துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் ம‌வ்ல‌வி க‌. ஜ‌லீல் சுல்தான் அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜியும், முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ ம‌வ்லானா ம‌வ்ல‌வி அல்ஹாஜ் க‌. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளுக்கு 21.04.2009 செவ்வாய்க்கிழ‌மை ம‌ஹ்ரிப் தொழுகைக்குப் பின்ன‌ர் வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிக‌ழ்வில் அமீர‌க‌ வாழ் ஜ‌மாஅத்தார்க‌ள் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். இர‌வு உண‌வுக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தால் த‌ங்க‌ள‌து வ‌ருகையினை பொதுச்செய‌லாள‌ர் கே. முஹ‌ம்ம‌து ஹிதாய‌த்துல்லாஹ் 050 51 96 433 எண்ணுக்கு தொட‌ர்பு […]

Read More

துபாயில் மே 28 ஆம் ம‌வ்லவி பி.கே.என். அப்துல் காத‌ர் ஆலிம் ‍ ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் ஆகியோருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ம‌ற்றும் தேரிருவேலி முஸ்லிம் ஜ‌மாஅத் ஆகியோர் இணைந்து மே 28 ஆம் தேதி வியாழ‌க்கிழ‌மை மாலை 7.00 ம‌ணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் ம‌துரை மாவ‌ட்ட இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்ல‌வி பி.கே.என். அப்துல் காத‌ர் ஆலிம் ம‌ற்றும் முதுகுள‌த்தூர் திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜஹ்ப‌ர் ஆலிம் ம‌ன்ப‌யீ ஆகியோருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிக‌ழ்ச்சியில் […]

Read More

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் – ஐக்கிய அரபு அமீரகம்

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கடந்த 1990 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. எனினும் அதன் செயல்பாடுகள் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் பணிபுரிய அதிக அளவில் சென்றதின் காரணமாக இது புத்துணர்ச்சி பெற்று வருகிறது. தற்பொழுது ஏறக்குறைய 125 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமீரகத்தில் உள்ளனர். ஏறக்குறைய 15 பேர் குடும்பத்துடன் இருந்து வருகின்றனர். பணிகள் : கல்விச்சேவையே இதன் தலையாயப் பணி […]

Read More

2007 – 08 ஆம் கல்வ ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 400 க்கு மேல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய பயிற்சி மைய மாணாக்கர்கள்

1. ஏ. அனிஸ் பாத்திமா த/பெ ஏ.அப்துல் ஹக்கிம் 11/12 பெரிய பள்ளி வாசல் தெரு மதிப்பெண்கள்  : 466 /500 2. எம். ராவியா பீவி த/பெ ஏ.முசாபர் கனி 11/16 செட்டியார் தெரு மதிப்பெண்கள் : 405 /500 3. டி. சபுர் நிஷா பேகம் த/பெ எஸ் தாஜுதீன் 8/48 முகம்மதியர் தெற்குத் தெரு மதிப்பெண்கள் : 418 / 500 4. எம். கன்சுல் மும்தாஜ் த/பெ ஏ. முஹம்மது அப்துல்லா […]

Read More

28.08.2008 : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி 28.08,2008 வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் ( மாலை 7.00 மணிக்கு )  நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் 1. முதுகுளத்தூரில் நடைபெற்று வரும் தனிப்பயிற்சி வகுப்புகள் பற்றிய விபரங்கள் 2. எஸ்.எஸ்.எல்.சி.யில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் 3. கல்வி நிதி தொடர்பாக 4. ரமலான் மாதத்தில் பித்ரா தொகையினை வசூலித்து கடந்த வருடம் […]

Read More

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி முதுவை ம‌வ்லானா ம‌வ்ல‌வி அல்ஹாஜ் காரி க‌. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ இ அவ‌ர்க‌ளுக்கு 21.04.2009 செவ்வாய்க்கிழ‌மை மாலை ம‌ஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. For further photos pl.visit: http://unitedmudukulathurmuslimjamath.blogspot.com/

Read More

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் முதுகுள‌த்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணைய‌த்த‌ள‌த்தின் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா ஹ‌மீதியா பூங்காவில் 28.11.2009 ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் சீனி நைனார் தாவூதி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். துணைத்த‌லைவ‌ர் ச‌ம்சுதீன் த‌லைமை தாங்கினார். அவ‌ர் த‌ன‌து உரையில் முதுகுள‌த்தூர்.காம் வ‌லைத்த‌ள‌ம் மூல‌ம் ஆற்றி வ‌ரும் ப‌ணிக‌ளை விவ‌ரித்தார். க‌ல்வி ம‌ற்றும் ப‌ல்வேறு த‌க‌வ‌ல்க‌ளை உல‌கெங்கிலும் வாழ்ந்து வ‌ரும் […]

Read More

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரக நிர்வாகிகள்

21.03.2009 சனிக்கிழமை முதல் ………… கௌரவ தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் ( மஸ்கட் ) தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன் துணைத்தலைவர் சொல்லின் செல்வர் எஸ். சம்சுத்தீன் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் இணைச் செயலாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் தணிக்கையாளர் ஹெச். அமீர் சுல்தான் ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கத்தார், ஓமன், சவுதி அரேபியா, இந்திய பிரதிநிதிகள்

Read More

ஐக்கிய அமீரகத்தில் ஓர் ஐக்கிய ஜமாஅத்

அகிலத்தை படைத்த அல்லாஹ், அதில் அழகிய தோற்றத்தில் மனித சமுதாயத்தைப் படைத்தது மட்டுமின்றி,அகிலத்தில் சிறந்த படைப்பாகவும் படைத்துச் சிறப்பித்தது தன்னை மட்டும் தான் மனிதன் வணங்க வேண்டும் என்பதற்காகத்தான்.அடியான் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றியபின்,மற்ற அடியார்களின் பக்கமும் கவனம் செலுத்துமாறு அல்லாஹ் அன்புக்கட்டளை இடுகின்றான். அல்லாஹ்வையே வணங்குங்கள்;அவனுக்கு எப்பொருளையும் இணை வைக்காதீர்கள். தாய் தந்தையர்க்கும்; உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்க்கும்,(உறவினரல்லாத) அண்டை வீட்டாருக்கும்,(தொழிலில், பிரயாணத்தில்)கூட்டாளியாக இருப்போருக்கும், வழிப்போக்கருக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் […]

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டம்

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் கூட்டம் 21.03.2009 சனிக்கிழமை மாலை ஈமான் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன் தலைமை வகித்தார். பொருளாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் இறைவசனங்களை ஓதினார்.  ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கே.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். முதுகுளத்தூர் திடல் ஜமாஅத்தின் தகவல் கையேட்டை பொருளாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ் வெளியிட முதல் பிரதியை ஹெச். இப்னு சிக்கந்தர் பெற்றுக்கொண்டார். தாயகத்தில் செயல்படுத்தப்பட்டு […]

Read More