தமிழகத்தில் இஸ்லாம்

  பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள்.   அதுபோன்றே மதக் கருத்துகளையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக்கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால், உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். […]

Read More

ஆறறிவுகளின் ஆராய்ச்சி ! – திருக்குறள் சாயபு –

வணக்கம் யாருக்கு !   — திருக்குறள் சாயபு —- டாக்டர் கே. சையத் அப்துல் கபூர் M.A ( Arabic ), A.M.U ( மதுரை முஃப்தி )       மனித உற்பத்தி : இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எத்தனை என்று யாராலும் கணக்கிட முடியாது. எனினும் அவைகளை நீர் வாழ்வன, நில வாழ்வன என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலில் நீரில் வாழும் ஜீவராசிகள் தான் உற்பத்தியாயின. அவைகள் நீரிலிருந்து நிலத்தை […]

Read More

எங்கே அமைதி ………..? ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )

எங்கே அமைதி ………..?   ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )                அமைதி இன்றைய நிலை   உலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது. அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார். “இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா?” “ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன […]

Read More

ராஜ்நாத் சிங்கின் மூளைக் காய்ச்சல்!

ராஜ்நாத் சிங்கின் மூளைக் காய்ச்சல்! ”மூளைக் காய்ச்சல் போன்ற கொடிய நோயான மதச்சார்பின்மை என்ற நோயால் காங்கிரஸ் கட்சியினர்,கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எங்களை மதவாதக் கட்சி எனக் குற்றம் சாட்டுவதன் மூலம்,மதச் சார்பின்மை, மதவாதம் என நாட்டை இரண்டு பிரிவாகத் துண்டாட முயற்சிக்கின்றனர்”                                                       —பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் திருவாய் மலர்ந்ததாக தினமலர் செய்தி, சென்னை பதிப்பு,பக்கம் 09,(நாள்:25-06-2013).   ஒரு சிறிய வாக்கியத்தில் இருபெரும் விஷ வாருதி கொந்தளிப்பதைக் கவனியுங்கள்… 1.மதச்சார்பின்மையை ”மூளைக் காய்ச்சல்” என்கிறார். 2.திரும்பவும் […]

Read More

ஆசை — வித்யாசாகர்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 12 – ஆசை) வித்யாசாகர் vidhyasagar1976@gmail.com   ஆசை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் வர்ணத்தைக் காணும் […]

Read More

பாளையங்கோட்டையில் பக்கீர்கள் நடத்திய சுதந்திர போர்

  அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்   முழங்காலுக்குக் கீழே தொங்கும் வெள்ளை ஜிப்பா, வேட்டிக்குப் பதிலாக கைலி எனப்படும் சாரம். முக்கோண வடிவில் மடித்து இரண்டு தோளிலுமாக தொங்கும் துண்டு. தலையிலே பெரிய பச்சை தலைப்பாகை. கழுத்தில் நெல்லிக்காய் அளவிலான மணிகள் கோர்த்த மாலை, தாடி கையில் டேப் என்னும் இசைக்கருவி. தோளிலே அரிசி வாங்குவதற்கான ஒரு ஜோல்னா பை, டேப்பைக் காதுக்கு நேராக உயர்த்தி அடித்துக் கொண்டு தெருவில் பாட்டுப் பாடிக்கொண்டு வரும் இஸ்லாமியப் […]

Read More

பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். என்னருமை முஸ்லிம் சமுதாயமே!விருப்பு,வெறுப்பின்றி எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரையை படித்துவிட்டு உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற அடுத்த ஐந்தாவது வருடத்தில் அதாவது 1952-ல் முதன்முறையாக லோக்சபா என்னும் மக்களவையும்,ராஜ்யசபா என்னும் மாநிலங்களவையும்,  அரசியல் சாசன விதிமுறைப்படி உருவாக்கப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து மொத்தம் 15 முறை […]

Read More

மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!

                                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   இவ்வுலகில் அல்லாஹ்விற்கு மாறுதல் செய்கின்ற மனிதர்களுக்கு மறுமையென்னும் இறுதி நாளில் மிகப்பெரிய நரக வேதனை உண்டு என்பதற்கு மனிதன் உண்டு மகிழும் மீன்களே எடுத்துக்காட்டாக இருக்கிறது!   பரந்து கிடக்கும் கடலுக்கடியில் வசிக்கும் மீன்களை பிடித்து உண்ண நினைக்கும் மனிதனின் தூண்டில் முள்ளில் […]

Read More

வள்ளுவஆன்மீகம்

முனைவர் மு.பழனியப்பன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, திருக்குறளின்கவிதைவடிவம்செறிவானது. அதன்சொற்கட்டமைப்புக்குள்தத்தமக்கானபொருளைக்கற்பவர்கள்பொருத்திக்கொள்வதற்குபலவாய்ப்புகள்உள்ளன. திருக்குறள்காட்டும்பொதுப்பொருள்,சிறப்புப்பொருள்,தனிப்பொருள்,தொனிப்பொருள்என்றுஅதற்குப்பொருள்காணப்பெருவழிகள்பலஉள்ளன. அறிவியல்சார்ந்தும்அறவியல்சார்ந்தும்பொருளியல்சார்ந்தும்தத்துவம்சார்ந்தும்பண்பாட்டியல்சார்ந்தும்மொழியியல்சார்ந்தும்மரபியல்சார்ந்தும்பலகோணங்களில்திருக்குறளைஆராய்வதற்குவழிவகைசெய்துவைத்துள்ளார்வள்ளுவர். அவரின்குறுகத்தரித்தகுறளேவிரிவானபொருள்புரிதலுக்குத்துணைநிற்கிறது. திருக்குறளின்இருஅடிகளைவிரிக்கலாம். ஒருஅடியைவிரிக்கலாம். ஒருசொல்லைவிரிக்கலாம். இப்படிவிரிந்துகொண்டேபோகின்றபோதுதிருக்குறளுக்குதரப்பெறுகின்றபொருள்கடல்போல்விரிந்துபடிப்பவர்முன்நிற்கின்றது. திருக்குறள்கருத்துக்களைஉளவியல்அடிப்படையில்விரித்துக்காணமுனைவர்அர. வெங்கடாசலம்   முயன்றுள்ளார். அவரின்திருக்குறள்புதிர்களும்தீர்வுகளும்-ஓர்உளவியல்பார்வைஎன்றநூல்இத்தகுமுயற்சியில்சிறப்பானஇடத்தைப்பெறுகின்றது.  உளவியல்அடிப்படையில்அமைந்தவிரிவுரைஎன்றஅடிப்படையைஅர. வெங்கடாசலம்அவர்கள்இந்நூலில்சுட்டியிருந்தாலும்வள்ளுவஆன்மீகம்என்றதனிப்பாதையைஅவர்இந்நூலுக்குள்கொண்டுவந்துச்சேர்த்திருக்கிறார். ~~திருவள்ளுவர்மனிதனின்இவ்வுலகவாழ்க்கைஒருபயிற்சிக்காலம்என்றுகூறுகிறார். எதைப்பற்றியபயிற்சி? மனிதனின்ஆன்மாவைப்கடவுளர்உலகுபுகுவதற்குப்பக்குவப்படுத்தும்பயிற்சி. மனிதனின்உயிர்அல்லதுஆன்மாகடவுளர்உலகினைஅடைந்துபேரானந்தத்தைஅடையவேண்டுமெனில்அதுஅதற்குத்தன்னைப்பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். திருக்குறள்முழுவதும்கூறப்படும்அறவழிகளைக்கடைபிடித்துவாழ்ந்தால்ஒருவனுடையஆன்மாஅவ்வாறானசெம்மையைஎய்தும். இவ்வுலகமும்பொருள்களும்அப்பயிற்சிக்கானகளங்களும்பொருள்களுமாகும். || (ப.134) என்றுவள்ளுவஆன்மீகத்தைத்தெளிவுபடுத்துகிறார்அர. வெங்கடாசலம். மனிதன்பயிற்சிக்காலத்தில்வாழ்கிறான். அவன்பயிற்சிக்காலத்தில்பயிலவேண்டியநூல்,பாத்திட்டம்திருக்குறளாகஇருக்கவேண்டும். அப்படிஇருந்தால்மனிதஆன்மாதற்போதுஉள்ளநிலையைவிடமேன்மையானநிலையைஅடையும்என்பதேஇந்நூல்தரும்உண்மையாகும். அவர்வார்த்தைகளிலேயேசொல்லவேண்டுமானால்~~விண்ணுலகவாழ்க்கைக்குத்தகுதிபெறமண்ணுலகவாழ்க்கைஒருபயிற்சிக்களம்! திருக்குறளில்வரும்1330 குறட்பாக்களும்பயிற்சிக்கானசிலபஸ். இதுதான்திருக்குறளின்பொருள்.|| (ப. 136) என்பதுஇந்நூலாசிரியரின்வாய்மொழி. திருக்குறளைஇளைஞர்களிடத்தில்கொண்டுசேர்க்கவேண்டும்என்றுஆசிரியர்எண்ணுகிறார். ~~திருக்குறள்வாழ்க்கைத்திறன்களைக்கற்பிக்கும்ஓர்அற்புதமானநூல். மதங்களுக்கு  அப்பாற்பட்டஆன்மீகக்கல்வியைத்தரும்நூல். தமிழ்இளைஞர்களுக்குமிகச்சிறுவயதிலேயேதிருக்குறளோநெருங்கியஉறவைஏற்படுத்திவிட்டால்அவ்வுறவுஅவர்களைஅறவழியில்நடத்தும்||( ப. 149) இவ்வகையில்திருக்குறள்காட்டும்ஆன்மீகவாழ்வினைதிருக்குறளில்இடம்பெறும்ஐநூறுதிருக்குறள்களுக்குமேல்எடுத்துக்காட்டிஇவர்திருக்குறளைச்செழுமைப்படுத்தியுள்ளார். அர. வெங்கடாசலத்தின்வழியில்இந்தச்சமுகம்திருக்குறளைஎண்ணினால்ஒன்றேகுலம்ஒருவனேதேவன்என்றஎல்லையில்படிப்போர்அனைவரும்வள்ளுவக்குடியினராகஆகிவிடுவோம். தமிழ்மொழிஅழியும்தருவாயில்இருக்கிறதுஎன்றுஆய்வாளர்கள்கூறும்போதுமனம்வருந்துகிறது. ஆனால்சாதியும்மதமும்இன்னும்சிலகாலத்தில்இல்லாமல்போய்விடும்என்றுகணிப்பாளர்கள்குறிப்பிடுகின்றபோதுஉள்ளம்இப்போதேமகிழ்கிறது. அப்படிஒருசாதி, […]

Read More

கேம்ஸ்… வெப்சைட்… ஃபேஸ்புக்… விரிக்கப்படும் ‘வலை’… கொடுக்கப்படும் ‘விலை’!

அவள் விகடன்  02 Jul, 2013 கேம்ஸ்… வெப்சைட்… ஃபேஸ்புக்… விரிக்கப்படும் ‘வலை’… கொடுக்கப்படும் ‘விலை’! இன்று, ஆறாவது படிக்கும் குழந்தையும், ஆறாவது விரலாக செல்போனுடன் இருக்கிறது. ஏன், பள்ளிக்கூட வயது துவங்கும் முன்னே, ‘ப்பா கேம்ஸு…’ என்று கேட்டு தன் பெற்றோரின் மொபைலில் விளையாடப் பழகும் குழந்தைகள் இங்கே அதிகம்! அந்தளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி, நம் பிள்ளைகளின் கைகளில் தவழ்கிறது. அதேசமயம்… செல்போன், இணைய தளம், வீடியோ கேம்ஸ் போன்ற டெக்னிகல் விஷயங்கள் எல்லாம், சுவாரசியம் […]

Read More