தத்துவத் தேரோட்டம்

                        – ஏம்பல் தஜம்முல் முஹம்மது     ‘ஞானத்தின் மீதான காதல்’ என்று பொருள்படும் phislosophys எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து லத்தீன், பழங்கால ஃபிரெஞ்ச், இடைக்கால ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வழியே சென்று சிறுசிறு மாற்றங்கள் பெற்று, இன்று தத்துவத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக philosophys எனும் சொல் விளங்கி வருகிறது. அறிவுஜீவிகள் தங்களுடைய சிந்தனைத் திறம், செயல் திறம் முதலிய கருவிகளைக் கொண்டு இடைவிடாது முயற்சி செய்து எய்தப் பெறுவதுதான் இந்த ‘ஞானக் காதல்’ […]

Read More

முனைப்பூட்டும் மூன்றாம் மாநில மாநாடு

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் கடந்த செப்டம்பர்30,அக்டோபர்1&2 ஆகிய நாட்களில் குற்றாலம்-தென்காசியில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் 3-ஆம் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவுற்றது.        கடந்த காலங்களில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் நடைபெற்ற ஒவ்வொரு மாநாடும் வெவ்வேறு வகையில் எடுத்துக்கொண்ட கருப் பொருளுக்கு ஏற்ப வெற்றிகரமாக நடைபெற்று,வரலாறு படைத்தவைதாம். எனினும் அவற்றிற்கிடையிலான தொடர்பு மணிகளைக் கோக்கும் நூல் போன்றதாகும்.இந்த மாநாட்டின் கருப்பொருள் கடந்த காலப் பணிகளுக்கு அணி சேர்ப்பதாகவும் நிகழ்கால நீரோட்டத்தில் நம் […]

Read More

இவர்தாம் முஹம்மது நபிநாதர்!

இவர்தாம் முஹம்மது நபிநாதர்!-அல்லாஹ் இறுதியில் அனுப்பிய திருத்தூதர்!!   அன்பே இவர்களின் அடிப்படையாம்-தூய          அறிவே இவர்களின் ஆயுதமாம்! பண்புகள் இவர்களின் படைவரிசை-இந்தப்          பாருலகே இவர்கள் சீர்வரிசை!                       (இவர்தாம்…)1.   ஆர்வம் இவர்களின் வாகனமாம்-வந்(து)         அடைந்திடும் துக்கமும் துணைவனென்பார்! சீர்இறை வணக்கமே பேரின்பம்-இவர்கள்         செயலுக்கு ஞானமே மூலதனம்!                      (இவர்தாம்…)2.   பொறுமை  இவர்களின் போர்வையாம்-பெரும்         போராட் டம்தான் பிறவிக்குணம்! உறுதி இவர்களின் நல்லுடைமை -என்றும்         உண்மையே இவர்களின் வழிகாட்டி!                (இவர்தாம்…)3   ஏழ்மை […]

Read More

வெளிச்ச வாசல்

திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கும் ஃபாத்திஹா சூராவைப் பற்றி அறிவுலகச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் எழுதப்பட்ட ஓர் ஆக்கத்தைக் கீழே அன்புடன் சமர்ப்பிக்கிறேன்:-   வெளிச்ச வாசல்   அளவே இல்லா அருளாளன் நிகரே இல்லா அன்பாளன் நலமே செய்யும் பண்பாளன் நாயன் அல்லாஹ் திருப்பெயரால்…   எல்லாப் புகழும் இறைவனுக்கே! இலங்கும் உலகம் பற்பலவாம் வல்லான் அவனே படைப்பவனாம் வாழச் செய்திடும் ரட்சகனாம்   அளவே இல்லா அருளாளன் நிகரே இல்லா அன்பாளன் நலமே […]

Read More

தெரியாமல் தெரியவரும் கருவூலம் !

திருவுரு வாயிருந்தும் தெரியாமல் தெரியவரும் கருவூல மாகஉள்ளான் ஒருவன்–அவன்தான் கருணையங் கடலான இறைவன்! (திருவுரு…)            1.   அண்டகோ ளங்களெல்லாம் உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக் கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்–அவன்தான் அன்புமழை யாய்ப்பொழியும் இறைவன்! (திருவுரு…)  2.   ஆதியின்றி அந்தமின்றி அழியாத பெரும்பொருளாய் நீதிஎன்றும் செலுத்துகிறான் ஒருவன் –அவன்தான் வேதம்”குர் ஆன்”கொடுத்த இறைவன்!   (திருவுரு…)    3.   சூனியத்தி லேயிருந்து சூட்சுமத்தைத் தோற்றுவிக்கும் மாண்புமிகுந்த அல்லாஹ் ஒருவன் –அவன்தான் வேண்டியதெல் லாம்கொடுக்கும் இறைவன்!(திருவுரு) 4.   பற்றிருக்கப் பற்றறுத்து பற்றுக் […]

Read More

நலமெலாம் தரும் சத்தியம்

இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம்-இது நலமெலாம் தருதல் சத்தியம்!   பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு பூராவும் இதனை அருந்து! வெறுமை யில்கூட இருந்து-பல வெற்றிகள் தரும்இம் மருந்து!      (இஸ்லாம்…)   பாவம் அனைத்தையும் நீக்கும்-நேர்ப் பாதையில் கொண்டுனைச் சேர்க்கும்! மேவும் புகழினைக் காக்கும்-இந்த மேதினி வியந்து பார்க்கும்!   இஸ்லாம் நிரந்தர அதிசயம்-இதில் எத்தனை மெய்ஞான ரகசியம்! அறிந்தவர் வெல்வது நிச்சயம்-எனும் அனுபவம் சரித்திரப் பரிச்சயம்!   (இஸ்லாம்…)   நடுநிலை […]

Read More

ரமளான் – ஒரு பயிற்சிப் பட்டறை

  நோன்பே, நீ எல்லாத் தீமைகளுக்கும் எதிரான கேடயம். உன்னை அரியாதவர்க்கோ புதிரான பொருள் ! புனிதர்களாக்கி, மானிடருக்குப் புத்துணர்ச்சியும் அளிக்க ஹிரா மலையிலிருந்து கிளம்பிய அருவி நீ இறையருள் மழையின் ஈர்ப்பு விசை நீ தீமையின் தேசங்களில் ஷைத்தான்கள் எழுப்பும் கோட்டைகளை மூழ்கடிக்கும் கடல்கோள் நீ அறத்திற்கு முரணானவற்றைத் தடுத்து ஆன்மீக அரணாகி நிற்கும் அற்புதம் நீ ! இறைவனை உடம்பால் வணங்கினோம் உளத்தால் வணங்கினோம் உரையால் வணங்கினோம் உயிராலும் வணங்க வைத்த உபதேசி  நீ […]

Read More