தங்கமே தங்கம் ! (பீ.எம். கமால், கடையநல்லூர்)

  சிந்தனையைத் தூண்டிவிட்டாய் தங்கமே தங்கம் – எங்கள் சிரிப்பினையே  மரிக்க வைத்தாய் தங்கமே தங்கம் !     அக்கரைச் சீமையிலே தங்கமே தங்கம்-எங்கள் அக்கறையைக் கூட்டிவிட்டாய் தங்கமே தங்கம் !   விலைவாசி கூடினாலும் தங்கமே தங்கம்-நாங்கள் வெறும் வயிராய்க் கிடபபதில்லை தங்கமே தங்கம் !   நீயுமுண  வோடுவந்து தங்கமே தங்கம்-இங்கு நீக்கமறச் சேர்ந்துவிட்டாய் தங்கமே தங்கம் !   உன்னோடு சேர்ந்திருக்க தங்கமே தங்கம்- எங்கள் பெண்களெல்லாம் நாடுகின்றார் தங்கமே தங்கம் […]

Read More

வாய்ப்பும்; வியப்பும்

விளம் மா தேமா   என்ற வாய்பாட்டில் அமையும் விருத்தம்        உறைவிடம் உணவு தந்து             உடுத்திட உடையும் தந்த இறைவனை மறந்து நீயும்             இருத்தலின் வியப்புக் கண்டேன் மறைவுட னிருந்தே காத்து            மறைதனில் விளக்கம் காட்டும்; குறைகளி லிருந்து நீங்கும்;           குயவனை மறுத்தல் கண்டேன்!!   திரைகடல் புயலில் சிக்கித்          திணறிய பொழுது நாமே விரைவுடன் விளித்துக் கேட்டால்         வியந்திடு  மருளால் காப்பான் கரைதனை அடைந்த […]

Read More

புத்தாண்டில் உறுதி மொழி

பூத்திருக்கும் புத்தாண்டில் புத்துணர்வு பூத்திடக் காத்திருக்கும் உங்கள் கடமைகள்- யாத்திருக்கும் பாக்கள் அரங்கேற்றம் பார்த்தல்போல் வெற்றிபெற ஊக்கம் பெறுதல் நலம்.   நலமுடனே வாழ்வை நகர்த்தலுக்குத் தேவை பலமுடனே தேகப் பயிற்சி – விலகிவிடும் நோய்கள் விரைவாக நோக்காய் அடிக்கடிநாம் காய்கனிகள் உண்ணல் சிறப்பு.   சிறப்பான வாழ்வைச் சிறிதாய்ச் சுருக்கிப் பிறப்பால் உயர்ந்த பிறவி – நிறத்தால் இனத்தால் மொழியால்  இழிவாய்ப் பிரியும் மனத்தினை விட்டிடும்  நாள்.   நாளும் மனத்திலே நாட்டம் மிகுந்திட ஆளும் […]

Read More

இந்தியர் வெளியில் சிந்தும் உழைப்பு

நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி தனியார்வ நோக்கில் தணியாத தாகம் இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும் நனிசிறந்தே வாழ்வர் நவில். �  கடின உழைப்பும் கடமை  யுணர்வும்  படியும் குணமும் பலமான போட்டியுறும்  சந்தையில் இன்று சிறப்பான எங்கள்  இந்தியர் என்றே இயம்பு. � காடும் மலையும் கடலுமே தாண்டி வாடும் உடலும்தம் உள்ளமும் வேலையில் ஈடுபட்டுத் தேனீயென் றீட்டிட இந்தியர் பாடு படுவதைப் பாடு! � � சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே இந்தியச் சந்தை […]

Read More

லெப்பைக் முழக்கம் …!

  கவிஞர் ஹாஜி மைதீ. சுல்தான்   வந்துவிட்டோம் எனக்கூறும் லெப்பைக் முழக்கம் வானமெங்கும் எதிரொலிக்கக் கேளீர் கேளீர் சொந்தங்கள் மறந்தவராய் க’அபத் துல்லாஹ் சுற்றிவரும் தவாபுகளைக் காணீர் காணீர்   தொங்கோட்டச் சயீயென்னும் தூய செயலால் துயரெல்லாம் துடைத்தொழிக்கும் காட்சி பாரீர் ! பொங்கிவரும் புதுநிலவாம் அரஃபா மண்ணில் புதைந்திருக்கும் தத்துவத்தை உணர்வோம் வாரீர் !   வெள்ளைநிற ஆடையிலே கோடி மக்கள் வெண்புறவாய் ஆடிவரும் அழகின் வண்ணம் உள்ளமெங்கும் அல்லாஹ்வே படிந்து நிற்க ஓரணியின் […]

Read More

இந்திய குடியுரிமை – கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்

இந்திய குடியுரிமை                                   – கலைமாமணி கவிஞர் நாகூர்சலீம்   இந்தியன் என்கிற குடியுரிமை இந்திய தாயின் மடியுரிமை வாக்குரிமை நம் ஓட்டுரிமை வல்லமை பாரத நாட்டுரிமை!   மண்ணின் மைந்தர் நாம் என்னும் மகுடம் தரித்த பிறப்புரிமை விண்ணின் உயரம் புகழ் விரிந்த வினோத விசித்திர சிறப்புரிமை!   கண்ணிய பிரஜைகள் நாம் என்னும் கவசம் ஜன நாயக வலிமை அன்னிய ரல்ல நாம் என்னும் அடையாளம் இதன் தனிப்பெருமை!   எண்ணி பெற்ற நம் சுதந்திரத்தின் எழுச்சியைக் காப்பது நம் கடமை […]

Read More

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு ஹெச்.ஜி.ரசூல் மனுநீதிச் சோழனிடம் நேரிடையாக மனுதரவந்த பச்சைவண்ண சிட்டுக் குருவி பெருந்திரள்கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியுற்றது. பத்துவருட நீளமுள்ள வரிசையில் தன்னிடத்தை தக்கவைத்துக் கொள்ள அலைதலுற்றது. முன் நின்ற செண்பகப்பறவையிடம் கேட்ட போது இருபதாண்டு காத்திருப்பு முடிவுற்றதாகக் கூறி கேவலை பதிலாய் சொன்னது. உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கவந்த பார்வையற்ற வண்ணத்துப் பூச்சி பேரிடர் சுழலில் சிக்கிய கதையை தலைவிரிகோலத்தோடு ஒப்பாரியாய் எழுப்பியது. தன் இருப்பிடம் நிர்மூலமாக்கப்பட்டதன் வலியை ஒரு துளி கண்ணீரால் நனைத்துக் கொண்டது […]

Read More

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?                (திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,                தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)    எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம் என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்.. சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்   சங்கதி பேச வழிகளைத் தேடும் அந்தமில் லாபல சக்திகள் உற்றும்   அடிதடி சண்டையை விட்டிட மட்டும் தந்திரம் ஒன்று படித்திட வில்லை   தாய்வழிச் சோதரர் தவிப்பது உண்மை ! ஒன்றெனக் காணும் உயரிய மனமும் […]

Read More

வழிப் பறி !

வழிப் பறி ! August 23, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து அரசின் அனுமதியோடு அதிகாரக் கொள்ளை! நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பட்டப் பகலில் வழிப் பறி! சுங்க வரியாம்!! விழி பிதுங்குகிறது நுகர்வோருக்கு! சுங்க வசூலா? அல்லது தங்க வசூலா?   நன்றி:தமிழோவியம். அன்புடன், இமாம்.   http://thamizheamude.blogspot.com/

Read More

எதிரிகளை வேறருக்க!!!

எதிரிகளை வேறருக்க!!! மலர்க் கொண்டுச் செல்லும் பிள்ளையை மடியில் கிடத்தி; துறுத் துறுவென ஒடும் என் பிள்ளையை தூக்கிக் கொண்டு நான்!   மலர மாட்டயோ முகம் திறக்க மாட்டாயோ; இந்நாட்டில் பிறந்ததினால் இப்படியே நீயும் நானுமா!   மருந்தாக உனக்கு இப்போது உனக்கு முத்தம் மட்டும்தான் என் செல்லமே! வேடிக்கைப் பார்க்கும் உலகம்; வேதனை எனக்கு மட்டும்தானோ!   இனித் திக்குத்தெரியாமல் தட்டுத்தடுமாறமட்டேன்; முட்டிமோதுவேன் மூச்சி உள்ளவரை; இருக்கின்ற மலர்களுக்காவது அஞ்சலி செலுத்தாமலிருக்க; எதிரிகளை வேறருக்க!!! […]

Read More