புனித‌ ம‌திநாவில் திருச்சி ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

புனித‌ ம‌திநா : ச‌வுதி அரேபியாவிற்கு புனித‌ உம்ரா ப‌ய‌ண‌ம் மேற்கொண்டுள்ள‌ திருச்சி ட‌வுண் காஜி மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ஈ க்கு 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பிர‌முக‌ர் ஏ. ஃப‌க்ருதீன் அலி அஹ‌ம‌து, அன்வ‌ர் ஹுசைன் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர். த‌ன‌க்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌வேற்பிற்கு ந‌ன்றி தெரிவித்துக் கொண்டார் திருச்சி ட‌வுண் காஜி.

Read More

ம‌லேசியா இக்பால் தாயார் சென்னையில் வ‌ஃபாத்து

சவுதி அரேபியாவின் த‌ம்மாம் ந‌க‌ரில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ஒய்.அஹ‌ம‌து இப்ராஹிம் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ரி ஜெய்லானி ( க‌/பெ இக்பால் ) அவ‌ர்க‌ளின் மாமியார் இன்று 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Read More

முதுவை சாதிக் ச‌கோத‌ரி மாமியார் வ‌ஃபாத்து

துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முதுவை சாதிக் ச‌கோத‌ரி மெஹ‌ராஜ் மாமியார் இன்று 22.05.2013 புத‌ன்கிழ‌மை ம‌திய‌ம் 2.30 ம‌ணிய‌ள‌வில் முதுகுள‌த்தூரில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Read More

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூதேர்ச்சியில் மூன்றாம் இடம் பெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி   பரமக்குடி கல்வி மாவட்டத்தில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 96.3 சதவீதம் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த பள்ளித் தலைமையாசிரியர் முஹம்மது சுலைமான், உதவித் தலைமையாசிரியர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்விக்குழுவினர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினர் உள்ளிட்டோர் […]

Read More

மெட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

முதுகுளத்தூர் முஸ்லிம் கல்வி வளர்ச்சி கழகத்தின் சார்பில் முதுகுளத்தூருக்கு மற்றும் ஒரு சிறப்பு சீர்மிகு கல்வி பெற சிறந்த நிறுவனம் மெட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி (சமச்சீர் வழியில் ஆங்கில கல்வி) உத்திரகோசமங்கை சாலையில் மெட்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு அருகில்   *எல்.கே.ஜி, யு.கே.ஜி, மற்றும் 1 முதல் 6 ம் வகுப்பு வரை 2010 ஜுன் 2 ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. * எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் காலை 9-00 மணி […]

Read More

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம், செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. அபிராமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தப்படுத்துதல், பள்ளி, சமுதாயக்கூடம், வளாகங்கள் சுத்தப்படுத்துதல், ஆலய உழவாரப்பணி உள்பட பல்வேறு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். முகாம் நிறைவு விழா கல்லூரி தாளாளர் சோ.பா. ரெங்கநாதன் தலைமையில், பேரூ ராட்சி தலைவர் வி.ஏ. முத்து அபுபக்கர், செயல் அலுவலர் ஆர். ராஜாராம், கல்லூரி மு தல்வர் கோவிந்தராஜன் ஆகியோர் […]

Read More

முதுகுளத்தூர் இஃப்தார் நிகழ்வில் மூப்பனார்

மலரும் நினைவுகள் முதுகுளத்தூரில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மூப்பனார் கலந்து கொண்டார். அதன் பத்திரிகைச் செய்தி இதோ :  

Read More

பஹ்ரைனில் ஷேக் மன்சூர் வஃபாத்து

கத்தாரில் பணிபுரிந்து வரும் சிக்கந்தர் ஹுசைன் மச்சான் ஷேக் மன்சூர் 29.03.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மாரடைப்பு காரணமாக பஹ்ரைனில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது ஜனாஸா பஹ்ரைனில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.     கத்தார் சிக்கந்தர் மின்னஞ்சல் : sikkender_hussain@hotmail.com  

Read More

பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காத்ரமைதீன் தலைமையில் நடந்தது. மேல்நிலைபள்ளி தாளாளர் அன்வர், துவக்கபள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது முன்னிலை வகித்தனர். நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் வரவேற்றார். விளையாட்டு, மாறுவேட போட்டியில்வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சூசைதாஸ், வட்ட வழங்கல் அதிகாரி சபீதாபேகம் பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் வாசுகி நன்றி கூறினார்

Read More