கடலில் புதைந்த பண்டைய தமிழ் நகரங்கள் -ஏ சுகுமாரன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில்  கன்னிக் குமரிக்கடல்கொண்ட நாட்டிடையில் என  குமரிகண்டத்தை நமது தமிழ் நாடாக விவரித்து  வரும் . ஆனல் இந்த குமரிக்கண்ட கொள்கை சில ஆண்டுகளாக  அறிவியல் அறிஞர்களால் மறுக்கப் பட்டு வருகிறது .அதற்க்கு தக்க பதிலும் நமது தமிழ் அறிந்ஞர்களால்  இதுவரை ஆதாரபூர்வமாக வழங்கப் படாமல் இருந்து வருகிறது ஆனாலும் இதுவரையும் எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந்தமிழணங்கே  என்று “இருந்த” என்ற பழைய புகழையே பாடிவருகிறோம் நம் தாய் திருநாட்டின் […]

Read More

தமிழிசை வளர்த்த ஓதுவா மூர்த்திகள்!

பின்னலூர் மு.விவேகானந்தன் சமயம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாபெரும் சக்தியாகும். அதில் சைவசமயம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறியாகும். சைவ சமயத்துக்கு இடையூறு நிகழ்ந்த காலங்களில் நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர், தம் தேவாரப் பதிகங்களில் பதிகத்தை ஓதுவதால் விளையும் பயன்கூறும் பாடல், பதிக இறுதியில் இடம் பெறும். இதனை “திருக்கடைக்காப்பு” என்பர். சுமார் 21 பண் வகைகள் அமைந்த தேவாரத்தை ஓதுதல் என்பது ஓர் ஒப்பற்ற திறனாகும். ஞானசம்பந்தர் வழியில் இன்றும் தமிழிசையால் […]

Read More

அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரம்தான்

இந்தக் கட்டுரை உலக “மனிதனே” இசுலாத்தின் சாரம் என்ற தலைப்பில் 10/03/2009 அன்று திணமனியில் சிறப்புக்கட்டுரை பகுதியில் வெளிவந்தவை. அப்படியே தந்துள்ளோம். மேற்கு ஆசியாவில் மெக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று. உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி இஸ்லாமியர்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கபாஅவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு […]

Read More

மிலாது நபித் திருநாள்!

பா. ஹாஜி முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம், மிலாது நபி என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் அண்ணலாரின் உதயதினம், வரும் 10.3.09ல் அமைகின்றது. நபியவர்கள் (ஸல்), தான் வாழ்ந்த காலத்தில் தனது பிறந்த நாள் என்று குறிப்பிட்டு விசேஷமான நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தவில்லை என்பதும், அதேபோல் அக்கால மக்களையும், அந்நாளில் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறியதாகவும் கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் வரலாற்றின் வாயிலாக அறியப்படுகின்றது. எது எப்படி இருப்பினும், மூடப் பழக்க […]

Read More

இது பரீட்சைக் காலம்

அமைதியான இரவு நேரத்தில், மழை ஓய்ந்து கூரையிலிருந்து சொட்டு சொட்டாக வடிந்த மழை நீர், உடம்பில் ஓர் இதமான சுகத்தைக் கொடுத்தது. நாளைய பரீட்சைக்காகப் படித்து ஓய்ந்து போன மன்சூருக்கு மனதில் சற்று குளிர்ச்சியைத் தந்தது. இருப்பினும் இன்றைய பரீட்சை சரியாக எழுதவில்லையே என்ற வருத்தம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஆறுதல் சொல்லுவதற்கு அம்மா தற்போது வீட்டில் இல்லை. அக்காளின் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டை சென்றவர்கள் திரும்பி வர இன்னும் இரண்டு நாளாவது ஆகும்.  சிறிது ஓய்வுக்குப் பிறகு […]

Read More

எது வேண்டும் சொல் மனமே – 90/10 கொள்கை

நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் . அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது? உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை. எப்படி? மேற்கொண்டு படியுங்கள் . உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக: ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், […]

Read More

பெரிய புராணம் முழுமைக்கும் குரலிசைப் பதிவு தொடங்கியது

வணக்கம். தேவாரம் மின்னம்பல தளத்தில் ((www.thevaaram.org) பன்னிரு திருமுறைப் பாடல் ஒவ்வொன்றுக்கும் இசை வடிவம் சேர்க்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். உலகெங்கும் வாழும் தமிழர் 18,246 பாடல்களை இசையாகவும் கேட்டுப் பயனுற வேண்டும். எட்டாம் திருமுறை திருவாசகம் முழுவதையும் (658 பாடல்கள்) குரலிசையாக www.thevaaram.org மின்னம்பல தளத்தில் கேட்கலாம். பதினொன்றாம் திருமுறையில் உள்ள 1,385 பாடல்களில் 392 பாடல்களைக்  குரலிசையாக www.thevaaram.org மின்னம்பல தளத்தில் கேட்கலாம். ஏனைய பாடல்களுக்குக் குரலிசைவடிவம் சேர்க்கும் முயற்சியில் பன்னிரண்டாம் திருமுறையின் […]

Read More

நீதிக் கதை

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..! சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்.. “உனக்காவது […]

Read More

வெற்றி வேண்டுமா?

எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்’ என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!! ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். […]

Read More

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது  கீழக்கரை அறிஞர் தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களுக்கு 1993 ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. அரபி, பார்ஸி, பாலி, சமஸ்கிருத அறிஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘அரபி, பார்ஸி, உர்தூ மொழிகளின் வளத்திற்குத் தமிழர்களின் பங்களிப்பு’ என்ற மொழி ஆராய்ச்சிப் பெருநூலை எழுதிய கீழக்கரை அறிஞர் டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். தமிழக இஸ்லாமிய இலக்கியம் […]

Read More