ஜப்பான் பாபப் பலிகடாவா..
நாம் சில சிராய்ப்புகளையே பெரிதென நினைத்து மருந்து தேடிக்கொண்டிருக்கும் வேளையில் சில நகரங்களே சிதைந்து சீர்குலைத்து போனது… ஓரடி..ஈரடி யென நிலத்தகராரறு.. உனக்கா..எனக்காவென நமக்குள்! எனக்குத்தான் என்று அங்கே கடல் எழுந்து வந்து, நாடு நகரங்களையே அபகரித்து போனது..! சுவரைக்கூட விட்டுத்தர மனமில்லை நம்மில், சுவடே தெரியாமல் நாற்பது இலட்சத்திற்கும் மேலான மண்ணின் மைந்தர்களுக்கு அங்கே வீடில்லை.. அலைஅடித்த வேகத்தில் அழிந்து போனது… விக்கலுக்கு தண்ணீர் தேடுவது மனித இயல்பு கப்பலையே தண்ணீர் விழுங்கியதே ஏன்.. ஏன்.. […]
Read More