மனமகிழ் குடும்பம்! —- கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்

எந்த குடும்பத்தில் அமைதி,ஒழுக்கம்,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,பெரியோர்களை மதிக்கும் பண்புகள் இருக்கிறதோ?அந்த குடும்பமே மன மகிழ் குடும்பமாகும். மேலே கண்ட பண்புகள் இல்லாத குடும்பத்தில் அமைதி இல்லா நிலையும் குழப்பமுமே மிஞ்சியிருக்கும். நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் என்ற வார்த்தைக்குரிய விசயத்தை இஸ்லாம் எவ்வளவு அழகாக சொல்கிறது பாருங்கள். ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால்? முதலில் குடும்பத் தலைவர் ஒழுக்கமுள்ளவராகவும்,5 நேரத்தொழுகையை தொடர்ந்து தொழுது வரக்கூடியவராகவும் இருப்பது அவசியம். இது தான் ஒவ்வொரு குடும்பத்தலைவரின் முதல் கடமை என […]

Read More

அரபி எழுத்தை ஒதும் முறை

Arab Tajweed with sounds – அரபி எழுத்தை ஒதும் முறை   Assalamu alaikum கிழே அரபிக்  தஜ்வீது,  அரபிக் எழுத்துகளை எப்படி ஓதுவது என்று மிக அழகாக கொடுத்துள்ளார்கள்.  கிழே உள்ள லிங்கில் சென்று, அரபி எழுத்தை கிளிக் செய்தல், நீங்கள் அந்த அரபிக் எழுத்தை எப்படி சொல்ல வேண்டும் என்று அதில் ஓதி கட்டுவார்கள்.  இப்படி பல தலைப்பில் உள்ளது, அணைத்து தலைப்பையும், கிளிக் செய்து , அதில் உள்ள அரபிக் எழுத்தை […]

Read More

நபிகள் நாயகம் (ஸல்) (தந்தை பெரியார் )

முகமது நபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ளமுடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் மேற்கோள்களாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துகள் இருக்கின்றன. முதலில் அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு, பல கடவுள்கள் இல்லை என்றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப்பற்றி என் கருத்து என்ன என்று? என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். […]

Read More

கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)

“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும். “அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.” அப்பாஸ் இப்ராஹீம் “இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை” மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI கண்ணதாசனின் […]

Read More

நபிகள் நாயகம் ( ஸல் ) குறித்து சகோதர சமுதாய அறிஞர்கள்

The non-Muslim verdict on Prophet Muhammad (pbuh) K.S Ramakrishna Rao, an Indian Professor of Philosophy in his booklet, (“Muhammad, The Prophet of Islam”) calls him the: “Perfect model for human life.” Prof. Ramakrishna Rao explains his point by saying: “The personality of Muhammad (pbuh), it is most difficult to get into the whole truth of it. […]

Read More

அதிகாலை ஆண்கள்

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..? நபி […]

Read More

புனித ஹஜ்

“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக : புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் ஹாஜிகள் மக்கா, நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். இதோ இன்னும் சில தினங்களில் லப்பைக்….. அல்லாஹும்ம லப்பைக்.. லப்பைக்…….லாஷரீகலக லப்பைக் ….. இன்னல் ஹம்த, வன்னி’மத, லகவல் முல்க் …… லா ஷரீகலக்.. எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி […]

Read More

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் :துல்ஹஜ்

  மாதத்தின் சிறப்பு:       நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படும் நற்செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானதாகும். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதையும் விடவுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம்! என்றாலும் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிர், பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்ற பின்னர், அதில் எதனையும் திருப்பிக் கொண்டு வரவில்லையோ அவரின் நற்செயலைத்தவிர! என்று […]

Read More

ஹஜ் செய்வது எப்படி?

ஹஜ் செய்வது எப்படி?(How to do Haj) அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதர சகோதரிகளே, நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் ஹஜ்ஜிற்க்கு தயாராகி விட்டீர்களா? வல்ல அல்லாஹ் அனைவருடைய ஹஜ்ஜையும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கி அருள்வானாக!!   இந்த மெயிலை இவ்வருடம் ஹஜ் செய்ய நாடியவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.     சிங்கப்பூர் ஷெய்க் ஷாகுல் ஹமீது பின் ஹுசைன் அவர்களின் சிறப்பான விளக்கவுரையுடன் ஹஜ்,உம்ரா & ஜியாரத் செயுறை வழிகாட்டி வீடியோ உங்களுக்காக் பிரத்யோகமாக தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்க்காணும் […]

Read More

வசையும் வேண்டாம், வன்முறையும் வேண்டாம்…

By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் 06 October 2012 உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கை இவை நான்கும் மனிதனின் மிக முக்கிய அடிப்படை உரிமைகளாகும். இவற்றில் எதைப் பறித்தாலும் மனிதன் பொங்கி எழுவான். தன் இனம், மொழி, மதம், கலாசாரம், நாடு ஆகியன இழிவுபடுத்தப்படும்போது மோதல்கள் உருவாகின்றன. தலைவர்களின் சிலைகள் சிதைக்கப்படும்போது, தேசியக் கொடி அவமதிக்கப்படும்போது, மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும்போது, வரலாற்றைத் திரித்து எழுதி கொச்சைப்படுத்தும்போது உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் வெளியான “இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ எனும் திரைப்படம் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்ததால் உலகெங்கும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்ப்பாட்டம், பேரணி […]

Read More