மணிச்சுடர் நாளிதழில் நமது செய்தி ………….

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய நிகழ்ச்சி மணிச்சுடர் நாளிதழில் http://muslimleaguetn.com/mc_110713.asp  

Read More

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தனிப்பயிற்சி வகுப்புகள் துவக்க விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் 2013 – 14 ஆம் கல்வி ஆண்டுக்கான தனிப்பயிற்சி வகுப்புகள் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஹெச். முஹம்மது சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ, சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மலேசியாவில் பணிபுரிந்து வரும் தொங்கு என்ற […]

Read More

முதுகுளத்தூரில் புதிதாக அரசு கலைக் கல்லூரி : முதுகுளத்தூர்.காம் வாழ்த்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று முதுகுளத்தூரில் அரசு கலைக்கல்லூரி 04.07.2013 வியாழக்கிழமை முதல் செயல்பட இருக்கிறது. இக்கல்லூரி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பட இருக்கிறது. துவக்கமாக இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ்,  பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்ஸி கணிதம், பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் துவங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஜுலை 10 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன. ஜுலை 15 முதல் கல்லூரி செயல்படத் துவங்கும். சிறப்புக் கட்டணம் ஏதும் இல்லை. […]

Read More

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.தேர்வு முடிவு

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முதுகுளத்தூர் 623704 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு 2012-2013 தேர்ச்சி சதவீதம் : 96.7 (296/306)   முதல் மதிப்பெண்: 488 எம். முகம்மது அஸ்வாக் இரண்டாவது மதிப்பெண் : 484 எம். பாத்திமா சித்திகா எஸ்.விஜய் மூன்றாவது மதிப்பெண் : 483 எஸ். அனி~h   சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு முதுகுளத்தூர்.காம் வாழ்த்துகிறது

Read More

ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம்

  உத்திரகோசமங்கை ரோடு, முதுகுளத்தூர் – 623 704. (மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது)   விளக்கக்குறிப்பு அறிமுகம் தொழில் துறையிலும் கல்வி வளர்ச்சியிலும் பின்தங்கிய பகுதியாகிய முதுகுளத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று மிகவும் அவசியமென கருதி நயினாமுகம்மது – காதரம்மாள் அறக்கட்டளையின் ஆதரவுடன் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம் முதுகுளத்தூரில் 1995 ஜுலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கின்ற மாணவர்களுக்கு தரமான தொழிற்பயிற்சியினை குறைவான […]

Read More

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி   பரமக்குடி கல்வி மாவட்டத்தில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த பள்ளித் தலைமையாசிரியர் முஹம்மது சுலைமான், உதவித் தலைமையாசிரியர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்விக்குழுவினர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினர் உள்ளிட்டோர் […]

Read More

மெட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

முதுகுளத்தூர் முஸ்லிம் கல்வி வளர்ச்சி கழகத்தின் சார்பில் முதுகுளத்தூருக்கு மற்றும் ஒரு சிறப்பு சீர்மிகு கல்வி பெற சிறந்த நிறுவனம் மெட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி (சமச்சீர் வழியில் ஆங்கில கல்வி) உத்திரகோசமங்கை சாலையில் மெட்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு அருகில்   *எல்.கே.ஜி, யு.கே.ஜி, மற்றும் 1 முதல் 6 ம் வகுப்பு வரை 2010 ஜுன் 2 ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. * எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் காலை 9-00 மணி […]

Read More

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம், செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. அபிராமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தப்படுத்துதல், பள்ளி, சமுதாயக்கூடம், வளாகங்கள் சுத்தப்படுத்துதல், ஆலய உழவாரப்பணி உள்பட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். முகாம் நிறைவு விழா கல்லூரி தாளாளர் சோ.பா. ரெங்கநாதன் தலைமையில், பேரூ ராட்சி தலைவர் வி.ஏ. முத்து அபுபக்கர், செயல் அலுவலர் ஆர். ராஜாராம், கல்லூரி மு தல்வர் கோவிந்தராஜன் ஆகியோர் […]

Read More

பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காத்ரமைதீன் தலைமையில் நடந்தது. மேல்நிலைபள்ளி தாளாளர் அன்வர், துவக்கபள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது முன்னிலை வகித்தனர். நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் வரவேற்றார். விளையாட்டு, மாறுவேட போட்டியில்வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சூசைதாஸ், வட்ட வழங்கல் அதிகாரி சபீதாபேகம் பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் வாசுகி நன்றி கூறினார்

Read More