முதுகுள‌த்தூரில் விரைவில் திற‌ப்பு விழா காண‌ இருக்கும் பெண்க‌ள் ப‌ள்ளி

முதுகுள‌த்தூர் :முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்திற்குட்ப‌ட்ட‌ ஹிம்ம‌த்துல் இஸ்லாம் வாலிப‌ர் ச‌ங்க‌த்திற்குட்ப‌ட்ட‌ இட‌த்தில் ஹிம்ம‌த்துல் இஸ்லாம் நிஸ்வான் ம‌ஜ்லிஸ் எனும் பெண்க‌ள் தொழுகைப் ப‌ள்ளிவாச‌ல் க‌ட்டும் ப‌ணி ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. க‌ட்டிட‌ப் ப‌ணிக‌ள் இறுதிக் க‌ட்ட‌த்தை எட்டியுள்ள‌தாக‌வும், விரைவில் இத‌ற்கான‌ திற‌ப்பு விழா நடைபெற‌ இருப்ப‌தாக‌ பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் மௌல‌வி எஸ். அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் அமீர‌க‌ ஜ‌மாஅத் […]

Read More

ஜ‌ன‌வரி 16, அப‌ர‌ஞ்சி ஆசிரியை துபாய் வ‌ருகை

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளியின் ஓய்வு பெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி செல்ல‌ம் அவ‌ர்க‌ள் 16.01.2012 திங்க‌ட்கிழ‌மை ஏர் இந்தியா விமான‌ம் மூல‌ம் துபாய் விமான‌நிலைய‌ம் டெர்மினல் 2 க்கு ம‌திய‌ம் 1.30 அள‌வில் வ‌ருகை த‌ர இருக்கிறார்.

Read More

துபாயில் நடைபெற்ற முதுவை சங்கமம் 2011

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் முதுவை சங்கமம் 2011 எனும் நிகழ்ச்சி 31.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயல் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், துணைத்தலைவர்கள் எஸ். சம்சுதீன், ஏ. ஜாஹிர் உசேன், முதுவை ஹிதாயத், எஸ். அமீனுதீன் ஆகியோர் முன்னிலை […]

Read More

டிசம்பர் 30, துபாயில் முதுவை சங்கமம் 2011

  துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுவை சங்கமம் 2011 இன்ஷா அல்லாஹ் 30.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், அபுதாபி கஸ்ஸாலியின் தகப்பனார் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். இந்நிகழ்வில் முதுகுளத்தூரைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் […]

Read More

தமிழக காவல்துறை அவசர உதவி எண்கள்

Tamilnadu Police Emergency Numbers Emergency Numbers To Report A Crime – Control Room 100 To Report Traffic Violation 103 Ambulance 108 Child Line 1098 Women help Line 1091 Coastal security help Line 1093 Senior Citizen Line 1253 Blue Line 12700 Confidential Complaints 044 – 42103535    Railway Women Help Line – Chennai 044 – 25353999 […]

Read More

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை, முதலில் ஓரிரு வரியில் குறிப்பிட வேண்டும்.அடுத்ததாக, சம்பவத்தின் நேரம், நடந்த இடம், சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய என்ன தீர்வு எதிர்பார்க்கிறோம் என்பதையெல்லாம் தெளிவாக எழுத […]

Read More

2012 ஆம் ஆண்டு த‌மிழ‌க‌ அர‌சு பொது விடுமுறை நாட்க‌ள்

ஜனவரி 1 (ஞாயிறு) – புத்தாண்டு ஜனவரி 15 (ஞாயிறு) – பொங்கல் ஜனவரி 16 (திங்கள்) – திருவள்ளூவர் தினம் ஜனவரி 17 (செவ்வாய்) – உழவர் திருநாள் ஜனவரி 26 (வியாழன்) – குடியரசு தினம் பிப்ரவரி 5 (ஞாயிறு) – மிலாடி நபி மார்ச் 23 (வெள்ளி) – தெலுங்கு வருட பிறப்பு ஏப்ரல் 2 (திங்கள்) – வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு ஏப்ரல் 5 (வியாழன்) – மகாவீர் ஜெயந்தி […]

Read More

காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

SP-RAMANATHAPURAM Tr. KALIRAJ MAHESH KUMAR , IPS, Officer : 04567-231380 Cell No : 9442208424 / 9600049649 Email : sp.rmd@yahoo.com DSP-MUDUKULATHUR Tr.N.STEPHEN JESU PATHAM Cell No. 9842631976  04576-222208

Read More

சென்னை மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலம் இடமாற்றம்

சென்னையில் மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம் எண்.15/1, மாதிரி பள்ளி சாலை, ஆயிரம்விளக்கு, சென்னை-6 என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது. கடந்த 10ம் தேதி முதல் மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாக முதல் மாடி, அரசு புற மருத்துவமனை பின்புறம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை-78 என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Read More