துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி

துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் : துபாய் ஜபில் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் 30வது வருட ஒன்றுகூடல் நிகழ்ச்சி 22.12.2024 ஞாயிறு அன்று வெகு சிறப்பாக நடந்தது. ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் தொடக்கமாக இறைவசனம் ஓதப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் எம். சுல்தான் செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தார். அவர் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அனைவரும் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பொதுச் […]

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30வது வருட ஒன்று கூடல் நிகழ்ச்சி

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் தாயகத்திலிருந்து வருகை புரிந்த முன்னாள் ஜமாஅத் பிரமுகருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 13.06.2013 வியாழக்கிழமை மாலை அல் முஹைஸ்னா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் ஹெச் இப்னு சிக்கந்தர் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார்.  பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்னை ஈடிஏ மெல்கோ பொதுமேலாளரும், ஐக்கிய முதுகுளத்தூர் […]

Read More

புனித‌ ம‌திநாவில் திருச்சி ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

புனித‌ ம‌திநா : ச‌வுதி அரேபியாவிற்கு புனித‌ உம்ரா ப‌ய‌ண‌ம் மேற்கொண்டுள்ள‌ திருச்சி ட‌வுண் காஜி மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ஈ க்கு 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பிர‌முக‌ர் ஏ. ஃப‌க்ருதீன் அலி அஹ‌ம‌து, அன்வ‌ர் ஹுசைன் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர். த‌ன‌க்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌வேற்பிற்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டார் திருச்சி ட‌வுண் காஜி.

Read More

துபையில் ஹ‌பிப் திவான் மாம‌னாருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

  துபை : துபையில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் ஹபிப் திவான் மாம‌னார் மீரா முஹைதீன் ( அர‌க்காசு ) அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை மாலை க‌ராச்சி த‌ர்பார் உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து. த‌லைவ‌ர் ஹெச். இப்னு சிக்க‌ந்தர் த‌லைமை வ‌கித்தார். துணைத்த‌லைவ‌ர்க‌ள் ஜாஹிர் உசேன், அஹ்ம‌து இம்தாதுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர். பொதுச்செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் மேற்கொண்டு வ‌ரும் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ப் […]

Read More

தியாக‌த் திருநாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்

  அஸ்ஸ‌லாமு அலைக்கும்   அனைவ‌ருக்கும்   தியாக‌த் திருநாள்   ந‌ல்வாழ்த்துக்க‌ள்   ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அர‌பு அமீர‌க‌ம்   முதுகுள‌த்தூர்.காம்   முதுவை ஹிதாய‌த் India : 965 9644 786

Read More

துபாய் முதுவை ஜமாஅத் செய்தி மணிச்சுடர் நாளிதழில்

துபாய் : ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கடந்த 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாயில் இஃப்தார் நிகழ்வினை மிகச் சிறப்புற நடத்தியது. இந்நிகழ்வினை மணிச்சுடர் நாளிதழ் மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ளது. கீழ்க்கண்ட இணைப்பில் இச்செய்தியினைக் காணலாம். http://www.scribd.com/doc/101421651/Manichudar-July-29-2012 மணிச்சுடர் நிர்வாகத்திற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Read More

டிசம்பர் 28, துபாயில் முதுவை சங்கமம் 2012

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி ‘முதுவை சங்கமம் 2012’ 29.12.2012 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இவ்வறிப்பினை முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் வெளியிட்டார். அமீரகம் மற்றும் வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு இப்போதே ஏற்பாடுகளை செய்யத் […]

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் உணவகத்தில் நடைபெற்றது. துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. நிகழ்விற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச்.இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத்தின் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து இதுபோன்ற […]

Read More