முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை கிளை ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு : தலைவர்             : எம். கே. […]

Read More

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம்

முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்தின் கம்பீரத் தோற்றம். தாலுகா அலுவலகத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் மின்னஞ்சல் உள்ளிட்டவைகள் முழுமையாக உபயோகப்படுத்தப்படுகிறதா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Read More

ஆன்லைன் வாக்காளர் பதிவுப்பட்​டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

கீழ்கண்ட லிங்கிற்கு சென்று நம் வாக்காளர் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள இயலுகிறது! உங்கள் பெயர் பதிவுகளை சரிபார்க்க:— http://www.elections.tn.gov.in/eroll/

Read More

ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்

அஸ்ஸலாமு அலைக்கும்           ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்                                                                                       நாள்: 10.02.2011                           ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக வளர்ச்சிக்காக வரவு (ம)செலவுகளை பராமரிப்பதற்கு முதுகுளத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது என்றும்                    வங்கி கணக்கு ஹிம்மத்துல் இஸ்லாம் நூலகம், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம். பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர் என்ற பெயரில் தொடங்கி கீழ்கண்ட நமது நூலக உறுப்பினர்கள் முன்று நபர்களுக்க வங்கி கணக்கை பராமரிக்க […]

Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுகுளத்தூர் (கிளை) உதயத்திற்காய்.. இதய வாழ்த்து !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுகுளத்தூர் (கிளை) உதயத்திற்காய்.. இதய வாழ்த்து !     ஐஓபியே … ! உன் வருகையால் எங்கள் மனதோடு மரபு அணுக்களும் மகிழ்வால் துள்ளுகிறது !   இந்தியாவில்.. எங்கெங்கோ .. (1893) கிளைகள் பரப்பிய நீ … இப்போது .. எங்கள் மூதூர் முதுகுளத்தூரிலும்..!   உன் கிளையின் சேவை இந்த வட்டார மக்களுக்கு .. கிழக்கின் வெளிச்சம்போல அமையும் ! கந்து வட்டிக்கும் மீட்டர் வட்டிக்கும் .. நீ […]

Read More

இஸ்லாமிக் பயிற்சி மையம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இஸ்லாமிக் பயிற்சி மையம், முதுகுளத்தூர்;   இஸ்லாமிக் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் இலவச டியூசன் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனால் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பெற்றோர். ஆசிரியர் கூட்டம், ஊளுஊ கம்யூட்டர் சென்டரில் 30.06.2010 புதன் கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 11,12 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களிடம் நமது நோக்கம் மற்றும் இலக்கு எடுத்துரைக்கப்படவுள்ளது.   இக்கூட்டம் […]

Read More