சைபர் க்ரைம் – ஒரு பார்வை

1) *சைபர் க்ரைம் – ஒரு பார்வை* இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம். *2) இணைய குற்றங்கள் (Cyber Crimes):* 1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள்.இவற்றை பற்றி […]

Read More

காலித் இப்னு தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூரில் இன் று 06.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் காலித் இப்னுவின் தகப்பனார் செய்யது ( வய்து 60 ) வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இவரது இரண்டாவது மகன் சுல்தான் அலாவுதீன் முதுகுளத்தூரில் இருந்து வருகிறார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் இப்னு சிக்கந்தரின் மச்சானுமாவார். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் உதவி இப்னு […]

Read More

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவராக சேட் ஜாஹிர் உசேன்

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகளாக 2012 – 2014 வரை தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு : தலைவர் : கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன் துணைத்தலைவர் : எஸ். பக்கீர் முஹம்மது செயலாளர் : எம். செய்யது அப்தாஹிர் துணைச் செயலாளர் : எம். காஜா நஜுமுதீன் பொருளாளர் : எம்.அஜீஸ் கனி ஆடிட்டர் : கே.கே.எஸ். நசீர் கான் […]

Read More

அமீரக முதுவை ஜமாஅத் தலைவராக ஹெச்.இப்னு சிக்கந்தர் தேர்வு !

புதிய நிர்வாகிகள் நிர்வாக காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஆலோசகர்கள் : ஹெச். ஹஸன் அஹமது ( சென்னை ) என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஹெச். அமீர் சுல்தான் எஸ். சம்சுதீன் தலைவர்           : ஹெச். இப்னு சிக்கந்தர் துணைத்தலைவர்கள்        : எஸ். முஹம்மது அலி ஏ. ஜாஹிர் ஹுசைன் எஸ். அமீனுதீன் ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் பொதுச் செயலாளர்         : கே. முஹம்மது […]

Read More

அமீரக முதுவை ஜமாஅத் நிர்வாகிகள் மாற்றம்

துபாய் : துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் 26.06.2012 செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு நடைபெற்ற ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர். விரிவான தகவல்கள் விரைவில் …………………

Read More

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியதவி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் 20.05.2012 அன்று இடிதாக்கி உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு தாசில்தார் ஒரு இலட்சம் உதவித்தொகையினை வழங்கினார். புகைப்படம் மற்றும் தகவல் உதவி : மணி டிஜிட்டல், முதுவை manidgst@gmail.com

Read More

ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராக அழைப்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் கருவூல அலுவலர் நாகராஜன் கூறியதாவது: ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிருடன் உள்ளனரா, உண்மையான தகுதியுடைய வாரிசுதாரர்கள் தானா என்பதை ஆய்வு செய்யவும், ஓய்வூதியத்தை மாற்று நபர்கள் பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இதனால் கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் இன்று முதல் ஜூலை 30க்குள் முதுகுளத்தூர் கருவூல அலுவலகத்தில் தங்களது போட்டோ, பென்சன், வங்கி புத்தகங்களை நேரில் காண்பித்து, கணக்கை புதுப்பித்து கொள்ள வேண்டும், தவறினால் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும். […]

Read More

ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு

ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு:ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு அரசு உத்தரவு சென்னை, பிப்.29- ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மேலும் ஒருமாதம் கால அவகாசம் ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31-ந் […]

Read More

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ? தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள். குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ? தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.   விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ? அந்தந்த […]

Read More