ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!

புகாரியின் புதல்வன் இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி (IT)துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை (Media) இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்னடைவு அடைந்திருப்பதையும், பிரபலமான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் […]

Read More

அல்லாஹ்வின் உதவிப்படை

அர்ரஹ்மானைத் தவிர உங்களுக்கு (உதவிப்) படையாக இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றவர் யார்? அல்குர்ஆன் 67:20 “ஸுரத்துல் முல்க்” என்ற அத்தியாயம் இறைவனது ஆட்சியின் வல்லமையை விவரிக்கிறது. ஓர் உருதுக் கவிஞன் நான் இவ்வுலகை வலம் வந்தேன். இவ்வுலகம் அழகானது. அருமையானது. நேர்த்தியானது. ஆனாலும் கவலையற்ற ஒரு மனிதனையும் நான் காணவில்லை என்று கூறுகிறான். வயிற்றுக்குச் சோறில்லை. கூழுக்கு உப்பில்லை என வறுமையில் வாடுபவரும் மூக்கு முட்ட சாப்பிட்டதால் வயிற்றுக்குச் சரியில்லை, பாலுக்குச் சர்க்கரை இல்லை என […]

Read More

திருப்பராய்த்துறை

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். திருச்சிராப்பள்ளி யிலிருந்து குளித்தலை செல்லும் பேருந்து வழியில் உள்ளது. இத்தலம் இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் இவர்களால் பூசிக்கப்பெற்றது. அகண்ட காவிரித்துறையில் உள்ளது. இதனை அப்பர் சுவாமிகள் `பரக்குநீர்ப் பொன்னி மன்னுபராய்த் துறை` என்று அருளுவார்கள். இறைவன் பெயர் பராய்த்துறை நாதர். தேவியார் பெயர் மயிலம்மை யார், தீர்த்தம் காவிரி. விருட்சம் பராய். விருட் சத்தால் இத்தலத்திற்குப் பெயராயிற்று. திருச்சி – ஈரோடு இரயில் பாதையில் இரயில் நிலையம் உள்ளது. கல்வெட்டு: மதுரைகொண்ட கோப்பரகேசரி […]

Read More

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின்      வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை ! தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று    வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு “அல்லஹு அக்பர்” என […]

Read More

ஸுன்னாவை அணுகும் முறை அடிப்படைகளும் நியமங்களும்

ஆசிரியர்:  கலாநிதி யூசுப் அல் கர்ளாவி தமிழில்: அஷ்ஷெய்க் பீ.எம்.எம். இர்பான் நூல் மதிப்புரை : அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். இத்ரீஸ் இஸ்லாத்தின் தோற்றம் முதல் அல்குர்ஆனைப் போல் நபி (ஸல்) அவர்களது ஸுன்னாவை அதிகாரபூர்வமானதோர் அடிப்படை மூலாதாரமாகக் கொள்வது மார்க்கக் கடமையாக மதிக்கப்பட்டு வந்துள்ளது. ஸலபுகளில் எவரும் இவ்விடயத்தில் முரண்பாடான கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், பிற்காலத்தில் ஸுன்னாவின் அதிகாரத் தன்மை குறித்த வாத விவாதங்கள் எழலாயின. கலாநிதி தாஹா ஜாபிர் குறிப்பிடுவது போல குறையறிவு படைத்த சிலர் […]

Read More

ஐ.பி.எல். – ஜூ.வி. கட்டுரை

இந்தக் கட்டுரை ஓரிரு வரிகளில் சில மாற்றங்களுடன் “ஜூனியர் விகட’னில் இந்த வார இதழில் பிரசுரமாகி இருக்கிறது. அன்புடன் – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் இந்தியன் ப்ரிமியர் லீக், இண்டெர்னேஷனல் ப்ரிமியர் கிரிக்கட் லீக் ஆகி இந்தியாவை விட்டுப் போகப்போகிறது. நிரந்தரமாக அல்ல என்றாலும் விழுந்திருப்பதென்னவோ அழிக்க முடியாத கரும் புள்ளிதான். பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி, தீவிரவாதிகளின் எண்ணம் நிறைவேற அனுமதித்திருப்பது அல்லது விட்டுக் கொடுத்திருப்பது, வடிகட்டின கோழைத்தனம் மட்டுமல்ல ஒரு தேசிய அவமானமுமாகும். லட்சம் கோடி […]

Read More

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'

முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும். 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு […]

Read More

வட்டி ‘சமுதாயத்தின் சாபக்கேடு’

முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும். 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு […]

Read More

உங்கள் வயதைச் சொல்லவா! (A fun trick)

உங்கள் வயதைச் சொல்லவா! (A fun trick) (Let me tell your age) 1). ஒன்றிலிருந்து பத்துவரை ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளுங்கள். (Think any Number in the range 0 to 10) 2) அதை இரண்டால் பெருக்குங்கள். (Multiply by 2) 3). அதனுடன் 5ஐக் கூட்டுங்கள் (Add 5) 4). வரும் விடையை 50ஆல் பெருக்குங்கள். (Multiply by 50) 5). இந்த ஆண்டு உங்கள் பிறந்தநாள் வந்து போய்விட்டதா?  […]

Read More