என் எண்ணங்கள் இனிய பாடலாய்…….

மா, மா, மா, மா, மா, காய்ச்சீர் வாய்பாட்டில் அமையும் விருத்தம்   அழகுத் தமிழில் பேசும் பொழுது              அமுதம் விளைவதுவே பழகும் நட்பில் தூய்மை நிறைந்தால்             பண்பேத் தெரிவதுவே மழலை மொழியே கவிதை மகிழ்ச்சி              மனதில் பூரணமே உழவர் பலனே பூமிச் சிரிக்க               உண்மை காரணமே     இருளு மொளியும் மாறி வருதல்                      இறைவன் நியதியிலே அருளும் பொருளும் தேடிச் சென்று                      அடைதல் மதியாலே கருவி […]

Read More

இறையருட்பா

கூவிளம், கூவிளம், தேமா (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் விருத்தம்   பாவிக ளானதால் நாமே        பாழ்படப் போவது மாச்சு நோவினை யாகவே தானே      நோய்களும் கூடுத லாச்சு மேவிடும் தாகமாய்க் காதல்     மேனியின் மீதிலே யாச்சு தாவிடும் காமுகத் தீயால்     தாழ்ந்திடும் கேவல மாச்சு   தாயினும் கூடுத லாயே      தானமாய்ப் பேரருள் காட்டும்; தீயினை தூரமாய்ப் போக்கும்;     தீதினை ஓட்டுத லாக்கும் ஆய்வினை வான்மறை மூலம்      […]

Read More

தேடி தான் பிடிப்போமே —-

   நடந்து செல்லும்                                                                                                 பள்ளி சிறுவனை                                                                                                 என் பைக் யில் விட்ட போது                                                                                               “ரொம்ப நன்றி அண்ணே !!!”                                                                                                 என்று கேட்ட போது                                                                                                 மனம் கனத்துப் போனது ……                                                                                                 வழக்கமாக செல்லும்                                                                                                 பேருந்தில் ”பர்ஸ் “ஐ                                                                                                 மறந்து விட்ட நாளில்                                                                                                  “இருக்கட்டும் சார்..,                                                                                                 நாளைக்கு  தாங்க சார் ”                                                                                                 என்று கேட்ட போது                                                                                                 மனம் கனத்துப் போனது ……                                                                                                […]

Read More

பொங்கலோ பொங்கல்!!!

மாச்சீர், மாச்சீர், ஓர்விளம் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     வாய்க்கால் தண்ணீர் வந்திடும்         வாய்ப்பு மில்லை; பெய்திடும்பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்        பேரா பத்தால் நெற்கதிர்காய்த்து வந்தும் பொய்த்தது       காலம் தோறு மிந்நிலைமாய்த்துக் கொள்ளும் மக்களோ      மங்கிச்  சொல்லும்    “பொங்கலோ”     பொங்க லன்று பொங்கிடும்         பொங்கற் சோறு போலவே   எங்கு மின்பம் தங்கிட        எம்வாழ்த் தாலே பெற்றிட         பங்க மில்லா வாழ்வினைப்        பற்றிப் போற்றி வாழ்ந்திடஅங்க மெங்கும் பொங்கிடும்       அன்பே வாழ்த்தாய்த் தங்கிடும்    […]

Read More

சிந்தனைத் துளிகள்

காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்:        தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய்  களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக் கடமை செய்வாய்     வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம் விரக்தி கொள்வாய்   குளிப்பாட்டும்  முடிவுடனே பழகுபவர் நரியினது குணமாய்க்  காண்பாய்            வாக்கெல்லாம் மீறிடுவர் சகவாச மில்லாது  வெறுப்புக் கொள்வாய்  நாக்கெல்லாம் பொய்யென்னும் தேன்தடவிப் பேசுபவர் தனைநா டாதே     போக்கெல்லாம் கோள்பேசித் திரிவோரைக் கண்டதுமே  […]

Read More

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     தோல்வி கண்டு துவளுகின்ற           தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே         ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே        வேகம் காட்டி முயலுவதும் நூற்கள் யாவும் பயிலுவதும்       நுட்பக் கல்வித் தெளிவதுமே   வேலை இல்லை; திகைத்தலின்றி          வேலை ஒன்றைத் துவங்கிடுவோம் காலை மாலை உழைத்திடுவோம்          காலம் தன்னை மதித்திடுவோம் *பாலை நீராய்க்* கருத்திலிடு         […]

Read More

விழிப்புணர்வின் முதல் 'படி'

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை கருத்தினில் ஏற்றிட வேண்டும் கல்லாதோரே தோற்றார் -என கவனத்தில் கொண்டிட வேண்டும்! பட்டம் படித்திட வேண்டும் – அதில் பதக்கம் கிடைத்திட வேண்டும் விட்ட உரிமைக ளெல்லாம் – நாம் மீட் டெடுத்திட வேண்டும்! தொழிலுக் கென்று கல்வி – நாம் தேடிக் கற்றல் வேண்டும் பதவிக் […]

Read More

விழிப்புணர்வின் முதல் ‘படி’

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை கருத்தினில் ஏற்றிட வேண்டும் கல்லாதோரே தோற்றார் -என கவனத்தில் கொண்டிட வேண்டும்! பட்டம் படித்திட வேண்டும் – அதில் பதக்கம் கிடைத்திட வேண்டும் விட்ட உரிமைக ளெல்லாம் – நாம் மீட் டெடுத்திட வேண்டும்! தொழிலுக் கென்று கல்வி – நாம் தேடிக் கற்றல் வேண்டும் பதவிக் […]

Read More

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     தோல்வி கண்டு துவளுகின்ற           தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே         ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே        வேகம் காட்டி முயலுவதும் நூற்கள் யாவும் பயிலுவதும்       நுட்பக் கல்வித் தெளிவதுமே   வேலை இல்லை; திகைத்தலின்றி          வேலை ஒன்றைத் துவங்கிடுவோம் காலை மாலை உழைத்திடுவோம்          காலம் தன்னை மதித்திடுவோம் *பாலை நீராய்க்* கருத்திலிடு         […]

Read More

வேண்டாம் இனி வரவுகள்..

  அம்மா என்றால் அகிலமும் போற்றுகிறது அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்  எங்களால் மட்டும் முடியவில்லையே! உங்களை நேசிக்க  உங்களோடு சுவாசிக்க ஐந்துநிமிடம் யோசிக்கமறந்த உங்களால் அசிங்கமாகிப் போனேமே!  அனாதையாக ஆனோமேயிந்த உலகத்தில்.   கள்ளத்தனம் செய்துவிட்டு கருவில் கலைக்க வழியின்றி பத்துமாதம் எப்போது கழியுமென பயந்துப் பதுங்கிச் சுமந்து பாசமே இல்லாமல் பரிதவிக்கவிட்டுச் சென்றவர்களே! பச்சோந்தியாக ஆனவர்களே!   ஊதாறித்தனம் செய்துவிட்டு உயிருள்ள எங்களை உயிரற்ற ஜடமாக்கி  உதறிவிட்டுபோவது நீங்கள் உம்போன்றோர்களின் செயல்களால் ஊரடிபடுவதும் உருக்குலைவதும் ஒன்றுமறியாத எம்போன்ற  […]

Read More