பெண்ணின் மனதைப் புரிந்த மார்க்கம் !

  ( முபல்லிகா A.O. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் )   ஆதிகாலத்து அரபு நாட்டு மக்களிடம் ஒரு வழமை இருந்து வந்தது. ஒரு கணவன் தனது மனைவியிடம் ………………. “நீ எனக்கு என் தாயின் முதுகைப் போன்றவள்” அல்லது “உன் வயிறு என் தாயின் வயிறு போல” இதுபோன்ற சில சொற்களைக் கூறிவிட்டால் இனிமேல் அந்த மனைவியுடன் அந்தக் கணவர் சேர்ந்து வாழத் தகுதி இழந்தவர். இந்தக் காலத்தில் “தலாக்” செய்வதற்கு இணையான செயல் […]

Read More

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது …….

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்…. அவர்களுக்காக ….. 1.முதல் தக்பீருக்குப் பின், … _____________________________ முதல் தக்பீர் கூறிய பின் …. அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும். ஆதாரம்:- புகாரி, 1335 2.இரண்டாம் தக்பீருக்கு பின், _______________________________ இரண்டாம் தக்பீர் கூறிய பின் …… நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும் ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா […]

Read More

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். நபிகள்நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! ( தொடர்- 1 )                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். இக்கட்டுரை நான் சுவாசிக்கும் என் மூச்சுக்காற்றாம் எம்பெருமானாருக்கு சமர்ப்பணம்! உலக முஸ்லிம்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இரண்டு நகரங்கள் மக்காவும்,மதீனாவுமே. இஸ்லாத்தின் இறுதிக்கடமையாம் […]

Read More

மறக்கத்தான் முடியுமா மாநபியை ?

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில் இறுதியாக வந்த இறைதூதர் நபிகள் நாயகத்தை இந்த உலகம் அன்றும், இன்றும், என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மறவாமல் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது ! அகில மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அவதரித்த அந்த அண்ணல் நபிகளை மறக்கத்தான் முடியுமா? பிறக்கும் முன்னே தந்தையை இழந்து – பிறந்த பின்னே தாயையும் இழந்து […]

Read More

”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு

                 (ஹாஜி உமர் ஜஹ்பர்) இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா நகரில் புனித “ஹஜ்” கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது இதயக்கமலத்தின் எழிலான வாழ்த்துக்கள் கோடி ! புனித மக்கா நகரில் பொங்கிப் பெருகி நிற்கும் பூம்புனல் “ஜம் ஜம்” தண்ணீர் உலகமெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது ! ஒரேயொரு சின்னஞ்சிறிய கிணற்றில் ஊற்றெடுத்து நிற்கும் அந்தப் […]

Read More

இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு இடமில்லை : டாக்டர் ஜாபருல் இஸ்லாம் கான்

NO ROOM FOR TERRORISM IN ISLAM   Dr Zafarul Islam Khan, Editor, The Milli Gazette   Terrorism and resistance are two different things. Resistance by the people of an occupied country like Palestine, Golan and Iraq today and South Lebanon yesterday, is a sacred and fundamental right and duty in all cultures, old and new, […]

Read More

அண்ணலாரின் அகிம்சை வழி !

  ( கீழை ஜஹாங்கீர் அரூஸி )  இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ! இறைத்தூதரும் இன்முகத்தூதரே ! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் உலகின் முதல் அகிம்சை வாதி என்பதற்கு இஸ்லாத்தின் வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றில் முதன்மையான தகவல் தான் “ஹுதைபியா உடன் படிக்கை” நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பிறகு ஹிஜ்ரி 6 ல் முதன் முதலாக உம்ரா செய்யும் நோக்கோடு 1400 தோழர்களுடன் மதீனாவிலிருந்து […]

Read More

பாங்கு

  கி.பி. 639 ஆம் ஆண்டிலே, சிரியாவில், பயங்கரமான கொள்ளை நோய் பரவியது. அந்த நோயினால் இருபத்தையாயிரம் மக்கள் மாண்டார்கள்.   மதீனாவிலிருந்த கலீபா உமருக்கு இந்தக் கொள்ளை நோயின் கேடு பற்றிய செய்தி கிடைத்ததும் மனம் மிக வருந்தினார். அவர் கோநகரிலிருந்து புறப்பட்டு சிரியா சென்று தப்பியிருந்த மக்களுக்கு எல்லா வகையான உதவிகளும் அளிக்க முன் வந்தார். சிரியாவுக்கு கிறிஸ்தவ நகரான ஐலா ஊடாகவே செல்ல வேண்டும். சிறு கூட்டத்துடன் கலீபா ஒட்டகத்திலே பயணஞ் செய்தார். […]

Read More

பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!

யா ரஸூலுல்லாஹ்! எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள்.  பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது பெண்களை மானபங்கம் செய்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! எங்களது சகோதர்களை அநியாயமாக சிறைப்பிடிக்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனை கடித்தது போல் இன்று உங்களது கண்ணியத்தின் மீதே கைவைக்க துணிந்துவிட்டனர் யாரஸூல்லாஹ்! எங்களால் பொறுக்கமுடியாது யாரஸூலுல்லாஹ்! எங்களால் பொறுக்கமுடியாது யாரஸூலுல்லாஹ்! நிச்சயம் எங்களால் பொறுக்கமுடியாது யாரஸூலுல்லாஹ்! இதோ […]

Read More

’வாழ்வியல் வழிகாட்டி’ அப்துற் றஹீம் !

”என் உயிருள்ளவரை, ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காது எழுத்துத் துறையில் உழைத்து என் பிறவிக் கடனை நிறைவேற்றுவேன்” என்று வாழ்ந்த பேரரறிஞர் அப்துற்றஹீம்.   20 – ஆம் நூற்றாண்டின் இணையற்ற வாழ்வியல் இலக்கியங்களைப் படைத்த மாமேதையாகவும், இளைஞர்களின் வருங்கால வாழ்வுக்கு வழிகாட்டிய ஒளிவிளக்காகவும் திகழ்ந்த அப்துற்றஹீம் 1922 – ஆம் ஆண்டு ஏப்ரல் 27 – ஆம் தேதி மு.றா. முகமது காசிம் என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். கல்லூரிக் கல்வியை முடித்து வெளி வந்த அவர், […]

Read More