பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்
மூலமே மெய்யென்பேன் மற்றவைப் பொய்யென்பேன் கோலமாய் மாறியேக் கொண்டாடும் மாயையாம் வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய் பார்க்கு மிடமெல்லாம் படைப்ப்பினை யாய்வுசெய் பொய்யென்னும் திரையினைப் போக்கி மனக்கண்ணால் மெய்நிலைக் காண முயல். ” கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் என் வலைப்பூத் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ யாப்பிலக்கணம்: வெண்கலிப்பா(வெண்டளை+கலித்தளை) — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்) எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com […]
Read More