இராமநாதபுரம் அரண்மனை வரலாறு

காலப்பெட்டகம்   இராமநாதபுரம் அரண்மனை வரலாறு ( அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன் )   இராமநாதபுரம் அரண்மனையை சுற்றி பாதுகாப்புக்காக 44 கொத்தளங்கள் கட்டப்பட்டன. கிழவன் சேதுபதி காலத்தில் தான் இவை கட்டப்பட்டன. (காலம் 1678 – 1710). அரண்மனை நிர்வாகத்திற்காக (தர்பார் மண்டபம்) பக்கத்திலேயே ஒரு மண்டபம் கட்டப்பட்டு அதற்கு இராமலிங்க விலாசம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆட்சி செய்த மன்னர்கள் தினசரி இங்கே மக்களை சந்திப்பார்கள். விளையாட்டு வீரர்கள், கலைநிகழ்ச்சி நடத்துபவர்கள், புலவர்கள் […]

Read More

திருவள்ளுவர் கூறும் நானோ தொழில் நுட்பம்

பேராசியர். சு.சந்திரமோகன் இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை-630303 வள்ளுவனும் அறிவியலும் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது செம்மொழித் தமிழ். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியதுடைத்து (குறள் 353) என்ற குறட்பாவிற்கு மாண்புமிகு கலைஞர் இப்படி உரையெழுதுகிறார்:  “ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்கு பூமியை விட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்”. அதன் மூலம் அவர்கள் செயற்கரிய செய்வார் என்றும் விளக்கமளிக்கிறார். […]

Read More

சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா

காலப்பெட்டகம் சுதந்திர போராட்ட வீரர் ஹம்சா (அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்) சுதந்திர போராட்ட ஹீரோக்களில் இவரும் ஒருவர். தேசப்பற்று அவரது ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. நாட்டின் மீது அளவு கடந்த காதல் அவருக்கு. எண்பத்தி நான்கு வயதில் அபார நினைவாற்றலுடன் இருக்கிறார். இந்திய தேசியப் படையில் (ஐஎன்ஏ) நேதாஜியுடன் இருந்த காலங்கள், மகாத்மா காந்தியின் பரிந்துரையால் மரணப் பிடியிலிருந்து மீண்டது, மதக் கலவரத்தில் தந்தையைப் பரி கொடுத்தது என எல்லாவற்றையும் அடுக்கடுக்காக சொல்கிறார். அமீர் ஹம்சா […]

Read More

மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.phil. மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து   “பிரசவத்துக்கு இலவசம்” இது அநேக ஆட்டோக்களில் எழுதப் பட்டிருக்கும் வாசகம். ஆட்டோவில் ஏறிய கர்ப்பிணி தாய்மார்கள் அதன் அசுர குலுக்கலில் ஆட்டோவிலேயே பிள்ளையைப் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். அதனால் இனி ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்பதைக் கூட ‘பிரசவமே இலவசம்’ என மாற்றி எழுதுதல் பொருத்தமாக இருக்கும். மேலும், பல்கிப் பெருகிப் போன இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் […]

Read More

மாற்றுத் திறனாளிகளுக்கோர் வரப்பிரசாதம்

K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   நம் நாட்டின் அரசியல் விழாக்களில் மாற்றுத் திறனாளிக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள் வண்டி வழங்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கைகளால் பெடலைச் சுழற்றி அந்த சைக்கிள் வண்டியை இயக்க முடியும். சரி ! கைகளும் செயலிழந்தவர்கள் என்ன செய்ய முடியும் ? மற்றவரின் உதவியோடு சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல முடியும். அந்தளவுக்கு வசதி இல்லாதவர் வீட்டில் படுத்த படுக்கையாக உடலும் மனமும் ஊனப்பட்டு, படுக்கைப் புண்களோடு போராடி வாழ்வைக் கழிக்க வேண்டிய […]

Read More

’வாழ்வியல் வழிகாட்டி’ அப்துற் றஹீம் !

”என் உயிருள்ளவரை, ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காது எழுத்துத் துறையில் உழைத்து என் பிறவிக் கடனை நிறைவேற்றுவேன்” என்று வாழ்ந்த பேரரறிஞர் அப்துற்றஹீம்.   20 – ஆம் நூற்றாண்டின் இணையற்ற வாழ்வியல் இலக்கியங்களைப் படைத்த மாமேதையாகவும், இளைஞர்களின் வருங்கால வாழ்வுக்கு வழிகாட்டிய ஒளிவிளக்காகவும் திகழ்ந்த அப்துற்றஹீம் 1922 – ஆம் ஆண்டு ஏப்ரல் 27 – ஆம் தேதி மு.றா. முகமது காசிம் என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். கல்லூரிக் கல்வியை முடித்து வெளி வந்த அவர், […]

Read More

புதிய போப்பும் முஸ்லிம் உலகின் எதிர்ப்பார்ப்பும்

திருச்சி – A.முஹம்மது அபூதாஹிர் ,தோஹா ,கத்தர் . thahiruae@gmail.com   புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ உலகின் தலைவரான போப் பிரான்ஸிஸ் அவர்கள் நாளை பதவி ஏற்க இருக்கிறார் . உலகின் சக்தி வாய்ந்த வெள்ளை மாளிகைக்கே கட்டளையிடும் வெள்ளை அங்கி தரித்த வாட்டிகன் மேற்கு உலகில் வலிமை வாய்ந்ததாகும் .நாம் புதிதாக பதவி ஏற்கும் போப் பிரான்சிஸ் அவர்களை வரவேற்கிறோம் .இயேசுவின் மீது பாசமும் அவரை இறைத்தூதர் என்று விசுவாசமும் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் […]

Read More

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது. 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் […]

Read More

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ’இணையம்’ இன்றல்ல !

  -இலங்கைத் தமிழ்மணி மானாமக்கீன்   2011 மே மாதம் 20-21-22 தேதிகளில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய’ மாநாடு மலாயாப் பல்கலைக்கழக மாபெரும் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு இலங்கையிலிருந்தே அதிகமதிகமான பேராளர்கள் வருகை தந்தனர். அடுத்து சிங்கப்பூர். தமிழகத்திற்கு மூன்றாம் இடமே ! இப்பக்கங்களில் ‘மயில்’ வாசகர்களுக்காக ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே இயங்க ஆரம்பித்துவிட்ட ‘இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இணைய’த்தை வெளிச்சமிடுகிறார் கலாபூஷணம் இலங்கைத் தமிழ்மணி […]

Read More

நினைவுகள்

‘அந்த’ நாட்கள் மீண்டும் வந்திடாதோ? 1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! • தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. • புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. […]

Read More