மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் !
( ஆக்கம் :- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ) நூற்றுக்கும் குறைவான வீடுகளே இருக்கும் எங்கள் ஊர் ஒரு குக்கிராமம் தான். எழில் பொங்கும் இயற்கை வளத்தை போர்வையாய் போர்த்திக் கொண்ட ஒரே கிராமம் எங்கள் ஊராகத் தானிருக்கும். நெஞ்சை நிமிர்த்திய தென்னை மரங் களும், வெட்கத்துடன் தலை குனிந்து நிற்கும் வாழை மரங் களும் தான் எங்கள் ஊரின் பசுமை புரட்சி நாயகர்கள் ! சிறிய ஊராயிருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் கூடி வாழும் […]
Read More