புதியதோர் உலகம் செய்வோம்
தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை நினைப்போம் கத்தியில் நட்ப்பது போல் பத்திரமாகவும்; கண்ணாடிப் பாத்திரமாகவும் பக்குவமாய்க் கோத்திரப் பெருமையின்றி பழகுவோம் அண்டைத் தெருவோடு சண்டைப் போட்டே மண்டை ஒடு மலிவானால் […]
Read More