ஜனவரி 28, மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் தாயகம் திரும்புகிறார்

துபாய் : அமீரகத்தில் மூன்று வார கால சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் 28.01.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து தாயகம் திரும்புகிறார். அமீரக சுற்றுப்பயணத்தின் போது கோட்டைப் பள்ளிவாசல், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபாய் தேரிருவேலி சுன்னத் வல் ஜமாஅத், கொட்டிக்கால்பாளையம் எமிரேட்ஸ் இஸ்லாமிக் அசோஷியேஷன், சுன்னத் வல் ஜமாஅத் பேரவை, ஐக்கிய முதுகுளத்தூர் […]

Read More

வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் தாயக‌த்தில் இருந்து வ‌ருகை புரிந்துள்ள‌ பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் & க‌த்தீப் அல்ஹாஜ் மௌல‌வி எஸ். அஹ்ம‌து ப‌ஷீர் சேட் ஆலிம் அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் ர‌ஹ்ம‌த்துல்லாஹ் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌ விருந்து நிக‌ழ்வு 20.01.2011 வியாழ‌க்கிழ‌மை மாலை 7.15 ம‌ணிக்கு துபாய் அல் கிஸ‌ஸ் காவ‌ல் நிலைய‌ம் அருகில் உள்ள‌ அல் முஹைஸ்னாஹ் பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. மிக‌க் […]

Read More

முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்துக்கு முஸ்லிம் லீக் தலைவர் வாழ்த்து

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் மூலம் சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் முதுகுளத்தூர்.காம் இணையதளம் இயங்கும் நற்செய்தி அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி, ஒரு கைக்குள் அடக்கம் என்று சொல்லும் அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அறிவியலால் வரும் பயன்களை முதுகுளத்தூர் ஜமாத்தினர் பயன்படுத்தித் தங்கள் ஊரின் சிறப்பை உலக அரங்கில் உயர்த்தியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. தமிழக முஸ்லிம் […]

Read More

முதுகுள‌த்தூரில் தாசிம் பீவி அப்துல் காத‌ர் ம‌க‌ளிர் க‌ல்லூரி நாட்டு ந‌ல‌ப்ப‌ணித்திட்ட‌ துவ‌க்க‌விழாவில் பொதுச்செய‌லாள‌ர் ப‌ங்கேற்பு

Read More

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் த‌மிழ‌க‌ பிர‌முக‌ர்க‌ளுக்கு விருது வ‌ழ‌ங்கும் விழா

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ம‌ற்றும் தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத் ஆகிய‌வ‌ற்றின் சார்பில் த‌மிழ‌க‌ பிர‌முக‌ர்க‌ள் ம‌துரை மாவ‌ட்ட‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காத‌ர், முதுகுள‌த்தூர் திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் ஆகியோருக்கு விருது வ‌ழ‌ங்கும் விழா, வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் த‌கவ‌ல் கையேடு வெளியீடு ஆகிய‌ முப்பெரும் விழா 28.05.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை துபாய் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. […]

Read More

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தில் இல‌வ‌ச‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் துவ‌க்க‌ விழா

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தில் 9 ஆம் வ‌குப்பு முத‌ல் 12 ஆம் வ‌குப்பு வ‌ரை ப‌யிலும் ச‌முதாய‌ மாண‌வ‌ர்க‌ளுக்காக‌ இல‌வ‌ச‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் க‌ட‌ந்த‌ ஐந்து ஆண்டுக‌ளாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து. 2009 10 ஆம் கல்வி ஆண்டுக்கான‌ இல‌வ‌ச‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் துவ‌க்க‌ விழா 07.06.2009 ஞாயிறு காலை ப‌த்து ம‌ணிக்கு ந‌டைபெற‌ இருக்கிற‌து. இத்துவ‌க்க‌ விழாவில் முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் ‘சிராஜுல் உம்ம‌த்’ ம‌வ்ல‌வி எஸ். அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம், […]

Read More

”மன நிறைவுடன் தாயகம் திரும்புகிறேன்” ! “முதுவைக் கவிஞர்” நெகிழ்ச்சி அறிக்கை !!

மிகக்குறுகிய காலப் பயணத்தில் துபை வந்திருந்த முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாஅத் தலைவரும், முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைச் செயலாளருமான முதுவைக் கவிஞர், மவ்லவி ஹாஜி உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ அவர்கள் 30.05.2009 சனிக்கிழமை மாலை துபையிலிருந்து தாயகம் புறப்பட்டார். புறப்படும்போது அவர் அளித்த அறிக்கையில் தான் மன நிறைவுடன் தாயகம் திரும்புவதாக குறிப்பிட்டிருக்கிறார். ”14 நாட்கள் குறுகிய காலப் பயணத்தில் இலக்கிய நிகழ்வை ஒட்டி நான் துபை […]

Read More

முதுகுளத்தூர் கல்வி மைய ஆண்டு விழா (15 மார்ச் 2009)

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 15 மார்ச் 2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இஸ்லாமிய பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. விழாவிற்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ‘சிராஜுல் உம்மா’ மவ்லவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ தலைமை தாங்குகிறார். ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு உறுப்பினர்கள் பொறியாளர் ஆர். சாகுல் ஹமீது மற்றும் பி. அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை […]

Read More

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ மாண‌வி பிள‌ஸ் டூ தேர்வில் முத‌ல் இட‌ம்

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளியில் ப‌யின்று வ‌ரும் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ மாண‌வி கே. அஜிபா ந‌ஸ்ரின் பாத்திமா த‌/ பெ. எஸ். காஜா முகைதீன் ( ஆசிரிய‌ர் ) பிள‌ஸ் டூ தேர்வில் 1200 க்கு 1153 ம‌திப்பெண்க‌ள் பெற்று ப‌ள்ளியில் முத‌ல் இட‌ம் பெற்றுள்ளார். மேலும் ப‌ர‌ம‌க்குடி ம‌ற்றும் இராம‌நாத‌புர‌ம் கல்வி மாவ‌ட்ட‌த்திலும் சிற‌ப்பிட‌ம் பெற்றுள்ளார். ( விரிவான‌ விப‌ர‌ங்க‌ள் விரைவில் வெளியிட‌ப்ப‌டும் ) ந‌ம‌து ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளி பிள‌ஸ் டூ தேர்வில் 91 ச‌த‌வீத‌ம் […]

Read More

முதுகுளத்தூர் மாணவி அஜிபா சாதனை

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid=60694&SectionID=113&MainSectionID=95&SEO=&Title= முதுகுளத்தூர், மே 14:  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப்பள்ளி மாணவி கே.அஜிபா நஸ்ரின் பாத்திமா, பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி கல்வி மாவட்டம் அளவில் 2-வது இடமும், ராமநாதபுரம் வருவாய் மாவட்டம் அளவில் 4-வது இடமும் வகித்து சாதனை புரிந்துள்ளார். அஜிபா நஸ்ரின் பாத்திமா பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-181, ஆங்கிலம்-182, இயற்பியல்-197, வேதியியல்-192, உயிரியியல்-195, கணிதம்-196, மொத்த மதிப்பெண் 1200-க்கு 1153. மாணவியின் பெற்றோர் பெயர் எஸ்.காஜா முகைதீன்-யாஸ்மின் நிஷா. தந்தை அதே பள்ளி வணிகவியல் ஆசிரியராகவும், […]

Read More