ஆங்கிலக் கவிதை

Dear All, Assalaamu alaikkum, I would like to inform you that you may see my English Poems in the following blog which was created yesterday. Alhamdulillah. http://gardenofpoem.blogspot.ae/ As my teachers and well-wishers urge me to join with INTERNATIONAL POETS’ ASSOCIATION, I should keep like this separate blog in English Language. My Tamil Kavithaigal will be […]

Read More

அன்புள்ள அம்மா

காரைக்குடி பாத்திமா ஹமீது ஷார்ஜா கண்ணீரைப் பெரிதாக நீ நினைத்திருந்தால் கள்ளிப்பால் இல்லாமல் என் கதை முடிந்திருக்கும் !   வேதனைகளைப் பெரிதாக நீ எண்ணியிருந்தால் நெல்மணிகள் இல்லாமல் நான் நீர்த்துப் போயிருப்பேன் !   பெண்தானே என்று நீ கருதியிருந்தால் மண்ணோடு மண்ணாக நான் மடிந்து போயிருப்பேன் !   சோதனைகள் பல கடந்து சுகமாக என்னைப் பெற்றெடுத்தவளே,   சிறப்பாக இம்மை மறுமை கல்வி கொடுத்து சீராக என்னை வளர்த்தெடுத்தவளே,   படைத்தவனைக் காண […]

Read More

ஹஜ் : ஒருங்கிணைப்பின் உன்னதம்

தியாகத் திருநாள் சிறப்புக் கட்டுரை   ஹஜ் :   ஒருங்கிணைப்பின் உன்னதம் ( அ. அப்துல் அஜீஸ் பாக்கவி )   கடந்த ஆண்டு நான், எங்கள் பள்ளிவாசலின் நிர்வாகிகள் சிலரோடு ஹஜ் பயணம் சென்றிருந்தேன். அப்போது நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார்; அது ஒரு மகத்தான செய்தி. ஹஜ் முழுக்க அந்தச் செய்தி என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது. […]

Read More

சேமிக்கப் பழகுவோம்

By ஜி. ஜெயராஜ் குருவி சேர்த்தாற் போன்று…’ என்று பணத்தை சிறுகச் சிறுகச் சேர்ப்பதைப் பற்றி கூறக் கேள்விப்பட்டிருப்போம். பணத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்தால்தான் அவசர தேவைக்கும் எதிர்காலத்துக்கும் நமக்கு பயன்படும். கிராமத்தில் முதியவர்கள் துணியில் காசை போட்டு முடித்து இடுப்பில் செருகி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். சிறுவயதில் பாட்டியிடம் காசு கேட்டால் அந்த முடிச்சை அவிழ்த்துதான் எடுத்து தருவார். நமது காசை நாமே சேர்த்து வைத்துக் கொள்வதுதான் நல்லது என்ற பாடம் அதில் உள்ளது. அது பணமாக […]

Read More

இல்லறம் – அப்துற் றஹீம்

    யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 13 ( ப. எண் 6/1 ) இரண்டாவது தெரு டாக்டர் சுப்பராயன் நகர் கோடம்பாக்கம் சென்னை 600 24 தொலைபேசி : 2483 6907 2834 3385 மின்னஞ்சல் : universal_pub2002@yahoo.co.in    

Read More

நடைமுறை இதழியல்

இதழியல் குறித்த மிகவும் அருமையான நூல் முல்லையகம் வெளியீடு A6 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு 208 அண்ணா முதன்மை சாலை கலைஞர் கருணாநிதி நகர் சென்னை 600 078 அலைபேசி : 98 409 07373 விலை : ரூ 200 * சிறந்த பத்திரிகையாளனாக வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி* பத்திரிகைத்துறையில் ஏற்கனவே உள்ளவர்களுக்குச் சிறந்த கையேடு* பத்திரிகைத்துறையின் இயக்கத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு ஒரு களஞ்சியம். அந்த வகையில் […]

Read More

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம்

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம் – புதிய கட்டுரை அறிவிப்பு மடல்   தனி மரம் தோப்பாகுமா ? ஆகும் அது தன்னை ஒரு ஆலமரமாக மருவிக்கொள்ளும் பொழுது……   மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இன்று முதல் இயங்கத்துவங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இப்படியொரு நூலகத்தை துவங்கவேண்டும் என்று ஜூன் 15 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் உயர்மட்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது.   அடுத்த […]

Read More

சிரிப்புதிர் கணம்

வாழ்க்கை என்பதற்கு எல்லைகள் உண்டா? நான்கு சுவர்களுக்குள், வேண்டாம், அந்த ஊர், நகரம், மாநகரம், நாடு என்பனவற்றுக்குள் கட்டுண்டு போனதா வாழ்க்கை?? விண்ணுக்கும் மண்ணுக்கும், மண்ணுக்கும் கடலடி ஆழத்துக்குமென ஆழ அகலங்களுக்குள்ளும் நீள உயரங்களுக்குள்ளும் கட்டுப்படாமல் திமிர்ந்து தாண்டவமாடுவதுதானே வாழ்க்கை?? திருமலை மனிதக்கடல், சென்னைக் குப்பத்து வீதிகள், கோயமுத்தூர் சந்திப்புக் கொந்தளிப்புகள், ஆளற்ற திம்பம் காடுகளென எங்கும் நடையோடிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. அப்படியான ஓட்டத்தின் ஒரு கணத்தில் நிகழ்ந்து பரிணமித்துக் கரைகிறது வாழ்க்கையின் இத்துளி.   […]

Read More

விடியலின் வேர்கள் (பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்)

http://dinamani.com/book_reviews/2013/06/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article1617085.ece — விடியலின் வேர்கள் (பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்) – பவளசங்கரி திருநாவுக்கரசு; பக்.176; ரூ.80; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. அன்னை தெரசா, அன்னிபெசண்ட் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை. செüந்திரம் ராமச்சந்திரன், சுசேதா கிருபளானி, இந்திராகாந்தி, லெட்சுமி சேகல், ஈ.வே.ரா.மணியம்மை உள்ளிட்ட 22 பெண் சாதனையாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்தப் பெண் சாதனையாளர்களின் பிறப்பு, வளர்ப்பு, சாதனைகள், கருத்துகள், அவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பணிகள் போன்றவற்றை […]

Read More

சத்திய ரமலான்…!!!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர் நகர்ந்ததா தென்றல் பிறந்ததா புதுப் பிறை பிரிந்ததா ரமலான் ? சுவனம் இன்னொரு சுவனம் சென்றதா புவியின் கவனம் இதன்மேல் பட்டதா ? நோன்பே தனக்கொரு நோன்பு திறந்ததா வையகம் வாழ்த்தி மெய்யகம் சென்றதா? உயிர் வளர்த்த இறையருட்  பயிர் கதிர் அறுத்ததா களம் நிறைத்ததா ? விழுந்து கிடந்த […]

Read More