துபாயில் பிறைமேடை செம்மொழி மாநாட்டுச் சிற‌ப்பித‌ழ் வெளியீடு : ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பங்கேற்பு

துபாய் : துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் சார்பில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்க‌ம் வியாழ‌க்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து. க‌ருத்த‌ர‌ங்கின் துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் மௌல‌வி ஏ. சீனி நைனார் தாவூதி ஆலிம் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் த‌லைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்பாட்டுப் ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து வ‌லியுறுத்தினார். முதுகுள‌த்தூர்.காம் வ‌லைத்த‌ள‌ம் மூல‌ம் ப‌ல்வேறு நாடுக‌ளிலும் வ‌சித்து வ‌ரும் […]

Read More

வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் தாயக‌த்தில் இருந்து வ‌ருகை புரிந்துள்ள‌ பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் & க‌த்தீப் அல்ஹாஜ் மௌல‌வி எஸ். அஹ்ம‌து ப‌ஷீர் சேட் ஆலிம் அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் ர‌ஹ்ம‌த்துல்லாஹ் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌ விருந்து நிக‌ழ்வு 20.01.2011 வியாழ‌க்கிழ‌மை மாலை 7.15 ம‌ணிக்கு துபாய் அல் கிஸ‌ஸ் காவ‌ல் நிலைய‌ம் அருகில் உள்ள‌ அல் முஹைஸ்னாஹ் பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. மிக‌க் […]

Read More

வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் டாப் 10 படிப்புகள்.

வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் டாப் 10 படிப்புகள். பொருளாதாரப் பின்னடைவுகள் என்பது கல்விக்கில்லை வளர்ச்சிப் பாதையில் செல்லும் துறைகள் தொடர்பான படிப்புகளை திறம்பட கற்றால், நிச்சயமாக எந்த நேரத்திலும் தொய்வில்லாமல் நிரந்தர வேலை வாய்ப்ப்புகளை பெறலாம். தற்போது எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பத்திலிருக்கும் +2 மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் உதவும் வகையில் வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் டாப் 10 படிப்புகளை  இங்கே இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் நடத்திய் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் […]

Read More