முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தனிப்பயிற்சி வகுப்புகள் துவக்க விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் 2013 – 14 ஆம் கல்வி ஆண்டுக்கான தனிப்பயிற்சி வகுப்புகள் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ஹெச். முஹம்மது சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ, சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மலேசியாவில் பணிபுரிந்து வரும் தொங்கு என்ற […]

Read More

எம்.கே. சிக்கந்தர் மனைவி வஃபாத்து

  முதுகுளத்தூர் எம்.கே. ஸ்டோர் உரிமையாளர் எம்.கே. சிக்கந்தர் அவர்களின் மனைவி  05.07.2013 வெள்ளிக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   தகவல் உதவி : அன்வர், மதிநா, சவுதி அரேபியா

Read More

முதுகுளத்தூரில் புதிதாக அரசு கலைக் கல்லூரி : முதுகுளத்தூர்.காம் வாழ்த்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று முதுகுளத்தூரில் அரசு கலைக்கல்லூரி 04.07.2013 வியாழக்கிழமை முதல் செயல்பட இருக்கிறது. இக்கல்லூரி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பட இருக்கிறது. துவக்கமாக இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ்,  பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்ஸி கணிதம், பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் துவங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஜுலை 10 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன. ஜுலை 15 முதல் கல்லூரி செயல்படத் துவங்கும். சிறப்புக் கட்டணம் ஏதும் இல்லை. […]

Read More

பொருளாளர் ஜஹாங்கீர் நன்னி வஃபாத்து

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் அவர்களின் நன்னி 28.06.2013 வெள்ளிக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்ட்து. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More

பதிவுத் தபால், பார்சல், மணியார்டர் வாங்குவதற்கு புதிய நடைமுறை அமல்

பதிவுத் தபால், பார்சல், மணியார்டர் வாங்குவதற்கு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் வி. குமாரகிருஷ்ணன் சனிக்கிழமை கூறியதாவது: கையொப்பமிட்டு வாங்கக்கூடிய பதிவுத் தபால், மணியார்டர், பார்சல் ஆகியவற்றை சம்பந்தபட்ட முகவரிக்கு தபால்காரர் கொண்டு வரும்போது, சூழ்நிலைகள் காரணமாக முகவரிதாரர் இருப்பதில்லை. இதனால் இவை திரும்பவும், தபால் நிலையத்திற்கு கொண்டு வரப்படும். ஓரிரு நாள்களில் இவற்றை முகவரிதாரர் வாங்கிக் கொள்ளாவிட்டால் இவற்றை அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்படும். இதனால் பயனாளிகளுக்கு பெரும் […]

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் தாயகத்திலிருந்து வருகை புரிந்த முன்னாள் ஜமாஅத் பிரமுகருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 13.06.2013 வியாழக்கிழமை மாலை அல் முஹைஸ்னா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜமாஅத் தலைவர் ஹெச் இப்னு சிக்கந்தர் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார்.  பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்னை ஈடிஏ மெல்கோ பொதுமேலாளரும், ஐக்கிய முதுகுளத்தூர் […]

Read More

ஜஹாங்கீர் உறவினர் கீழராமநதியில் வஃபாத்து

  ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீரின் தகப்பானாருடன் பிறந்த குப்பி மும்தாஜ்          ( வயது 60 ) இன்று 15.06.2013 சனிக்கிழமை கீழராமநதியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா நாளை இன்ஷா அல்லாஹ் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு ஜஹாங்கீர் தொடர்பு […]

Read More

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.தேர்வு முடிவு

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முதுகுளத்தூர் 623704 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு 2012-2013 தேர்ச்சி சதவீதம் : 96.7 (296/306)   முதல் மதிப்பெண்: 488 எம். முகம்மது அஸ்வாக் இரண்டாவது மதிப்பெண் : 484 எம். பாத்திமா சித்திகா எஸ்.விஜய் மூன்றாவது மதிப்பெண் : 483 எஸ். அனி~h   சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு முதுகுளத்தூர்.காம் வாழ்த்துகிறது

Read More

ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம்

  உத்திரகோசமங்கை ரோடு, முதுகுளத்தூர் – 623 704. (மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றது)   விளக்கக்குறிப்பு அறிமுகம் தொழில் துறையிலும் கல்வி வளர்ச்சியிலும் பின்தங்கிய பகுதியாகிய முதுகுளத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று மிகவும் அவசியமென கருதி நயினாமுகம்மது – காதரம்மாள் அறக்கட்டளையின் ஆதரவுடன் ரஹ்மானியா தொழிற்பயிற்சி நிலையம் முதுகுளத்தூரில் 1995 ஜுலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கின்ற மாணவர்களுக்கு தரமான தொழிற்பயிற்சியினை குறைவான […]

Read More