என்றும் வாழும் வீர மருது சகோதரர்கள்

  (தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்) வீரமும், நெஞ்சில் ஈரமும் விளைந்த மண்ணில் மானம் காத்த மாவீரர்கள், சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதிருவர்கள் ! மருதிருவர்கள் ஏற்றி வைத்த விடுதலை ஒளி சுதந்திர இந்தியாவின் வெளிச்சப் பாதைக்கு வழிகாட்டியது ! பேச இயலாதவனுக்கு (ஊமைத்துரை) அடைக்கலம் தந்ததற்காகவும், அடிமைகளாய்ப் பேச மறந்த மக்களின் உரிமைகளுக்காகவும் தங்கள் மூச்சுக்காற்றை துறந்தவர்கள். “படுத்திருக்கும் வினாக்குறிபோல் இருக்கும் பாண்டியர் தம் மீசை” என்று மருது சகோதரர்களின் தோற்றப் பொலிவை உவமைக் கவிஞர் […]

Read More

ஆதலினால் காதல் செய்யாதீர் ……..

ஆதலினால் காதல் செய்யாதீர் “நிஜத்தில் சுடும் நிஜங்கள்” ப்ரியம் சொல்ல வந்தவனுக்கு… உன் விருப்பத்தைக் கடிதமாய் வாசித்த வேளையில் என் மனசுக்குள்ளும் சில நூறு பட்டாம்பூச்சிகள்… என்னைக் காதலிக்க… அதுவும் உயிருக்கு உயிராய் ஒரு ஜீவன்…!’ என்ற எண்ணம் வான உச்சியில் எனக்குச் சிறகு தந்து பறக்க வைத்தது. ஆனால் எதார்த்தம் அது அள்்ள தோழனே…! நிழலின் அருமை நிஜத்தில் சுடும். காதல் என்பதைச் சினிமாக்களும் கதைகளும் நமக்கு வேறு மாதிரி சொல்லித் தந்து்கொண்டிருக்கின்றன. இந்த வயது, […]

Read More

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் இணையப் பயன்பாடு

முன்னுரை : நேற்றைய உலகம் கணினி உலகம், இன்றைய உலகம் இணைய உலகம். அன்று நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினோம். இன்று நிலவுக்கேச் சென்று சோறு ஊட்டலாம், நாளை நிலவிலேயே சோறு சமைக்கலாம். இத்தகைய நவீனம் நாளும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் இணையத்தின் தன்னிகரில்லாச் சேவைகள் மற்றும் தேவைகள் பற்றியும் அதை கல்விக்கு எவ்வகையில் பயன்படுத்தலாமென்பது பற்றியும் குறிப்பாக துவக்க/நடுநிலைப் பள்ளிகளில் எவ்வகையில் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.   கணினியில் […]

Read More

நகரத்தார் திருமணச் சடங்கு முறை

வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்)  என்னும் நகரத்தார் திருமண நடைமுறை முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை 94442913985 நகரத்தார் திருமண நடைமுறைகளில் மிக முக்கியமான திருமணச் சடங்கு வேவு எடுத்தல் என்பதாகும். நகரத்தார் திருமணங்களைக் கண்டு ரசிக்க வரும் வெளிய+ர்க்காரர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வு என்ன என்று வினவாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் இன்றியமையாத நிகழ்வு இதுவாகும். சிலேட்டு விளக்கு என்ற காற்றில் அணைந்து போகாத […]

Read More

அம்மாவின் கைகள் …

அம்மாவின் கைகள் … இரண்டு பதிவுகள்….. நாமும் குழந்தைகளும் படித்துணர வேண்டியவை. நண்பர் அனுப்பியிருந்த செய்தியை பகிர்ந்துள்ளேன். கதை ஏற்கனவே படித்திருந்தாலும் நிர்வாகச் சிந்தனைகளும் கதையுடன் இணைத்துள்ளது பயனுள்ளதாக உள்ளது. நான் முன் படித்திருந்த “அம்மாவின் கைகள்” என்ற பதிவும் இணைத்துள்ளேன். சிறிது நேரம் எடுத்துக்கொண்டு இரண்டு பதிவுகளையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இயன்றால் இதுபற்றித் தங்கள் கருத்து எழுதுங்கள். அன்புடன் சொ.வினைதீர்த்தான். **Story of Appreciation** One young academically excellent person went to apply for a […]

Read More

RGO, GMT, UT, UTC என்றால் என்ன?

  இன்றைய நாளில், நேரத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. எதில் எடுத்தாலும் துல்லியமாகச் செயல்படும் மனிதர்களையும் அவன் மூலையின் குழந்தையான கணினிகளையும், GPS வழிகாட்டி சாதணங்களையும், இயந்திர மனிதர்களையும் இன்ன பிற கருவிகளையும் இன்று நம் கண் முன்னே பார்க்கத்தான் செய்கிறோம். இந்த நிலையை உருவாக்கியதன் பின்னனி என்னவாக இருக்க முடியும்??தேவைதான்..! இதற்குரிய காரணமாக இருக்கும். அன்றையத் தேவை நேரநிர்ணயம். அதாவது பிரிட்டன் ஆண்டுவந்த பகுதிகளையும், தன்னுடைய சொந்த பகுதிகளையும் நேரத்தை வைத்து ஒருங்கிணைக்க வேண்டும். […]

Read More

நேரம் தவறாமை

by Ashraf நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு. “அவன் கிடக்கான் குப்பை, பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டான்” என்ற எண்ணம் உங்களுக்கு வருமேயானால் கிட்டத்தட்ட அதே எண்ணம் அவருக்கும் உங்கள் மீது இருக்கும். நேர தவறுதல் ஏன் ஏற்படுகிறது? அக்கறையின்மையால். எதன் மீது? எந்தக் காரியத்திற்காகப் போகிறோமோ அதன் மீது நமக்கு முழு ஈடுபாடு […]

Read More

கட்டுரைப் போட்டி

Assalamo Alaikum WARB In order to encourage non-muslim brothers and sisters to know more about Prophet Mohammad (SAWS), Madhyama Kendra, Karnataka is organising an essay writing competition on life of Prophet Mohammad (SAWS). Only Non-Muslims from any part of the world can participate in it. Last date for online submission is 15th April 2013. Winners […]

Read More

மனமகிழ் குடும்பம்! —- கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்

எந்த குடும்பத்தில் அமைதி,ஒழுக்கம்,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பெரியோர்களை மதிக்கும் பண்புகள் இருக்கிறதோ?அந்த குடும்பமே மன மகிழ் குடும்பமாகும். மேலே கண்ட பண்புகள் இல்லாத குடும்பத்தில் அமைதி இல்லா நிலையும் குழப்பமுமே மிஞ்சியிருக்கும். நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் என்ற வார்த்தைக்குரிய விசயத்தை இஸ்லாம் எவ்வளவு அழகாக சொல்கிறது பாருங்கள். ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால்? முதலில் குடும்பத் தலைவர் ஒழுக்கமுள்ளவராகவும்,5 நேரத்தொழுகையை தொடர்ந்து தொழுது வரக்கூடியவராகவும் இருப்பது அவசியம். இது தான் ஒவ்வொரு குடும்பத்தலைவரின் முதல் கடமை என […]

Read More

பெங்களூர் தமிழ்ச் சங்கம்!

பெங்களூர் தமிழ்ச் சங்கம்  பெங்களூரில் அல்சூர்ப்பகுதியில்  அழகான  ஏரிக்கு எதிரே அமைந்துள்ளது. ஒருமுறை தமிழ்நாட்டிலிருந்து  வந்த  பிரபல எழுத்தாளர் சொன்னார்’ எங்களுக்கு  இப்படி ஒருகட்டிடம் அமையவில்லை’ என்று.ஆமாம்  அப்படி ஒரு அழகான கட்டிடம். தமிழைப்போல  உயர்ந்து நிற்கும் கட்டிடம்!  பெங்களூர் தமிழ்ச் சங்கம், தமிழை வளர்ப்பதுடன் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது!  வள்ளுவர் சிலை பலகாலம் முடிக்கிடந்ததை   விழா எடுத்து வெளிக்கொணர்ந்து இன்றும் வருடாவருடம் வள்ளுவர் நாளை விமரிசையாகக்கொண்டாடுகிறது.  தமிழ்ச்சங்கத்தின்  உள் அரங்கத்தின் பெயரே வள்ளுவர் அரங்கம்தான்  எங்கும்  தமிழ்ப்புலவனின்  […]

Read More