, கல்வியானது உன்னதமானது… கல்வியானது  மேன்மையானது கற்றவர்கள் செல்லுமிடம் சிறப்பு ஓங்குமே கல்லாதார் காணுமிடம் காரிருள்தானே தோண்ட தோண்ட நீரூற்று வருவது போலே கற்க கற்க அறிவூற்று பெருகி ஓடுமே                               [கல்வியானது] கல்வியினை கற்றதனால் செல்வந்தராவார், கல்லாதவர் பணமிருந்தும் ஏழைபோலாவார் செல்வத்திலே சிறந்த செல்வம் கல்வி செல்வமே, மற்றதெல்லாம் அற்ற குளத்தில் அரு நீர் போலே!                                [கல்வியானது] கற்றவர்கள் உயிரின் உயர்ந்த ஜீவன்கள் தானே, கல்லாதார் இருந்தும் இல்லா  இறந்தவர் தானே, கற்றதனால் […]

Read More

ஈமான்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்   சீந்துறு வளம்நெடுகில் தீன்வளம் அருளித்தரு செறிய உய்த்தேகு இறைவ ! சிறியோம் உம்மத்தாம் இம்மன்றத்தார் நின்புகழ் துதித்தோம் ! அருள்வாய் !!     மண்புகழ் அனைத்தும் பொன்றிகழ் வளர்த்து, கண்திரு ஒப்ப கனிவள ஆர்த்து,     மறைவழி தந்த நெறிமுறை அல்லாஹ், சிறுநிறை மன்றம் நின்புகழ் பாட,     பண்பொடு மாந்தர் வண்தகை ஈந்து, வந்தது கண்டு மகிழ்தினம் இன்று.     பார்காணும் படைப்பினில் உயர்வாகும் […]

Read More

இன்னுமா கைக்கூலி?

 இன்னுமா கைக்கூலி? ****************************************************************************************************************** அல்லாஹ் ஒருவனென         அவன்தூதர் முஹம்மதென சொல்லும் உறுதியினர்@         சுரண்ட நினைப்பதுவோ?       1 ஒப்புக்கோ மார்க்கம்?       ஊருக்கோ உபதேசம்? அப்பழுக்கை நீக்காமல்       அளப்பளக்கும் பேச்செதற்கு?   2 சமுதாய நடுநிலையும்        சன்மார்க்க நெறிமுறையும் அமுதாகும்; அதற்குள்        அழிக்கும் விஷக்கலப்பா?         3 “மார்க்கத்தில் பாதி”$யென         மதிக்கும் திருமணத்தில் பேர்த்துப் பணம்பறித்தல்        பெருங்கயமை ஆகாதோ?         4 நபிவழியாம் திருமணத்தை       நடத்துகையில் அதற்குரிய அபிவிருத்தி%,கைக்கூலி       யாலழுக்காய் ஆவதுவோ?         5 வேசிக்கும் பணம்கொடுப்பார்;          வீட்டு […]

Read More

பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்

எத்தனை பதவிவெறி இந்த மனிதருக்கு ? செத்தால் அதையும் சிவலோக பதவியென்பார் ! பத்தெடுத்த மாதங்கள் பாரம் சுமக்காமல் தத்தெடுத்துப் பிள்ளைக்குத் தாயானால் பெருமையுண்டா ? வித்தெடுத்துத் தூவி வியர்க்காமல், உமிச்சிப்பி முத்தெடுக்க முந்தும் மூடர்க்கு உரிமையுண்டா ? தகுதி இலாதார்க்குத் தரலாமா உயர் பதவி? சகதிக்கு எதற்காகத் தங்க மணிக்கிண்ணம் ? தேனூறும் மலர் அமர்ந்தால் சிறப்படையும் கார்கூந்தல் பேனேறி ஆட்சி செய்தால் பெருமையுண்டா ? சேவலைப்போய் முட்டை அடைகாக்க முன்னமர்த்தி, முட்டையிடும் பெட்டைக்குக் கூவுகின்ற […]

Read More

கதிர்கள்

  பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி                         காப்பு   பாடிடும் கவிதையும் பற்றிடும் கொள்கையும் படர்ந்து நிற்க   நாடினேன் நின்னருள் நாயனே உதவுவாய் நலம்தா இறையோனே !   திறப்பு   எல்லா உலகும் ஏகமாய் காக்கும் அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும் !   வல்லோன் நீயே அருளுடையாளன் ! நல்லோர்க் கென்றும் அன்புடையோனே !   […]

Read More